தமிழ் படிக்கத் தெரியவில்லையா - தமிழ் கற்றல் கையேடு - வழி எளிமையாக 30 வகுப்புகளில், தமிழ்ப் படிக்க வைக்கலாம். (கையேடு ரூ 20)
படிக்கத் தெரிந்தவர்கள் சொற்களஞ்சியம் பெருக்க வேண்டுமா ? சொற்கள் அறிவோம் கையேடு வழி (48 பக்கங்கள்) சொற்களஞ்சியம் பெருக்குவதோடு, எளிய தொடர்களையும் எழுத அடித்தளம் அமைக்கும். (கையேடு ரூ 15)
ஆசிரியர்கள், பெற்றோர்கள், மக்கள் நலம் விரும்புபவர்கள், ரூ 200 நெட்பேங்க் வழி அனுப்பிவைத்தால் ( M.Natesan., a/c : 611201508406 ICICI Bank, Pollachi Branch, IFC Code: ICIC0006112 ) ஒவ்வொன்றிலும் 5 கையேடுகளை அனுப்பி வைக்கிறேன். இந்த விடுமுறையில் உங்கள் பகுதியில் உள்ள மாணவர்களிடம் சோதனை செய்து பார்க்கவும். வெற்றி கிட்டியது என்றால் அடுத்த கல்வியாண்டில் வகுப்றையில் இந்த நிகழ்வை நிகழ்த்தி - நம் தமிழ் மழலையர்களை ஆற்றலோடு வளர்த்தெடுக்கவும்.
ஏப்ரல் மாத இறுதிக்குள் கையேடுகளைப் பெற்று இயங்கவும்.
வாழ்த்துகளுடன்
ம.நடேசன்.,M.A.,M.Sc.,M.Ed.,M.phil.,DDE., முதுநிலை விரிவுரையாளர் (ஓய்வு)