தமிழ் கற்பித்தல் - எனது காணொளிகளை HD வடிவில்

7 views
Skip to first unread message

pollac...@gmail.com

unread,
Dec 9, 2016, 10:37:08 AM12/9/16
to நாள் ஒரு நூல், thiru-th...@googlegroups.com, currentt...@googlegroups.com, naamt...@googlegroups.com, thantha...@googlegroups.com, paga...@googlegroups.com
எனது நண்பர் திரு கனகராசன் HD வடிவில்
காணொளிகளை Youtube ல் இணைக்கும் வழிமுறைகளை அறிமுகப்படுத்தினார். 
அந்த வழியில் கீழுள்ள எனது காணொளிகளை HD வடிவில் மாற்றி  Youtube ல் 
இணைத்தேன். காணொளிகள் சிறப்பாக இருந்தன. 
கருத்தைத் தெளிவாக விளங்கிக் கொள்ள முடிந்தது.
இணைத்த காணொளிகளின் பட்டியலைக் கீழே தந்துள்ளேன். பார்த்துப் பயனடையவும். 

32 தமிழ் கற்பிக்க உதவும் அட்டைகளை பயன்படுத்தும் முறை.
How to teach  "32 Tamil Teaching Cards - HD"


காகித வேலை - மாணவர்களின் கைத்திறனை மேம்படுத்த,
Paper work - Origamy - for handicraft - HD


எழுத்தும் படமும் - மாணவர்களை எழுத ஊக்குவிக்க,
Ezuththum Padamum - writing motivation - HD


அழகாக எழுத அடிப்படையான 3 படிநிலைகள்.
Basic Three steps to write neatly - HD

Reply all
Reply to author
Forward
0 new messages