இனிய புத்தாண்டு/பொங்கல் 2010 வாழ்த்துக்கள்.

5 views
Skip to first unread message

cpalani2001

unread,
Dec 31, 2009, 9:05:19 PM12/31/09
to நல்லிசை - தமிழ்மக்கள் இன்னிசை!
படித்ததில் பிடித்தது.
வணக்கம். இனிய புத்தாண்டு/பொங்கல் 2010 வாழ்த்துக்கள்.
திருப்பதிக வரலாறு.
திருக்கொடுங்ககுன்றம்.
பாண்டிய நாட்டுத்தலம், பிரான்மலை என் இக்காலத்தில் வழங்குகிறது.
மதுரை மேலூர் சிங்கம்புணரியிலிருந்து பேருந்துகளில் செல்லலாம்.
இறைவன்: கொடுங்குன்றநாதர்.
இறைவி: குயிலமுது நாயகி.
" வானிற்பொலி வெய்தும் மழை மேகங்கிழித் தோடிக்
கூனற்பிறை சேருங்குளிர் சாரர்கொடுங் குன்றம்
ஆனிற்பொலி யைந்தும் அமர்ந் தாடியுல கேத்தத்
தோடிற்பொலி மொழியாளொடு மேயான் திரு நகரே" -
சம்பந்தர்.
தெளிவுரை: கூனற்பிறை மேகங் கிழித்து ஓடிச் சேரும
கொடுங்குன்றம். பசுவிடம் விளங்கும் பால்,நெய்,தயிர்,வெண்ணெய், மோர் ஆகிய
ஐந்து பொருள்களையும் மகிழ்ந்தாடி உலகம் போற்றத் தேன்போலும் மொழியினைப்
பேசும் உமையம்மையோடு சிவபிரான் மேவிய திருத்தலம் ஆகும்.
இக்கோயில் பிரான்மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது.
(வேலைப்பாடு நிறைந்த ஆலயம்)

-புலவர் ஆ.காளத்தி. நன்றி சேக்கிழார் அருள்.
இராஜபாளையம் இரா.சி.பழனியப்பன்.
Reply all
Reply to author
Forward
0 new messages