என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் / Hearty Deepavali wishes to all!

19 views
Skip to first unread message

S.A.M.I .

unread,
Nov 12, 2012, 1:22:32 PM11/12/12
to Sami Guna
அனைத்து செம்மொழி தாய் தமிழ் உறவுகளுக்கும் / நண்பர்களுக்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

To all my dear family and friends, wish you happy Deepavali! Enjoy safely with family and friends!

அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை
நாடி இனிய சொலின்!

விளக்கம் : தீய செயல்களை அகற்றி அறநெறி தழைக்கச் செய்ய வேண்டுமானால், இனிய சொற்களைப் பயன்படுத்தி நல்வழி எதுவெனக் காட்ட வேண்டும். 

Who seeks out good, words from his lips of sweetness flow;
In him the power of vice declines, and virtues grow.

Explanation: If a man, while seeking to speak usefully, speaks also sweetly, his sins will diminish and his virtue increase.

Inline image 1

என்றும் அன்புடன்,
வி சா ல் (வித்யா / சாமிநாத் / லவித்)

3_1.jpg
Reply all
Reply to author
Forward
0 new messages