தோழமைகளின் தூரம்

4 views
Skip to first unread message

g.suresh...@gmail.com

unread,
Mar 2, 2009, 2:19:29 PM3/2/09
to naavithar
என்னை
அப்படியே அனுமதிக்கமுடிவதில்லை
உங்களால்.

உங்கள்
எண்ணப்படி
சும்மா இருக்கவும் முடிவதில்லை
என்னால்.

நான் வசதியற்றவன் என்பதால்
உன்
வசதிக்கேற்றார்போல
மாற்ற முயலுகிறாய்.

பல கோடி திட்டத்திலானது
உன் விழா
தெருக்கோடி கூட்டமே
என் விழா.

தோழனே
நாம்
நல்ல நண்பர்களாக தொடருவோம்
காந்தத்தைப் போல.

எண்ணம்: இ.இசாக்

Reply all
Reply to author
Forward
0 new messages