Description
இது STJIT -ல் வாழ்ந்த நெஞ்சங்களின் சங்கமம்.
இது நட்பை நாடுவோருக்காக...
எங்கெங்கோ பிறந்தோம். எந்தெந்த பின்ணணியிலோ வளர்ந்தோம். ஒரு மரத்துப் பறவைகளாகி ஒன்றாய் உண்டு, உறங்கித் திரிந்தோம். காலத்தால் கரைந்து நாற்திசைக்குச் சென்றாலும், அறிவியல் தந்த வாய்ப்பைப் பயன்படுத்தி மீண்டும் இணைவோம் வாருங்கள்!.