27. I have been able to do a job. (Perfect Tense பார்க்கவும்)
சற்றுமுன்பிருந்து/கிட்டடியிலிருந்து எனக்கு செய்யமுடியுமாக இருக்கின்றது ஒரு வேலை.
28. I had been able to do a job. அக்காலத்திலிருந்து/அன்றிலிருந்து எனக்கு செய்யமுடியுமாக இருந்தது ஒரு வேலை.
29. I may do a job. 30. I might do a job. 31. I may be doing a job.
நான் செய்யலாம் ஒரு வேலை.
32. I must do a job. நான் (கட்டாயம்) செய்ய வேண்டும் ஒரு வேலை.(அழுத்தம்)
33. I must not do a job.
நான் செய்ய வேண்டியதில்லை ஒரு வேலை. நான் செய்யக் கூடாது ஒரு வேலை.
34. I should do a job. நான் செய்யவே வேண்டும் ஒரு வேலை. (மிக அழுத்தம்)
35. I shouldn't do a job. நான் செய்யவே வேண்டியதில்லை ஒரு வேலை. நான் செய்யவே கூடாது ஒரு வேலை.
36. I ought to do a job.
நான் எப்படியும் செய்யவே வேண்டும் ஒரு வேலை. (மிக மிக அழுத்தம்)
37. I don't mind doing a job. எனக்கு ஆட்சேபனையில்லை செய்ய ஒரு வேலை.
38. I have to do a job. நான்/எனக்கு செய்ய வேண்டும் ஒரு வேலை.
39. I don't have to do a job. நான்/எனக்கு செய்ய வேண்டியதில்லை ஒரு வேலை.
40. I had to do a job. நான்/எனக்கு செய்ய வேண்டி ஏற்பட்டது ஒரு வேலை.
41. I didn't have to do a job. நான்/எனக்கு செய்ய வேண்டி ஏற்படவில்லை ஒரு வேலை.
42. I will have to do a job. எனக்கு செய்ய வேண்டி ஏற்படும் ஒரு வேலை.
43. I won't have to do a job. எனக்கு செய்ய வேண்டி ஏற்படாது ஒரு வேலை.
44. I needto do a job. எனக்கு அவசியம் செய்ய (வேண்டும்) ஒரு வேலை.
45. I needn't to do a job.
45. I don't need to do a job. எனக்கு அவசியமில்லை செய்ய ஒரு வேலை.
46. He seems to be doing a job. அவன் செய்கின்றான் போல் தெரிகின்றது ஒரு வேலை.
47. He doesn't seem to be doing a job. அவன் செய்கின்றான் போல் தெரிகின்றதில்லை ஒரு வேலை.
48. He seemed to be doing a job.
அவன் செய்கிறான் போல் தெரிந்தது ஒரு வேலை.
49. He didn't seem to be doing a job. அவன் செய்கிறான் போல் தெரியவில்லை ஒரு வேலை
50. Doing a jobis useful. செய்வது(தல்) ஒரு வேலை பிரயோசனமானது.
51.Uselessdoing a job. பிரயோசனமில்லை செய்வது ஒரு வேலை.
52.It is better todo a job.
மிக நல்லது செய்வது ஒரு வேலை.
53. I had betterdo a job. எனக்கு மிக நல்லது செய்வது ஒரு வேலை.
54.I made him do a job.
நான் அவனை வைத்து செய்வித்தேன் ஒரு வேலை.
55.I didn't make himdo a job. நான் அவனை வைத்து செய்விக்கவில்லை ஒரு வேலை
56.Todo a job I am going to America.
செய்வதற்கு ஒரு வேலை நான் போகின்றேன் அமெரிக்காவுக்கு
57.I used to do a job. நான் பழக்கப்பட்டிருந்தேன் செய்ய ஒரு வேலை.
58.Shall Ido a Job? நான் செய்யவா ஒரு வேலை?
59.Let’sdo a job.
செய்வோம் ஒரு வேலை.
60.I feel likedoing a job. எனக்கு நினைக்கின்றது செய்ய ஒரு வேலை.
61. I don't feel likedoing a job.
எனக்கு நினைக்கின்றதில்லை செய்ய ஒரு வேலை.
62.I felt likedoing a job. எனக்கு நினைத்தது செய்ய ஒரு வேலை.
63. I didn't feel likedoing a job.
எனக்கு நினைக்கவில்லை செய்ய ஒரு வேலை.
64.I have beendoing a job. நான் கிட்டடியிலிருந்து/சிலகாலமாக செய்துக் கொண்டிருக்கின்றேன் ஒரு வேலை.
65.I had beendoing a job. நான் அன்றிலிருந்து/அக்காலத்திலிருந்து செய்துக்கொண்டிருந்தேன் ஒரு வேலை.
66.I see himdoing a job.
எனக்கு தெரிகின்றது அவன் செய்கின்றான் ஒரு வேலை.
67.I don't see himdoing a job. எனக்கு தெரிகின்றதில்லை அவன் செய்கின்றான் ஒரு வேலை.
68.I saw himdoing a job. எனக்கு தெரிந்தது அவன் செய்கிறான் ஒரு வேலை.
69.I didn't see himdoing a job.
எனக்கு தெரியவில்லை அவன் செய்கிறான் ஒரு வேலை.
70.If Ido a job,I willget experience.
நான் செய்தால் ஒரு வேலை எனக்கு கிடைக்கும் அனுபவம்.
71.IfI don'tdo a job,I won'tget experience.
நான் செய்யாவிட்டால் ஒரு வேலை எனக்கு கிடைக்காது அனுபவம்.
72.If I haddonea job,I would havegot experience.
என்னால் செய்யப்பட்டிருந்தால் ஒரு வேலை எனக்கு கிடைத்திருக்கும் அனுபவம்.(செய்யவும் இல்லை கிடைக்கவும் இல்லை)
73.It is time Idid a job.
இது தான் நேரம் நான் செய்வதற்கு ஒரு வேலை.