நம்ம குட்டிப் பசங்களுக்குத் தமிழ் சொல்லிக் கொடுக்கிறது பத்திக்
கேட்டிருந்தீங்க. நம்ம பசங்களுக்குத் தமிழ் கண்டிப்பா படிக்கவும்
தப்பில்லாம நாலு வரி எழுதவும் தெரிஞ்சிருக்கணும். தமிழன்னு நமக்கு
அடையாளம் தர்றது நம்ம மொழி தான். அது இல்லேன்னா நமக்குன்னு சொந்த
அடையாளம் இல்லாமப் போயிடும். எனவே நம்ம பிள்ளைகளுக்குத் தமிழ் மீது
ஆர்வத்தை ஏற்படுத்துறது நம்ம கையில தான் இருக்கு.
அதிக மதிப்பெண் வாங்குறதுக்காக பள்ளியில பிரெஞ்ச், சம்ஸ்கிருதம்
சேர்க்கிறவங்க கூட வீட்டுல எப்படியாவது தமிழ்ப் படிக்க கத்துக்
கொடுங்க. நம்ம மொழி மேல நமக்கே அக்கறை இல்லேன்னா, வேற யார் அதப்பத்திக்
கவலைப்படுவாங்க?
இரண்டாயிரம் ஆண்டு பழமை வாய்ஞ்ச மொழி, செம்மொழி அப்படி இப்படின்னு பழம்
பெருமை பேசினா மட்டும் போறாது. ஏராளமான வார்த்தைகள் தமிழ்ல இருக்கும்
போது அதை விட்டுட்டு ஆங்கில மொழி வார்த்தைகளை அளவுக்கதிகமா பேச்சிலேயும்
எழுத்திலேயும் பயன்படுத்தறதை முதல்ல நாம கை விடணும். நல்ல தமிழ்
இலக்கியங்களைக் குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்தணும். நல்ல தொரு
முன்மாதிரியா நம்ம பிள்ளைகளுக்கு நாம தான் இருக்கணும்.
நீங்கள்லாம் இது பத்தி என்ன நினைக்கிறீங்கன்னு சொல்லுங்க.
அன்புடன்,
கலை
Nice to know you are interested . Yes, we can do it; I'll prepare the
drawings and send to you along with the instructions; you can
customise acc.to the web needs.
Bye
HM
2011/6/25 Yasha <yasha...@gmail.com>:
Sending the first part for Thaayakattam - picture and instructions; my
technical knowledge is limited; u r welcome to show your கைவண்ணம் and
polish and present it .
btw, did u saw the article in 'The HIndu' dt June 28, 2011 in
Metroplus 'Games people played' ? a nice one reminding of the
traditional games.
will send the others as I complete them.
Bye
HM
011/6/28 Yashashvini Shiva Subramaniam <yasha...@gmail.com>:
HM,
HM,
I'll upload the photos also when they are ready.
HM
2011/6/29 Yashashvini Shiva Subramaniam <yasha...@gmail.com>:
குழந்தைகளுக்குத் தமிழ் சொல்லிக் கொடுக்க லிங்க் பத்திக் கேட்டிருந்தீங்க
இல்லியா? இந்த இணையதளம் இப்போதான் என் கண்ணுல பட்டுது. இது உங்களுக்கு
ரொம்ப பயனுள்ளதா இருக்கும்னு நினைக்கிறேன். பாத்துட்டு சொல்லுங்க.
நட்புடன்,
கலை
On Jun 18, 7:32 pm, suhan ya <suhanya2...@gmail.com> wrote:
> Hi Kalai sry for the late,Nan indiala illa,so kttis k tamil sollikdkarath
> ennoda velai,ingha tamil changham class eathvm illa,so kuttis ku ltrs
> tharium, nama pasrathm prium,pathil sollrathu pathi tamil pathi
> english,aduthu enna sollikudukarathu,any idea,pls
> varthai list
> chinna kathai
> any link....................
> 2011/6/10 KALAI <kalayara...@gmail.com>
http://kids.noolagam.com/lessons/index6.asp
கலை