தமிழ் ஏன் படிக்க வேண்டும்.?
தமிழ்ப் படிக்கத் தெரிந்தால்தான் தமிழில் உள்ள அரிய வாழ்வியல் முறைகளை அறிய முடியும்.
கண்டதே காட்சி, கொண்டதே கோலம் என, மது முதல் பல்வேறு மயக்கங்களில் மூழ்கி வீழாமல், மேலெழுந்து, மகிழ்வோடு நிற்க முடியும்.
அனைத்தையும் கொடுத்து, மக்களைக் கெடுக்க பெரிய குழுவே செயற்படுகிறது. அறிந்து, விலகி, மகிழ்வோடு வாழ வழி அமைக்க வேண்டும்.
இந்த மக்கள் கூட்டம் தெளிந்து, உணர்ந்து, மகிழ்வோடு வாழ வழி அமைக்க விரும்பும் உண்மையாளர்கள், நம் இளைய தலைமுறையினர் தமிழ் படிக்க ஊக்குவிக்கவும்.
மொழி என்பது விழி போன்றது. தாய்மொழி தான் சரியான புரிதலுக்கு அடித்தளம் அமைப்பது. உணர்ந்தவர்கள் கையில் தமிழ் கற்றல் கையேட்டுடன் தமிழ்ப் படிக்க படி அமைக்கவும்.
இந்தக் கருத்து சரியானது என்றால் இதனைப் படியெடுத்து அனுப்பி உங்கள் நண்பர்களையும் ஊக்குவிக்கவும்.
அன்புடன்
அன்புடன்
M.Natesan., M.A., M.Sc., M.Ed., M.Phil., DDE,
தொலைபேசி எண் 97 88 55 2061, 8667 421 322