அரசியலும் எழுத்தாளனும்

1 view
Skip to first unread message

sisulthan

unread,
Nov 25, 2020, 8:37:44 PM11/25/20
to நாஞ்சில் நாடன் இணைய வட்டம்
நாஞ்சில்நாடன் பேச்சை கேட்டுச் செல்பவன் எப்படியோ அமைதி இழக்கிறான். சீண்டப்படுகிறான், கசப்படைகிறான்.அவர்களில் ஒருசாரார் நாஞ்சில்நாடனுடன் ஒரு விவாதத்தை தொடங்குவார்கள், அவர்களே இலக்கியவாசகர்கள் ஆகிறார்கள். எஞ்சியோர் நாஞ்சிலை வெறுப்பார்கள். அவர்களே எண்ணிக்கையில் மிகுதி. 
 
Reply all
Reply to author
Forward
0 new messages