Re Ravi's Kirukkals 2015 series 27th Dec 2015 361 /365

4 views
Skip to first unread message

Ravi Subramannian

unread,
Dec 26, 2015, 11:02:25 PM12/26/15
to Hamsa Nandakumar, C Sridhar Neyveli, Mohan Xavier, Jayanthan Solomon, John Paul, Sudha Kamalkar, Kamini Prem, NichulaChari VMT, Padmaja Mukundan, ravid...@yahoo.com, Ramesh Sambasivam, sethura...@gmail.com, sureshsesh...@yahoo.co.in, Varadharajulu Mohanraj, vijayaakum...@gmail.com, Shanta, vgr...@yahoo.com, leelav...@gmail.com, Vijay Sarathi, Renuka Venkataraman, renuka.ve...@yahoo.com, amuthuib kanniappan, D Venkatesan, cc: Gita Ananth, Gita Anantharaman, Friends Neyveli, Chandramouli A.N., neyveli-scho...@googlegroups.com, A K Narayan

இயற்கையின் நியதி


மனிதன் 
படையெடுத்தான் 
ஏரிகள் எல்லாம் 
"ஏரியாக்கள்" ஆயின... 

இதோ 
இயற்கை 
படையெடுத்தது... 
"ஏரியாக்கள்" எல்லாம் 
திரும்பவும் 
ஏரிகள் ஆனது....

My countdown has started I have only 4 more days to cross to achieve the Milestone of 365 Non stop.Kirukkals....

--
Ravi Subramannian,
Chennai. 9710919977

Ravi Subramannian

unread,
Dec 30, 2015, 8:43:57 AM12/30/15
to Hamsa Nandakumar, C Sridhar Neyveli, Mohan Xavier, Jayanthan Solomon, John Paul, Sudha Kamalkar, Kamini Prem, NichulaChari VMT, Padmaja Mukundan, ravid...@yahoo.com, Ramesh Sambasivam, sethura...@gmail.com, sureshsesh...@yahoo.co.in, Varadharajulu Mohanraj, vijayaakum...@gmail.com, Shanta, vgr...@yahoo.com, leelav...@gmail.com, Vijay Sarathi, Renuka Venkataraman, renuka.ve...@yahoo.com, amuthuib kanniappan, D Venkatesan, cc: Gita Ananth, Gita Anantharaman, Friends Neyveli, Chandramouli A.N., neyveli-scho...@googlegroups.com, A K Narayan
Dear Neypals,

I am fowarding the reply from Brindha to my above mail completing the 365 th Kirukkal of the year and I am sure you all will spare a few minutes to go thro the mail as it is an excellent compilation of my year thro work in such a beautiful way which is the Trade Mark of Brindha only.

I share this Note with teary eyes saluting her Commendable Comments. I am proud I am part of this worthwhile Group, no doubt.

Ravi.S
---------- Forwarded message ----------
From: brindha arul <brind...@gmail.com>
Date: 2015-12-30 18:25 GMT+05:30
Subject: Re: [NLCBHS1973] Re Ravi's Kirukkals 2015 series 27th Dec 2015 361 /365
To: Ravi Subramannian <ravism...@gmail.com>


வாழ்த்து(ம்) மடல்.

On 30 Dec 2015 07:48, "brindha arul" <brind...@gmail.com> wrote:

Fevi,
365-not a small number!One poem per day--not an easy task too!Hats off to your Himalayan effort of completing 365 poems in a year.We all can understand how much effort it would have necessitated from you,how much time you would have spent on it inspite of you being busy with your various professional and personal commitments.The varied topics you chose,the context of the poems, the literary elements,the way you conveyed your messages,the way you communicated your feelings were exemplary.It is not the lack of admiration but the commitments I had kept my hands tied from responding to your poems immediately.The various genres of your poems made us travel through various emotions and feelings of life.

சப்தங்களால் காயப்படாத உன்னத அதிகாலையை,
பனித்துளிகளை துவட்டாது
முகம் சிவந்து நிற்கும்
ரோஜா மொக்குகளின்
நாண நளினத்தைக்,
காட்டிய உனது கவிதை

"நிலமங்கை நித்தம் பறிக்க
வானம் தனில் பூக்கும் வைரப் பூக்கள்.
யார் தூவிச் சென்றார்களோ
வானப் பெண்ணிண் மேனியெல்லாம் வண்ண ஜிகினாவை"
என நட்சத்திரங்களையும் வர்ணித்தது.

ஏரியா ஆன ஏரி எல்லாம் இயற்கையின் படையெடுப்பால் மீண்டும் ஏரியாகும் என இயற்கையின் ஆளுமையை விவரித்தது.

அடைமழை,கனமழை,தொடர் மழை,மாரிமழை என மழையைத் தரம் பிரித்த உனது கவிதைகள் எங்களை மழையில் நனைய வைத்திருக்கின்றன.மழையை "இறைவனின் திரவ நிலை.
கண்ணாடித் தமிழா,
கவிதைகளாக சிதறுகிறதே!"
என எண்ண என்ன ஒரு ஒரு கற்பனைத் திறன் வேண்டும்!
"காகிதங்கள் கப்பலாகும் நேரம்.
குடைகள் மலரும் நேரம்.
நான் கவியாகும் நேரம்."
என உன்னை கவியாக்கிய மழைக்கு நாங்கள் நன்றி சொல்லியே ஆக வேண்டும்.ஆயினும் மழையுடனான உனது நெருக்கத்தை ஆய்வு செய்ய இந்தப் பதிவு போதாது.

'தவிகவி-கவிதவி' என உனது கவிதைகள் எதிர்வினையாய் உன்னைத் தவிக்கவிடினும்,

"மாலவன் சூடுவான் என
இருளின் மடியில் விழி மூடி, விடியலில் செந்நிறக்
கதிர்விரல் தொட்டு
நாளும் விழிக்கும்"
மலரின் மணத்தையும் மனத்தையும் நம்பிக்கையையும் புரிய வைத்திருக்கிறது.

"விண்ணை அண்ணாந்து பார்த்து தூங்கும்
கிராமத்தானின் வாழ்க்கையை
வரமென்றென்னுவான்
நகரத்தான்"
என நகரத்து மக்களின் ஏக்கத்தை அறிய வைத்திருக்கிறது.

"நண்பன் என்ற சொல்லின் அர்த்தத்தை
அகராதியில் தேடிக் கொண்டிருக்கையில்
அதன் அர்த்தமாய் என் முன்னே
வந்தவன் நீ"
என நண்பனின் இலக்கணத்தை விளக்கியிருக்கிறது.

"நீ விட்ட ஏவுகணையை பார்க்கச் சென்றாயோ" என கலாமுக்கு கலங்கற்பா பாட நீ மறந்ததில்லை.

"குப்பைத் தொட்டிகள் கூட குழந்தகளை சுமக்கின்றனவே.
என் குறுவயிறுக்கு
கொடுப்பினை இல்லையே.
இறந்த பிறகாவது என் வயிற்றில்
புழுபூச்சிகளை தூவுங்கள்"
என காயாமரத்தின் ஓலத்தை உனது கவிதை புலம்பியிருக்கிறது.

இலக்கியப் பெருவெளியில் உனது நெடும் பயணத்தில்,
"கம்பரையும் வள்ளுவரையும் சந்திக்க
அவ்வையையும் அதியமானையும் காண
அகலிகை கல்லாக
திரௌபதி அமைதி காக்க
மணிமேகலை தவம் செய்ய"
என நீ கடந்து சென்றவரைப் பற்றி எங்களுடன் பகிர்ந்து கொண்டிருக்கிறாய்.

"பேருந்து என் ஊரை
அடைந்த நேரத்தில்
எந்த ஊரைச்
சென்றடைந்திருக்கும்
எதிர் திசையில்
ஓடிய மரங்கள்!"
மாறுபட்ட சிந்தனை.இந்த விடை தெரியா வினாவுக்கான விடையை இன்னும் தேடிக் கொண்டிருக்கிறது என் மனது.

"ஓர் ஊசி வேண்டும்
என் உயிர்தனில் உனைக் கோக்க.
ஓர் பரமபதம் வேண்டும்
உன்னோடு சேர்த்து என்னை உருட்ட.
இளையராஜாவின் இன்னிசை வேண்டும்.
அந்திமாலையில் என் மடியில் நீ இளைப்பாற.
ஒரு தூரிகை வேண்டும்
உன்னுள் கரைந்த என் பெண்மையின் வண்ணத்தில் உனை தீட்ட."
அற்புதம்.மிகச் சுலபமாக இது ஒரு சிறந்த காதல் கவிதையென தகுதி பெறும்.

'வை ராஜா வை' கவிதையோ
"மரங்களை விட்டு வை
செடிகளை நட்டு வை.
நீரினை சேர்த்து வை.
நிம்மதியைத் தேடி வை."
என சமூக நலனை பாடியதோடு
"மாற்றத்தை உணர்ந்து வை.
மரணத்தை அறிந்து வை.
காலனை மதிப்பில் வை.
கடவுளை மனதில் வை"
என நிதர்சனத்தையும் பாடியது.

"பேருந்தில் அடி பட்ட நாயும் எழுந்தோட
கதவில் மாட்டி வாலறுந்த பல்லிக்கும் அதே பாடு.
லாடம் அடித்து பொதி சுமக்கும் மாட்டுக்கும் நிலை இதுதான்.
நீயும் நானும் என்ன விதிவிலக்கு.
போராடு,வாழ்க்கையின் நிர்ப்பந்தம் அதுவே."
என வாழ்க்கையின் போராட்டங்களை வெளிச்சம் போட்டுக் காட்டினாலும்

"நாடி தளர்ந்து போனாலும்
நம்பிக்கை தளர்ந்து போகாதே.
நம்பிக்கை நம்மில் இருக்கும் மட்டும்
நம் கைகள் வெல்லும் மறக்காதே"
என நம்பிக்கையூட்டவும் தவறியதில்லை.

"கொய்யாத மலர்கள் மாலையாவதில்லை
நெய்யாத நூல் சேலையாவதில்லை
காயாத மலரில்லை தேயாத நிலவில்லை
தோல்விகள் தோல்வியல்ல ஏற்றுக் கொள்
வெற்றியை தக்க வைக்க பழகிக் கொள்"
என வெற்றிக்கான படிகளையும் காண்பித்தன உனது கவிதைகள்.

"வானத்தில் வழி நடக்கும் நிலவினைப் போல்
தாமரை இலையில் விழுந்த தண்ணீரைப் போல்
தண்ணீரில் விழுந்த எண்ணைத் துளியைப் போல்
அணிகலத்தில் இருந்து விழுந்த
மணியைப் போல்
வாழ்க்கையில் வரும் இன்பதுன்பங்களில் ஒட்டாமை நன்று"'
என உனது 'ஒட்டாமை' கவிதை கீதையின் சாரத்தை எடுத்துரைத்தது.

"உதித்தல் உதிர்தல் உயிர்களின் நியதி
கொதித்து துடித்துக் குமுறிடலாமோ.
விதியின் வழியே வினையும் முடியும்
துதிப்பாய் நெஞ்சே துணை வரும் இறையே"
என மரணத்தையும் ஒரு எளிமையான நிகழ்வாக்கியது.

இந்த வருடத்திற்கான கவிதைகள் முற்றுப் பெற்றிருக்கலாம்.ஆயினும் உன் வரிகளில் சொல்வதென்றால் கவிதைகள் என்றும் கவிஞனை எழுதச் சொல்லி யாசிக்கும். உன் தூரிகையின் கூர்முனையில் பிரசவிக்க வரிசையாய் ஏராளமாய்க் கவிதைகள் காத்திருக்கின்றன.அவை சுகமாக ஜனனித்து கவி உலகை வெல்ல எங்கள் அனைவரின் வாழ்த்துக்களும் உன்னுடன் என்றும் உண்டு.

Having read your 365th poem,let us all rise to our feet and give you a standing ovation and wish that let the poet in you grow unabated for ever.

Brindha.



__._,_.___
________________________________
Posted by: Ravi Subramannian <ravism...@gmail.com>
________________________________
Reply via web post

Reply to sender

Reply to group

Start a New Topic

Messages in this topic (1)
Visit Your Group
• Privacy • Unsubscribe • Terms of Use

.

__,_._,___

Chandramouli A.N.

unread,
Dec 30, 2015, 8:56:15 AM12/30/15
to ravism...@gmail.com, catchm...@gmail.com, chandrase...@ymail.com, iruday...@gmail.com, jayan...@gmail.com, jpaul_...@yahoo.com, kais...@gmail.com, kamin...@yahoo.com, nichul...@gmail.com, padmaja.m...@gmail.com, ravid...@yahoo.com, sambasiv...@gmail.com, sethura...@gmail.com, sureshsesh...@yahoo.co.in, vanthi...@gmail.com, vijayaakum...@gmail.com, shant...@gmail.com, vgr...@yahoo.com, leelav...@gmail.com, Vsa...@gmail.com, rvenkata...@gmail.com, renuka.ve...@yahoo.com, amut...@gmail.com, dvenk...@gmail.com, gitaa...@gmail.com, gita_...@hotmail.com, NLCBH...@yahoogroups.com, neyveli-scho...@googlegroups.com, aknar...@gmail.com
That shows Brindha's unique sincerity in whatever she does; we salute her!
Best Regards Mouli ANChandramouli

D Venkatesan

unread,
Dec 31, 2015, 4:03:52 AM12/31/15
to jpaul_jeltjb, brindha arul, Ravi Subramannian, leelav...@gmail.com, Ramesh Sambasivam, neyveli-scho...@googlegroups.com, Mohan Xavier, Varadharajulu Mohanraj, Jayanthan Solomon, cc: Gita Ananth, NichulaChari VMT, C Sridhar Neyveli, Sudha Kamalkar, amuthuib kanniappan, Renuka Venkataraman, Gita Anantharaman, Hamsa Nandakumar, Vijayasarathy Neyveli, vijayaakum...@gmail.com, vgr...@yahoo.com, Chandramouli A.N., Shanta, sethura...@gmail.com, renuka.ve...@yahoo.com, Padmaja Mukundan, A K Narayan, sureshsesh...@yahoo.co.in, kamini prem, ravid...@yahoo.com
Fevi

Congratulations on your wonderful achievement - rain or shine, famine or floods, Kirukkals became the flavour of the 
day for the entire Neypal community for a full year!

In fact you can think of categorizing them into different sections along the lines analyzed by Brindha who, after all, is my teacher and hence I can’t fail to read what she had written! Being a student, still not qualified to speak about what the teacher in her wisdom wrote let alone the more challenging verse of yours which passed me by but not without touching


* My tender(?) nostrils as you dealt with the smell and color of flowers


* My sense of yearning as I swung on a yo-yo under the preponderant spread of village trees with the gentle breeze whispering happy tidings to me


* My feeling of the spirit of friendship engendered by your timeless act of gluing us together


* My appreciation of you as a natural poet of nature in all its beauty and splendor


And so let it continue, Fevi. And out of it, let a thousand flowers bloom.


Churi


2015-12-31 2:50 GMT+04:00 jpaul_jeltjb <jpaul_...@yahoo.com>:
Ravi, my salute to your talent and stamina



Sent from my Mi phone
On brindha arul <brind...@gmail.com>, Dec 30, 2015 8:53 PM wrote:

வாழ்த்து(ம்)மடல்.

Vijay Sarathi

unread,
Jan 1, 2016, 2:34:36 AM1/1/16
to brindha arul, Leelavathi Atmakur, John, neyveli-scho...@googlegroups.com, sureshsesh...@yahoo.co.in, Mohan Xavier, Ramesh Sambasivam, Varadharajulu Mohanraj, C Sridhar Neyveli, amuthuib kanniappan, cc: Gita Ananth, NichulaChari VMT, Gita Anantharaman, Sudha Kamalkar, vijayaakum...@gmail.com, vgr...@yahoo.com, nlcbhs1973, Hamsa Nandakumar, Chandramouli A.N., Jayanthan Solomon, Shanta, sethura...@gmail.com, D Venkatesan, Renuka Venkataraman, renuka.ve...@yahoo.com, Padmaja Mukundan, A K Narayan, kamini prem, ravid...@yahoo.com

Ravi our aasthana  kaviyaarey

Please continue delighting us. I did not acknowledge your each and every kavithai but my respects for your this particular talent is indeed very high

I still don't know why you are not accepting my suggestion that you can be another vairamuthu if you step in to filmdom with your pure and instantaneous flows.

What is your theme for 16? Come with a totally different unheard angle da

Best regards
M R Vijayasarathi
+918106828097
India

இயற்கையின் நியதி

__._,_.___


________________________________
Posted by: Ravi Subramannian <ravism...@gmail.com>
________________________________
Reply via web post

Reply to sender

Reply to group

Start a New Topic

Messages in this topic (1)
Visit Your Group
• Privacy • Unsubscribe • Terms of Use

.

__,_._,___

Ravi Subramannian

unread,
Jun 11, 2016, 3:40:05 AM6/11/16
to All Friends Neyveli, Jayanthan Solomon, Balaki, Leelavathi Atmakur, neyveli-scho...@googlegroups.com, sureshsesh...@yahoo.co.in, Mohan Xavier, Ramesh Sambasivam, Varadharajulu Mohanraj, C Sridhar Neyveli, amuthuib kanniappan, cc: Gita Ananth, NichulaChari VMT, Gita Anantharaman, Sudha Kamalkar, vijayaakum...@gmail.com, vgr...@yahoo.com, Hamsa Nandakumar, Chandramouli A.N., Shanta, sethura...@gmail.com, D Venkatesan, Renuka Venkataraman, renuka.ve...@yahoo.com, Padmaja Mukundan, A K Narayan, Vijay Sarathi, kamini prem, ravid...@yahoo.com
Dearest John,

A Very Happy Birthday to you with all the Best of Health Wealth peace and prosperity.

When are you coming to India and when do we meet up. Pl let us know.

Ravi.S

2016-06-11 11:32 GMT+05:30 John Paul jpaul_...@yahoo.com [NLCBHS1973] <NLCBH...@yahoogroups.com>:
 

My dear AK, thanks for your wishes


On Saturday, June 11, 2016 1:08 PM, "John Paul jpaul_...@yahoo.com [NLCBHS1973]" <NLCBH...@yahoogroups.com> wrote:


 
Thanks Joe, Have you become grandfather?...take care..God bless!!


On Saturday, June 11, 2016 12:33 PM, Jayanthan Solomon <jayan...@gmail.com> wrote:


Hi,
Happy birthday, john
Joe
On Jun 11, 2016 4:16 AM, "BALA SUBRAMANIAM" <bsubram...@hotmail.com> wrote:
Dear John, many many happy returns of the day my friend, I am sure you will have great fun today

best wishes
Balki



From: NLCBH...@yahoogroups.com <NLCBH...@yahoogroups.com> on behalf of brindha arul brind...@gmail.com [NLCBHS1973] <NLCBH...@yahoogroups.com>
Sent: Wednesday, 30 December 2015 11:48 PM
To: nlcbhs1973
Cc: kamini prem; John; Vijay Sarathi; sureshsesh...@yahoo.co.in; leelav...@gmail.com; Gita Anantharaman; vgr...@yahoo.com; vijayaakum...@gmail.com; Jayanthan Solomon; cc: Gita Ananth; Hamsa Nandakumar; A K Narayan; neyveli-scho...@googlegroups.com; D Venkatesan; Padmaja Mukundan; Renuka Venkataraman; NichulaChari VMT; C Sridhar Neyveli; amuthuib kanniappan; Varadharajulu Mohanraj; sethura...@gmail.com; Sudha Kamalkar; Chandramouli A.N.; Mohan Xavier; ravid...@yahoo.com; renuka.ve...@yahoo.com; Ramesh Sambasivam; Shanta

Subject: Re: [NLCBHS1973] Re Ravi's Kirukkals 2015 series 27th Dec 2015 361 /365




__._,_.___

Posted by: John Paul <jpaul_...@yahoo.com>
Messages in this topic (9)

Have you tried the highest rated email app?
With 4.5 stars in iTunes, the Yahoo Mail app is the highest rated email app on the market. What are you waiting for? Now you can access all your inboxes (Gmail, Outlook, AOL and more) in one place. Never delete an email again with 1000GB of free cloud storage.

Yahoo! Groups

.

__,_._,___

A K Narayan

unread,
Jun 12, 2016, 4:38:30 AM6/12/16
to John Paul Neyveli, sureshsesh...@yahoo.co.in, neyveli-scho...@googlegroups.com, Mohan Xavier, Ramesh Sambasivam, Varadharajulu Mohanraj, C Sridhar Neyveli, cc: Gita Ananth, NichulaChari VMT, Gita Anantharaman, Sudha Kamalkar, Leelavathi Atmakur, NLCBH...@yahoogroups.com, vijayaakum...@gmail.com, vgr...@yahoo.com, Hamsa Nandakumar, Amuthu, Chandramouli A.N., Jayanthan Solomon, Shanta, D Venkatesan, sethura...@gmail.com, Renuka Venkataraman, renuka.ve...@yahoo.com, Padmaja Mukundan, Balaki, Vijay Sarathi, kamini prem, ravid...@yahoo.com

dear john
have a great year ahead
regards

On 12 Jun 2016 12:13, "John Paul" <jpaul_...@yahoo.com> wrote:
Dear Amuthu, thanks for your wishes..wish you too all the best, regards from john


On Sunday, June 12, 2016 2:29 PM, Amuthu <amut...@gmail.com> wrote:


Very many happy returns of the Day John
- Amuthu

Sent from my iPhone

On 11-Jun-2016, at 10:03 am, Jayanthan Solomon <jayan...@gmail.com> wrote:

Hi,
Happy birthday, john
Joe
On Jun 11, 2016 4:16 AM, "BALA SUBRAMANIAM" <bsubram...@hotmail.com> wrote:
Dear John, many many happy returns of the day my friend, I am sure you will have great fun today

best wishes
Balki


From: NLCBH...@yahoogroups.com <NLCBH...@yahoogroups.com> on behalf of brindha arul brind...@gmail.com [NLCBHS1973] <NLCBH...@yahoogroups.com>
Sent: Wednesday, 30 December 2015 11:48 PM
To: nlcbhs1973
Cc: kamini prem; John; Vijay Sarathi; sureshsesh...@yahoo.co.in; leelav...@gmail.com; Gita Anantharaman; vgr...@yahoo.com; vijayaakum...@gmail.com; Jayanthan Solomon; cc: Gita Ananth; Hamsa Nandakumar; A K Narayan; neyveli-scho...@googlegroups.com; D Venkatesan; Padmaja Mukundan; Renuka Venkataraman; NichulaChari VMT; C Sridhar Neyveli; amuthuib kanniappan; Varadharajulu Mohanraj; sethura...@gmail.com; Sudha Kamalkar; Chandramouli A.N.; Mohan Xavier; ravid...@yahoo.com; renuka.ve...@yahoo.com; Ramesh Sambasivam; Shanta
Subject: Re: [NLCBHS1973] Re Ravi's Kirukkals 2015 series 27th Dec 2015 361 /365
 
 
Fevi,
365-not a small number!One poem per day--not an easy task too!Hats off to your Himalayan effort of completing 365 poems in a year.We all can understand how much effort it would have necessitated from you,how much time you would have spent on it inspite of you being busy with your various professional and personal commitments.The varied topics you chose,the context of the poems, the literary elements,the way you conveyed your messages,the way you communicated your feelings were exemplary.It is not the lack of admiration but the commitments I had kept my hands tied from responding to your poems immediately.The various genres of your poems made us travel through various emotions and feelings of life.
சபà¯à®¤à®™à¯à®•ளால௠காயபà¯à®ªà®Ÿà®¾à®¤ உனà¯à®©à®¤ அதிகாலையை,
பனிதà¯à®¤à¯à®³à®¿à®•ளை தà¯à®µà®Ÿà¯à®Ÿà®¾à®¤à¯
à®®à¯à®•ம௠சிவநà¯à®¤à¯ நிறà¯à®•à¯à®®à¯
ரோஜா மொகà¯à®•à¯à®•ளினà¯
நாண நளினதà¯à®¤à¯ˆà®•à¯,
காடà¯à®Ÿà®¿à®¯ உனத௠கவிதை
"நிலமஙà¯à®•ை நிதà¯à®¤à®®à¯ பறிகà¯à®•
வானம௠தனில௠பூகà¯à®•à¯à®®à¯ வைரப௠பூகà¯à®•ளà¯.
யார௠தூவிச௠செனà¯à®±à®¾à®°à¯à®•ளோ
வானப௠பெணà¯à®£à®¿à®£à¯ மேனியெலà¯à®²à®¾à®®à¯ வணà¯à®£ ஜிகினாவை"
என நடà¯à®šà®¤à¯à®¤à®¿à®°à®™à¯à®•ளையà¯à®®à¯ வரà¯à®£à®¿à®¤à¯à®¤à®¤à¯.
à®à®°à®¿à®¯à®¾ ஆன à®à®°à®¿ எலà¯à®²à®¾à®®à¯ இயறà¯à®•ையின௠படையெடà¯à®ªà¯à®ªà®¾à®²à¯ மீணà¯à®Ÿà¯à®®à¯ à®à®°à®¿à®¯à®¾à®•à¯à®®à¯ என இயறà¯à®•ையின௠ஆளà¯à®®à¯ˆà®¯à¯ˆ விவரிதà¯à®¤à®¤à¯.
அடைமழை,கனமழை,தொடர௠மழை,மாரிமழை என மழையைத௠தரம௠பிரிதà¯à®¤ உனத௠கவிதைகள௠எஙà¯à®•ளை மழையில௠நனைய வைதà¯à®¤à®¿à®°à¯à®•à¯à®•ினà¯à®±à®©.மழையை "இறைவனின௠திரவ நிலை.
கணà¯à®£à®¾à®Ÿà®¿à®¤à¯ தமிழா,
கவிதைகளாக சிதறà¯à®•ிறதே!"
என எணà¯à®£ எனà¯à®© ஒர௠ஒர௠கறà¯à®ªà®©à¯ˆà®¤à¯ திறன௠வேணà¯à®Ÿà¯à®®à¯!
"காகிதஙà¯à®•ள௠கபà¯à®ªà®²à®¾à®•à¯à®®à¯ நேரமà¯.
கà¯à®Ÿà¯ˆà®•ள௠மலரà¯à®®à¯ நேரமà¯.
நான௠கவியாகà¯à®®à¯ நேரமà¯."
என உனà¯à®©à¯ˆ கவியாகà¯à®•ிய மழைகà¯à®•௠நாஙà¯à®•ள௠நனà¯à®±à®¿ சொலà¯à®²à®¿à®¯à¯‡ ஆக வேணà¯à®Ÿà¯à®®à¯.ஆயினà¯à®®à¯ மழையà¯à®Ÿà®©à®¾à®© உனத௠நெரà¯à®•à¯à®•தà¯à®¤à¯ˆ ஆயà¯à®µà¯ செயà¯à®¯ இநà¯à®¤à®ªà¯ பதிவ௠போதாதà¯.
'தவிகவி-கவிதவி' என உனத௠கவிதைகள௠எதிரà¯à®µà®¿à®©à¯ˆà®¯à®¾à®¯à¯ உனà¯à®©à¯ˆà®¤à¯ தவிகà¯à®•விடினà¯à®®à¯,
"மாலவன௠சூடà¯à®µà®¾à®©à¯ என
இரà¯à®³à®¿à®©à¯ மடியில௠விழி மூடி, விடியலில௠செநà¯à®¨à®¿à®±à®•à¯
கதிரà¯à®µà®¿à®°à®²à¯ தொடà¯à®Ÿà¯
நாளà¯à®®à¯ விழிகà¯à®•à¯à®®à¯"
மலரின௠மணதà¯à®¤à¯ˆà®¯à¯à®®à¯ மனதà¯à®¤à¯ˆà®¯à¯à®®à¯ நமà¯à®ªà®¿à®•à¯à®•ையையà¯à®®à¯ பà¯à®°à®¿à®¯ வைதà¯à®¤à®¿à®°à¯à®•à¯à®•ிறதà¯.
"விணà¯à®£à¯ˆ அணà¯à®£à®¾à®¨à¯à®¤à¯ பாரà¯à®¤à¯à®¤à¯ தூஙà¯à®•à¯à®®à¯
கிராமதà¯à®¤à®¾à®©à®¿à®©à¯ வாழà¯à®•à¯à®•ையை
வரமெனà¯à®±à¯†à®©à¯à®©à¯à®µà®¾à®©à¯
நகரதà¯à®¤à®¾à®©à¯"
என நகரதà¯à®¤à¯ மகà¯à®•ளின௠à®à®•à¯à®•தà¯à®¤à¯ˆ அறிய வைதà¯à®¤à®¿à®°à¯à®•à¯à®•ிறதà¯.
"நணà¯à®ªà®©à¯ எனà¯à®± சொலà¯à®²à®¿à®©à¯ à®…à®°à¯à®¤à¯à®¤à®¤à¯à®¤à¯ˆ
அகராதியில௠தேடிக௠கொணà¯à®Ÿà®¿à®°à¯à®•à¯à®•ையிலà¯
அதன௠அரà¯à®¤à¯à®¤à®®à®¾à®¯à¯ என௠மà¯à®©à¯à®©à¯‡
வநà¯à®¤à®µà®©à¯ நீ"
என நணà¯à®ªà®©à®¿à®©à¯ இலகà¯à®•ணதà¯à®¤à¯ˆ விளகà¯à®•ியிரà¯à®•à¯à®•ிறதà¯.
"நீ விடà¯à®Ÿ à®à®µà¯à®•ணையை பாரà¯à®•à¯à®•ச௠செனà¯à®±à®¾à®¯à¯‹" என கலாமà¯à®•à¯à®•௠கலஙà¯à®•à®±à¯à®ªà®¾ பாட நீ மறநà¯à®¤à®¤à®¿à®²à¯à®²à¯ˆ.
"கà¯à®ªà¯à®ªà¯ˆà®¤à¯ தொடà¯à®Ÿà®¿à®•ள௠கூட கà¯à®´à®¨à¯à®¤à®•ளை சà¯à®®à®•à¯à®•ினà¯à®±à®©à®µà¯‡.
என௠கà¯à®±à¯à®µà®¯à®¿à®±à¯à®•à¯à®•à¯
கொடà¯à®ªà¯à®ªà®¿à®©à¯ˆ இலà¯à®²à¯ˆà®¯à¯‡.
இறநà¯à®¤ பிறகாவத௠என௠வயிறà¯à®±à®¿à®²à¯
பà¯à®´à¯à®ªà¯‚சà¯à®šà®¿à®•ளை தூவà¯à®™à¯à®•ளà¯"
என காயாமரதà¯à®¤à®¿à®©à¯ ஓலதà¯à®¤à¯ˆ உனத௠கவிதை பà¯à®²à®®à¯à®ªà®¿à®¯à®¿à®°à¯à®•à¯à®•ிறதà¯.
இலகà¯à®•ியப௠பெரà¯à®µà¯†à®³à®¿à®¯à®¿à®²à¯ உனத௠நெடà¯à®®à¯ பயணதà¯à®¤à®¿à®²à¯,
"கமà¯à®ªà®°à¯ˆà®¯à¯à®®à¯ வளà¯à®³à¯à®µà®°à¯ˆà®¯à¯à®®à¯ சநà¯à®¤à®¿à®•à¯à®•
அவà¯à®µà¯ˆà®¯à¯ˆà®¯à¯à®®à¯ அதியமானையà¯à®®à¯ காண
அகலிகை கலà¯à®²à®¾à®•
திரௌபதி அமைதி காகà¯à®•
மணிமேகலை தவம௠செயà¯à®¯"
என நீ கடநà¯à®¤à¯ செனà¯à®±à®µà®°à¯ˆà®ªà¯ பறà¯à®±à®¿ எஙà¯à®•ளà¯à®Ÿà®©à¯ பகிரà¯à®¨à¯à®¤à¯ கொணà¯à®Ÿà®¿à®°à¯à®•à¯à®•ிறாயà¯.
"பேரà¯à®¨à¯à®¤à¯ என௠ஊரை
அடைநà¯à®¤ நேரதà¯à®¤à®¿à®²à¯
எநà¯à®¤ ஊரைசà¯
செனà¯à®±à®Ÿà¯ˆà®¨à¯à®¤à®¿à®°à¯à®•à¯à®•à¯à®®à¯
எதிர௠திசையிலà¯
ஓடிய மரஙà¯à®•ளà¯!"
மாறà¯à®ªà®Ÿà¯à®Ÿ சிநà¯à®¤à®©à¯ˆ.இநà¯à®¤ விடை தெரியா வினாவà¯à®•à¯à®•ான விடையை இனà¯à®©à¯à®®à¯ தேடிக௠கொணà¯à®Ÿà®¿à®°à¯à®•à¯à®•ிறத௠என௠மனதà¯.
"ஓர௠ஊசி வேணà¯à®Ÿà¯à®®à¯
என௠உயிரà¯à®¤à®©à®¿à®²à¯ உனைக௠கோகà¯à®•.
ஓர௠பரமபதம௠வேணà¯à®Ÿà¯à®®à¯
உனà¯à®©à¯‹à®Ÿà¯ சேரà¯à®¤à¯à®¤à¯ எனà¯à®©à¯ˆ உரà¯à®Ÿà¯à®Ÿ.
இளையராஜாவின௠இனà¯à®©à®¿à®šà¯ˆ வேணà¯à®Ÿà¯à®®à¯.
அநà¯à®¤à®¿à®®à®¾à®²à¯ˆà®¯à®¿à®²à¯ என௠மடியில௠நீ இளைபà¯à®ªà®¾à®±.
ஒர௠தூரிகை வேணà¯à®Ÿà¯à®®à¯
உனà¯à®©à¯à®³à¯ கரைநà¯à®¤ என௠பெணà¯à®®à¯ˆà®¯à®¿à®©à¯ வணà¯à®£à®¤à¯à®¤à®¿à®²à¯ உனை தீடà¯à®Ÿ."
à®…à®±à¯à®ªà¯à®¤à®®à¯.மிகச௠சà¯à®²à®ªà®®à®¾à®• இத௠ஒர௠சிறநà¯à®¤ காதல௠கவிதையென தகà¯à®¤à®¿ பெறà¯à®®à¯.
'வை ராஜா வை' கவிதையோ
"மரஙà¯à®•ளை விடà¯à®Ÿà¯ வை
செடிகளை நடà¯à®Ÿà¯ வை.
நீரினை சேரà¯à®¤à¯à®¤à¯ வை.
நிமà¯à®®à®¤à®¿à®¯à¯ˆà®¤à¯ தேடி வை."
என சமூக நலனை பாடியதோடà¯
"மாறà¯à®±à®¤à¯à®¤à¯ˆ உணரà¯à®¨à¯à®¤à¯ வை.
மரணதà¯à®¤à¯ˆ அறிநà¯à®¤à¯ வை.
காலனை மதிபà¯à®ªà®¿à®²à¯ வை.
கடவà¯à®³à¯ˆ மனதில௠வை"
என நிதரà¯à®šà®©à®¤à¯à®¤à¯ˆà®¯à¯à®®à¯ பாடியதà¯.
"பேரà¯à®¨à¯à®¤à®¿à®²à¯ அடி படà¯à®Ÿ நாயà¯à®®à¯ எழà¯à®¨à¯à®¤à¯‹à®Ÿ
கதவில௠மாடà¯à®Ÿà®¿ வாலறà¯à®¨à¯à®¤ பலà¯à®²à®¿à®•à¯à®•à¯à®®à¯ அதே பாடà¯.
லாடம௠அடிதà¯à®¤à¯ பொதி சà¯à®®à®•à¯à®•à¯à®®à¯ மாடà¯à®Ÿà¯à®•à¯à®•à¯à®®à¯ நிலை இதà¯à®¤à®¾à®©à¯.
நீயà¯à®®à¯ நானà¯à®®à¯ எனà¯à®© விதிவிலகà¯à®•à¯.
போராடà¯,வாழà¯à®•à¯à®•ையின௠நிரà¯à®ªà¯à®ªà®¨à¯à®¤à®®à¯ அதà¯à®µà¯‡."
என வாழà¯à®•à¯à®•ையின௠போராடà¯à®Ÿà®™à¯à®•ளை வெளிசà¯à®šà®®à¯ போடà¯à®Ÿà¯à®•௠காடà¯à®Ÿà®¿à®©à®¾à®²à¯à®®à¯
"நாடி தளரà¯à®¨à¯à®¤à¯ போனாலà¯à®®à¯
நமà¯à®ªà®à¯à®•௠காடà¯à®Ÿà®¿à®©à®¾à®²à¯à®®à¯
"நாடி தளரà¯à®¨à¯à®¤à¯ போனாலà¯à®®à¯
நமà¯à®ªà®¿à®•à¯à®•ை தளரà¯à®¨à¯à®¤à¯ போகாதே.
நமà¯à®ªà®¿à®•à¯à®•ை நமà¯à®®à®¿à®²à¯ இரà¯à®•à¯à®•à¯à®®à¯ மடà¯à®Ÿà¯à®®à¯
நம௠கைகள௠வெலà¯à®²à¯à®®à¯ மறகà¯à®•ாதே"
என நமà¯à®ªà®¿à®•à¯à®•ையூடà¯à®Ÿà®µà¯à®®à¯ தவறியதிலà¯à®²à¯ˆ.
"கொயà¯à®¯à®¾à®¤ மலரà¯à®•ள௠மாலையாவதிலà¯à®²à¯ˆ
நெயà¯à®¯à®¾à®¤ நூல௠சேலையாவதிலà¯à®²à¯ˆ
காயாத மலரிலà¯à®²à¯ˆ தேயாத நிலவிலà¯à®²à¯ˆ
தோலà¯à®µà®¿à®•ள௠தோலà¯à®µà®¿à®¯à®²à¯à®² à®à®±à¯à®±à¯à®•௠கொளà¯
வெறà¯à®±à®¿à®¯à¯ˆ தகà¯à®• வைகà¯à®• பழகிக௠கொளà¯"
என வெறà¯à®±à®¿à®•à¯à®•ான படிகளையà¯à®®à¯ காணà¯à®ªà®¿à®¤à¯à®¤à®© உனத௠கவிதைகளà¯.
"வானதà¯à®¤à®¿à®²à¯ வழி நடகà¯à®•à¯à®®à¯ நிலவினைப௠போலà¯
தாமரை இலையில௠விழà¯à®¨à¯à®¤ தணà¯à®£à¯€à®°à¯ˆà®ªà¯ போலà¯
தணà¯à®£à¯€à®°à®¿à®²à¯ விழà¯à®¨à¯à®¤ எணà¯à®£à¯ˆà®¤à¯ தà¯à®³à®¿à®¯à¯ˆà®ªà¯ போலà¯
அணிகலதà¯à®¤à®¿à®²à¯ இரà¯à®¨à¯à®¤à¯ விழà¯à®¨à¯à®¤
மணியைப௠போலà¯
வாழà¯à®•à¯à®•ையில௠வரà¯à®®à¯ இனà¯à®ªà®¤à¯à®©à¯à®ªà®™à¯à®•ளில௠ஒடà¯à®Ÿà®¾à®®à¯ˆ நனà¯à®±à¯"'
என உனத௠'ஒடà¯à®Ÿà®¾à®®à¯ˆ' கவிதை கீதையின௠சாரதà¯à®¤à¯ˆ எடà¯à®¤à¯à®¤à¯à®°à¯ˆà®¤à¯à®¤à®¤à¯.
"உதிதà¯à®¤à®²à¯ உதிரà¯à®¤à®²à¯ உயிரà¯à®•ளின௠நியதி
கொதிதà¯à®¤à¯ தà¯à®Ÿà®¿à®¤à¯à®¤à¯à®•௠கà¯à®®à¯à®±à®¿à®Ÿà®²à®¾à®®à¯‹.
விதியின௠வழியே வினையà¯à®®à¯ à®®à¯à®Ÿà®¿à®¯à¯à®®à¯
தà¯à®¤à®¿à®ªà¯à®ªà®¾à®¯à¯ நெஞà¯à®šà¯‡ தà¯à®£à¯ˆ வரà¯à®®à¯ இறையே"
என மரணதà¯à®¤à¯ˆà®¯à¯à®®à¯ ஒர௠எளிமையான நிகழà¯à®µà®¾à®•à¯à®•ியதà¯.
இநà¯à®¤ வரà¯à®Ÿà®¤à¯à®¤à®¿à®±à¯à®•ான கவிதைகள௠மà¯à®±à¯à®±à¯à®ªà¯ பெறà¯à®±à®¿à®°à¯à®•à¯à®•லாமà¯.ஆயினà¯à®®à¯ உன௠வரிகளில௠சொலà¯à®µà®¤à¯†à®©à¯à®±à®¾à®²à¯ கவிதைகள௠எனà¯à®±à¯à®®à¯ கவிஞனை எழà¯à®¤à®šà¯ சொலà¯à®²à®¿ யாசிகà¯à®•à¯à®®à¯. உன௠தூரிகையின௠கூரà¯à®®à¯à®©à¯ˆà®¯à®¿à®²à¯ பிரசவிகà¯à®• வரிசையாய௠à®à®°à®¾à®³à®®à®¾à®¯à¯à®•௠கவிதைகள௠காதà¯à®¤à®¿à®°à¯à®•à¯à®•ினà¯à®±à®©.அவை சà¯à®•மாக ஜனனிதà¯à®¤à¯ கவி உலகை வெலà¯à®² எஙà¯à®•ள௠அனைவரின௠வாழà¯à®¤à¯à®¤à¯à®•à¯à®•ளà¯à®®à¯ உனà¯à®©à¯à®Ÿà®©à¯ எனà¯à®±à¯à®®à¯ உணà¯à®Ÿà¯.
Having read your 365th poem,let us all rise to our feet and give you a standing ovation and wish that let the poet in you grow unabated for ever.
Brindha.



 
இயறà¯à®•ையின௠நியதி
மனிதனà¯Â 
படையெடà¯à®¤à¯à®¤à®¾à®©à¯Â 
à®à®°à®¿à®•ள௠எலà¯à®²à®¾à®®à¯Â 
"à®à®°à®¿à®¯à®¾à®•à¯à®•ளà¯" ஆயின... 
இதோ 
இயறà¯à®•ை 
படையெடà¯à®¤à¯à®¤à®¤à¯... 
"à®à®°à®¿à®¯à®¾à®•à¯à®•ளà¯" எலà¯à®²à®¾à®®à¯Â 
திரà¯à®®à¯à®ªà®µà¯à®®à¯Â 
à®à®°à®¿à®•ள௠ஆனதà¯....
My countdown has started I have only 4 more days to cross to achieve the Milestone of 365 Non stop.Kirukkals....
--
Ravi Subramannian,
Chennai. 9710919977

__,_._,___
"min-height:0px;color:rgb(255,255,255)">__,_._,___


Reply all
Reply to author
Forward
0 new messages