இன்றைய சூழலில் தமிழ் படிக்க மாணவர்களை ஊக்குவிப்போம்.

4 views
Skip to first unread message

pollac...@gmail.com

unread,
Oct 13, 2016, 11:35:50 AM10/13/16
to நாள் ஒரு நூல், thiru-th...@googlegroups.com, currentt...@googlegroups.com, naamt...@googlegroups.com, thantha...@googlegroups.com, paga...@googlegroups.com
இன்றைய சூழலில் தமிழ் படிக்க மாணவர்களை ஊக்குவிப்போம்.
---------------------------------------------------
இப்பொழுது மாணவர்களிடம் தமிழ்ச் செய்தித்தாளைக் கொடுத்தால் தமிழ் படிக்கத் தெரியவில்லை. இதை எளிமையாக சரிசெய்யலாம்.
ஆறாம் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்புவரை செய்தித்தாள் கொடுத்ததால் படிக்கத் தெரியாதவர்களுக்கு 32 அட்டைகளின் வழியாக பயிற்சி கொடுத்தால் ஒரே வாரத்தில் செய்தித்தாள் படிப்பார்கள்.
32 அட்டைகளை எப்படிப் பயன்படுத்துவது என எனது காணொளி வழியாக அறியவும். 32 அட்டைகளில் எந்த அட்டையைப் படிக்கத் தடுமாறுகிறார்களோ அந்த அட்டையில் உள்ள எழுத்து அவர்களுக்குத் தெரியவில்லை. அதனால்தான் படிக்க முடியவில்லை. அந்த எழுத்துக்கு மட்டும் பயிற்சி தந்ததால் உடனே படிப்பார்கள். செயற்படுத்தவும்.
பிரச்சனை இருந்தால் அழைக்கவும். 9788552061 - pollac...@gmail.com
---------------------------------------------------
அன்பிற்குரிய நண்பர்களுக்கு வணக்கம்.
வெளி மாநிலங்களில் உள்ள நம் தமிழ் மழலையர்கள், மற்றும் தமிழ் மக்கள் தமிழை எளிமையாகப் படிக்க 32 அட்டைகளை நான் உருவாக்கி உள்ளேன், இந்த அட்டைகளின் வழி பயிற்றுவித்தால் ( நாளொன்றுக்கு 1 மணி நேரம் பயிற்சி போதும் ) 30 நாள்களில் தமிழ்ச் செய்தித்தாள் படிப்பார்கள்.
அதன் தொடரியாக - நிலை 2, மற்றும் நிலை 3 க்கான பாடத்திட்டங்களும் உருவாக்கி வைத்துள்ளேன். நம் தமிழ் மக்கள் தமிழ் கற்று, தமிழிய ஆற்றல் உடையவர்களாக மேலெழ நாம் படி அமைப்போம். வெளி மாநிலங்களில் தமிழ்ச் சங்கங்கள் வைத்திருப்பவர்களும், வெளி மாநிலங்களில் தமிழ் கற்பிக்க விருப்பம் உடையவர்களும் என்னுடன் தொடர்பு கொள்ளவும்.
10 பேரை இணைத்துக் கொண்டு தமிழ் கற்பிக்கத் தொடங்கினால் தமிழ் கற்பித்தலுக்கான அனைத்து உதவிகளும் செய்கிறேன்.
32 அட்டைகள் பெற 
( 14 மொழிகளில் அட்டைகள் உள்ளன )
32 அட்டைகளை எப்படி நடத்துவது என்று பயிற்சி பெற
---------------------------------------------------
திருக்குறளை உணர்ந்து 
தமிழராக எழ தமிழம்.பண்பலை கேட்கவும்.
---------------------------------------------------
ஆன்டிராய்டு கைபேசியில் தமிழம்.பண்பலையை நிறுவி 
24 மணிநேரமும் திருக்குறளை இசை வழி கேட்கலாம்.
300 திருக்குறளை ஒரே நாளில் கற்றுக்கொள்ள
அன்புடன் 
பொள்ளாச்சி நசன், தமிழம்.பண்பலை, தமிழம்.வலை, 

---------------------------------------------------
Reply all
Reply to author
Forward
0 new messages