செடியாய வல்வினைகள்

9 views
Skip to first unread message

sisulthan

unread,
Dec 9, 2020, 9:30:50 AM12/9/20
to நாஞ்சில் நாடன் இணைய வட்டம்
நம்மைப் பற்றி, பிறர் எண்ணுகிற கெட்ட எண்ணங்கள் கூடச் செடியெனக் கொள்ளப்படலாம்.  ஏதாகிலும் செடியாய வல்வினைகளையும் தீர்ப்பதால்தான் அவன் இறைவன். இறைவன் என்பவன் எம்மதத்துக் கடவுளாகவும் இருக்கட்டும். அவன் செடியாய வல்வினைகள் போக்குபவன். 
 
Reply all
Reply to author
Forward
0 new messages