தமிழ் கற்பிக்க உதவும் 32 அட்டைகள் இப்பொழுது புத்தக வடிவில்,
எப்படிக் கற்பிப்பது என்பதை இத்துடன் இணைத்துள்ள படவடிவக்
கோப்பில் காணவும். உங்களைப் பற்றிக்கூறி அறிமுகம் செய்து
கொண்டு ரூ 100 அனுப்பினால் 5 கையேடுகள் அனுப்பப்படும்.
அன்புடன்
பொள்ளாச்சி நசன் - தமிழம்.வலை - தமிழம்.பண்பலை.