தமிழம்.பண்பலை 24 மணிநேரமும் ஒலித்துக் கொண்டிருக்கிறது. திருக்குறளை இசையுடனும், தமிழுணர்வுப் பாடல்கள், உரை எனத் தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருக்கும் பண்பலையை அரை மணி நேரமாவது கேட்கலாமே, இணையம், ஆன்டிராய்டு கைபேசி, ஐபேடு, ஐபோன் என அனைத்திலும் கேட்கலாம். திரைப்படப் பாடல்களில் மூழ்கி இழந்து கொண்டிருக்கும் உங்களை மீட்டெடுத்துத் தமிழ்வழி இயங்கத் திட்டமிடுங்கள். நண்பர்களை தமிழம்.பண்பலை கேட்கத் தூண்டுங்கள். தமிழம்.பண்பலையை 500 பேர் கேட்கலாம் ஆனால் 3 பேர்தான் கேட்கிறார்கள், அதுவும் வெளிநாட்டில் உள்ள தமிழர்கள். தமிழா நீ கேட்பது தமிழா?