2021 க்கான “நாஞ்சில்நாடன் விருது”

1 view
Skip to first unread message

sisulthan

unread,
Feb 23, 2021, 9:53:59 AM2/23/21
to நாஞ்சில் நாடன் இணைய வட்டம்
கோவையிலிருந்து செயல்பட்டுவரும் "சிறுவாணி வாசகர் மையம்"2018 முதல் ஆண்டுதோறும் சமகாலத்தில் வாழும் படைப்பாளுமையான திரு.நாஞ்சில்நாடன் பெயரில் விருதுவழங்கி வருகிறது.2021 க்கான "நாஞ்சில்நாடன் விருது" "மணல்வீடு"திரு. ஹரிகிருஷ்ணன் அவர்களுக்கு வழங்கப்பட உள்ளது.விழா பற்றிய விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்.விருதாளர் பற்றி...சேலம் மாவட்டம் ஏர்வாடியைச் சேர்ந்த தவசி கருப்புசாமி என்கிற மு.ஹரிகிருஷ்ணன் (44)ஆவணப்பட இயக்குநர்.ஓர் நிகழ்த்து கலைஞர்.தனித்துவமான படைப்பாளி.மணல்வீடு இதழாசிரியர்.
Reply all
Reply to author
Forward
0 new messages