எழுதுவதுமன்றி வாழ்க்கையின் அர்த்தமென்ன?

2 views
Skip to first unread message

sisulthan

unread,
Jan 16, 2021, 7:58:52 AM1/16/21
to நாஞ்சில் நாடன் இணைய வட்டம்
உயிர் எழுத்து' ஆசிரியர், நண்பர் சுதீர் செந்தில் கூப்பிட்டுச் சொல்லியிராவிட்டால் நான் ஜெயந்தி கார்த்திக் எனுமிந்த புதிய நாவலாசிரியர் பெயரை அறிந்திருக்க வாய்ப்பில்லை. அவருடைய ஆக்கங்கள் எதனையும் இதற்குமுன் வாசித்திருக்கவும் இல்லை.
எட்டுப்பிள்ளைகளை வைத்துக்கொண்டு குடும்பத் தலைவி வேணி படும் பாடுகளே நாவல்.
பெண்ணின் பாடுகளைக் கண்ணீர் மல்கும்படியாகப் பேசும் இரண்டு நாவல்கள் உண்டு நானறிய. யூமா வாசுகியின் 'ரத்த உறவு', கண்மணி குணசேகரனின் அஞ்சலை'. அந்த வரிசையில் வைத்து எண்ணப்படத் தகுந்த புதிய நாவல் லிங்கம்'.
Reply all
Reply to author
Forward
0 new messages