தமிழ் இலக்கியங்களில் தமிழ்மணம் என்ற சொல்லாட்சி உள்ளதா? 20-ஆம்
நூற்றாண்டு அல்லது அதன் முன்னர். பாரதிதாசனின் காதல் பாட்டுகள் நூலில்
கிடைத்த பாடலைத் தருகின்றேன். இணையத்திலே நேரத்தைச் செலவிடுவதால்
மனையாளின் சீறாட்டு! தமிழ்மணமே கதியென்று இருப்போருக்குப் பொருத்தம்தான்!
கூடவே ‘அடுத்த வீட்டுப் பெண்’ (1960) திரைப்படப் பாடலும் கேட்கலாம்.
பாடல்களைக் கேட்க, வாசிக்க இங்கே பாருங்கள்:
http://nganesan.blogspot.com/2009/11/tamilmanam-songs.html
தமிழ்மணம் என்ற சொல் இழைகிற பாட்டிருந்தால் தாருங்கள்! நன்றி.
நா. கணேசன்