Re Ravi's Special Series 2016 13th Jan 2016

0 views
Skip to first unread message

Ravi Subramannian

unread,
Jan 13, 2016, 1:42:57 AM1/13/16
to Hamsa Nandakumar, C Sridhar Neyveli, Mohan Xavier, Jayanthan Solomon, John Paul, Sudha Kamalkar, Kamini Prem, NichulaChari VMT, Padmaja Mukundan, ravid...@yahoo.com, Ramesh Sambasivam, sethura...@gmail.com, sureshsesh...@yahoo.co.in, Varadharajulu Mohanraj, vijayaakum...@gmail.com, Shanta, vgr...@yahoo.com, leelav...@gmail.com, Vijay Sarathi, Renuka Venkataraman, renuka.ve...@yahoo.com, amuthuib kanniappan, D Venkatesan, cc: Gita Ananth, Gita Anantharaman, Friends Neyveli, Chandramouli A.N., neyveli-scho...@googlegroups.com, A K Narayan
யார் நீ............................? 

எங்கு பிறந்-தாய் 
எங்கு வளர்ந்-தாய் 
இங்கு எப்படி வந்-தாய் 
என்னை பெற்றடுத் தாய்

எப்பாடு பட்டு என்னை வளர்த் தாய் 
அழுதேன் அரவணைத்-தாய் 
சிரித்தேன் உடன் சிரித்-தாய் 
நடந்தேன் உடன் நடந்-தாய் 

கவலையில் கண்ணீர் துடைத்-தாய் 
தாகத்தில் பால்கொடுத்-தாய் 
பசியில் உணவளித்-தாய் 
வளர்ந்தேன் அது கண்டு களித்-தாய் 

கன்னித்தமிழில் மூழ்க வைத்-தாய் 
என் கை பிடிக்க வந்தவளை சிலாகித்-தாய்
உன் பேராண்டியை கொஞ்ச தமிழில் முத்து எடுத்-தாய் 
உவகையில் உளம் பூரித்-தாய்

உடம்பை உப்பாக்கி 
இரத்தத்தை வேர்வையாக்கி 
உப்பு காட்டில் என்னை 
பெற்றெடுத்த மகராசி நீ............தாயே  

தாய் மொழியில் தாயே உன்னை அழகு பார்ப்பதில் 
தனித்துவம் தான் தமிழுக்கு .................
அந்த கர்வம் கொண்டு தமிழே கிறங்கியது.............

சு ரவி 

Ravi Subramannian,
Chennai. 9710919977
Reply all
Reply to author
Forward
0 new messages