இளைஞர் எழுச்சி தின கொண்டாட்டங்கள்

2 views
Skip to first unread message

Nandha Educational Institutions Erode

unread,
Oct 20, 2015, 12:36:14 AM10/20/15
to necit2...@googlegroups.com, nec-i...@googlegroups.com, nec-i...@googlegroups.com, neci...@googlegroups.com, neci...@googlegroups.com, neci...@googlegroups.com, nec-i...@googlegroups.com, neci...@googlegroups.com, neci...@googlegroups.com, neci...@googlegroups.com, neci...@googlegroups.com, neci...@googlegroups.com, neci...@googlegroups.com

நம் தமிழ்ச்சமூகத்தின் தலைமகன்
இந்திய திருநாட்டின் கவுரவம்
அறிவியலின் அற்புத புதல்வன்
எளிமையின் உதாரணம்
இளைஞர்களின் விடிவெள்ளி
அக்னிசிறகுகள் தந்த அற்புத மனிதர்

அப்துல் கலாம் அவர்களின் பிறந்த தினவிழாவை (அக்டோபர் 15)இளைஞர் எழுச்சி தினமாக

நந்தா கல்வி நிறுவனங்களின் சார்பாக கொண்டாடப்பட்டது .

திரு. அப்துல் கலாம் அவர்களின் வழியில் நடப்போம் என ஆயிரகணக்கனோர் தங்கள் கையெழுத்தை பதிவு செய்தனர் . ஈரோடு மாவட்டத்தின் முக்கிய இடங்களில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பொது மக்களுக்கு மரக்கன்றுகளும் வழங்கப்பட்டது.Inline image 1
Inline image 3Inline image 2
Reply all
Reply to author
Forward
0 new messages