Closing Date for Applications : 07th October 2014
This programme of study is a 54 credit programme. A candidate should acquire the 54 credits within a minimum of 1 1/2 years, not necessarily consecutive, provided the student maintains registration throughout. The total number of credits to be earned by a student during one year shall not exceed 36.
To expand the opportunities for higher studies in education for those who are already serving in the field of education To enable personnel already serving in higher educational institutions to obtain specialized knowledge in fields relevant to their professions by offering a variety of new subjects To promote research in areas relevant to the development of education
The programme consists of both course work and research. The course work comprises 3 compulsory courses and one optional course.
The test will be held on 18-10-2014
கல்வியியலில் முதுமாணி
========================
கல்வியியலில் முதுமாணி பாட
நெறிக்கான விண்ணப்பங்கள் இலங்கை திறந்த பல்கலைகழகத்தில் கோரப்பட்டுள்ளன. சுமார் 18 மாதங்களைக் கொண்ட இப்பாடநெறி பகுதிநேர அடிப்படையில் இடம்பெறுகின்றது.
பாடநெறிக்கான நுளைவுத் தகைமையாக பட்டப்பின் கல்வி டிப்போமா அல்லது
பட்டப்பின் விஷேட கல்வியில் டிப்ளோமா முதலானவற்றில் ஆகக் குறைந்த திறமைச் சித்தி பெற்றிருக்க வேண்டும்.
நுளைவுப் பரீட்சை 18-10-2014 அன்று நடைபெறும்
விண்ணப்பம் முடிவுத்திகதி 07. ஒக்ேடாபர்.2014.
விண்ணப்பங்களை பின்வரும் லிங்கில் சென்று தரவிறக்கம் செய்துகொள்ளலாம்.
Master of Education - The Open University of Sri Lanka
Would you like to get free SMS about Islamic programmes, productions and/or career guidance in srilanka? Then,
Type: f obcreations
send it to following number: 40404
40404
Twitter: obcreations