இது மழலையர்களுக்காக அல்ல, இது உங்களுக்காக......

10 views
Skip to first unread message

pollac...@gmail.com

unread,
Mar 20, 2017, 2:26:55 AM3/20/17
to நாள் ஒரு நூல், thiru-th...@googlegroups.com, tmi-...@googlegroups.com, currentt...@googlegroups.com, naamt...@googlegroups.com, thantha...@googlegroups.com

இது மழலையர்களுக்காக அல்ல, இது உங்களுக்காக......


தமிழ்க் கற்றல் என்பது பெருமைக்குரியது. 
தமிழர்களுக்கு அது உயிர் போன்றது.


தமிழில்.....
அயற்சொற்கள் கலக்காமலும்,
பிழையில்லாமலும், 
பேசுவது மற்றும் எழுதுவதோடு,
தமிழில் பாக்கள் எழுதும் 
ஆற்றலை வளர்த்துக் கொண்டு
தமிழனாக மேலெழ, 
தமிழை எளிமையாகக் கற்றுக் கொள்ள
நான் உதவுகிறேன்.

படிக்க நீங்கள் அணியமாக உள்ளீர்களா ?

நிலை 1

அயற்சொற்கள் கலக்காமல் எழுதுவது மற்றும் பேசுவது ( 30 நாள்கள் )

நிலை 2

பிழையின்றி எழுதுவது மற்றும் பேசுவது ( 30 நாள்கள் )

நிலை 3

தமிழில் மரபுப்பாக்கள் எழுதுவது ( 30 நாள்கள் )


நீங்கள் செய்ய வேண்டியது என்ன ?

உங்கள் பெயர், முகவரி, மின் அஞ்சல், தொலைபேசி எண் ஆகியவற்றை தட்டச்சு செய்து pollac...@gmail.com என்ற மின் அஞ்சலுக்கு அனுப்பி வைக்கவும். உங்கள் பெயர் பதிவு செய்யப்பட்டது என்றால் உங்களுக்கு மின் அஞ்சல் வரும். ஒரு வாரத்திற்குள் உங்களுக்குப் பாடங்கள் வரும். அந்தப் பாடங்களைப் படித்து, உள்வாங்கி, உங்களுக்குள் பயிற்சி செய்ய வேண்டும். 30 நாள்கள் நிறைவுற்றதும் உங்களுக்கு நேர்காணல் ஸ்கைப் வழியாக நடத்தப் படும். அதில் தாங்கள் சிறப்பாகச் செயற்பட்டால் சான்றிதழ் அனுப்பி வைக்கப்படும். பதிவுக் கட்டணமோ, பயிற்சிக் கட்டணமோ எதுவும் இல்லை. நீங்கள் படிக்க வேண்டும் என்பது தான் முதன்மையானது. 90 நாள்களில் உங்களது தமிழ் ஆற்றலுக்கான அடித்தளம் அமைக்கப்படும்.

உங்களுக்கு பாடங்களில் பிரச்சனை எழுந்தால் ஸ்கைப் வழியாகத் தெரிந்து கொள்ளலாம். உங்கள் பிரச்சனையையும், பேச விரும்பும் நேரத்தையும் நாளையும் குறிப்பிட்டு இரண்டு நாள்களுக்கு முன்பாக எனக்கு மின் அஞ்சல் செய்தால் உங்களோடு பகிர்ந்து கொள்ள ஸ்கைபில் நான் காத்திருப்பேன். அல்லது தொலைபேசி வழியாகவும் ( தொலைபேசி எண் 9788552061 ) நீங்கள் பகிர்ந்து கொள்ளலாம்.

பாடத்திட்டத்தை வடிவமைத்து பயிற்சி தருவது

M.Natesan., M.A., M.Sc., M.Ed., M.Phil., DDE, (பொள்ளாச்சி நசன்) pollac...@gmail.com - 97 88 55 2061, skype ID: pollachinasan1951 - 8667 421 322, (TAMIL FM) 
http://www.thamizham.net/thaa.htm - http://www.tamilteaching.in - www.thamizham.net..

(புது தில்லியிலிருந்து நண்பர் ஒருவர் மழலையர்களுக்கு மட்டும் தமிழ் கற்பிக்கிறீர்களே, எங்களின் பிழைகளைக் களைய உதவி செய்யலாமே என்று கேட்டார். அதன் விளைவாகத்தான் இந்தத்திட்டம். அருள்கூர்ந்து மேலுள்ள 3 நிலைகளிலும் பயிற்சி பெற உங்கள் பெயரைப் பதிவு செய்து கொண்டு படித்து தமிழனாக மேலெழ வேண்டுகிறேன்)

Reply all
Reply to author
Forward
0 new messages