Share your feelings and knowledge

1 view
Skip to first unread message

g.suresh...@gmail.com

unread,
Mar 2, 2009, 1:38:25 PM3/2/09
to naavithar
எதைப்பற்றி எழுதுதலாம்?
நேற்று இரவு பாம்புகள் தின்ற குழந்தைகளைப் பற்றி
இன்று எறிகணைகள் குதறிப்போட்ட உடலங்களைப் பற்றி
சற்று முன் மாண்ட ஜீவன்கள் பற்றி
நேற்று அந்த சலை வழியாக சென்றாளே
அந்த அழகியின் நினைவுகள் பற்றி
எதைப் பற்றியும் எழுதலாம்

---யதீந்திரா

Reply all
Reply to author
Forward
0 new messages