விழிச்சவால்!

30 views
Skip to first unread message

Prakash Kavitha

unread,
Aug 2, 2011, 11:25:49 AM8/2/11
to ne...@googlegroups.com
வெளிச்சத்திற்கான இதழ்! பார்வையற்றவர்களின் திறனுக்காக, பிரெய்லி முறையில் வெளிவரும் மாத இதழின் ஆசிரியர் ரமணி: விழித்திறனற்றோரின் சவால்களை சமாளிக்க, நான் உருவாக்கிய இதழே, "விழிச்சவால்!' ஆங்கில வார்த்தையான, "வர்ட்சுவலி சேலன்ஜ்டு' என்ற வார்த்தையை, தமிழில் பெயர்த்து, "விழிச்சவால்' எனப்பெயரிட்டிருக்கிறேன்.விழிச்சவால் இதழின் அனைத்து பகுதிகளையும் தயாரிப்பது பார்வையற்றோர் தான். பார்வையற்றோருக்காக, பார்வையற்றோரே தயாரிக்கும் ஒரு இதழ் இது தான்! சட்டங்கள் குறித்த நிபுணர் விளக்கங்கள், புதிய தொழிட்நுட்பங்கள் போன்ற செய்திகள், இதழ்களின் வாசகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.


--
Cheers,

Kavitha Prakash

http://kalvithulir.com/

Dedicated to Education of Children and Preservation of Environment

http://deals2products.com/

Ever Green Products for your Comfort


Yashashvini Shiva Subramaniam

unread,
Aug 2, 2011, 11:39:08 AM8/2/11
to ne...@googlegroups.com
KV,

Can you tell me from which website you got this news?

2011/8/2 Prakash Kavitha <kavitha....@gmail.com>



--
Thanks & Regards,
Yashashvini. S

Entertaining, Enlightening, Ecstatic, Entire...
http://www.nilacharal.com
http://www.nilashop.com

Prakash Kavitha

unread,
Aug 2, 2011, 11:41:55 AM8/2/11
to ne...@googlegroups.com
Yash,
 
I got this forwarded msg from my Friend. He said, he read in Today's dinamalar.

2011/8/2 Yashashvini Shiva Subramaniam <yasha...@gmail.com>

Yashashvini Shiva Subramaniam

unread,
Aug 2, 2011, 11:54:02 AM8/2/11
to ne...@googlegroups.com
Thanks KV. I got the article.

2011/8/2 Prakash Kavitha <kavitha....@gmail.com>

Prakash Kavitha

unread,
Aug 2, 2011, 11:55:42 AM8/2/11
to ne...@googlegroups.com
nps

suhan ya

unread,
Aug 2, 2011, 12:45:38 PM8/2/11
to ne...@googlegroups.com
link for that http://www.dinamalar.com/splpart_detail.asp?id=93 If any one need that. 

2011/8/2 Prakash Kavitha <kavitha....@gmail.com>
Reply all
Reply to author
Forward
0 new messages