நிலை 2 - பிழையில்லாமல் தமிழைப் பேசுவது மற்றும் எழுதுவதற்கான பயிற்சி

10 views
Skip to first unread message

pollac...@gmail.com

unread,
May 26, 2017, 12:34:10 PM5/26/17
to நாள் ஒரு நூல், thiru-th...@googlegroups.com, tmi-...@googlegroups.com, currentt...@googlegroups.com, naamt...@googlegroups.com, thantha...@googlegroups.com
அன்புடையீர், 
வணக்கம். 
2017 சூன் இரண்டாம் வாரத்தில் - நிலை 2 - பிழையில்லாமல் தமிழைப் பேசுவது மற்றும் எழுதுவதற்கான பயிற்சியைத் தொடங்கவுள்ளேன். இணைய வழியிலான இந்தப் பயிற்சிக்கு உங்கள் பெயரைப் பதிவு செய்து கொள்ளவும். பெயர், முகவரி, மின் அஞ்சல், தொலைபேசி எண் ஆகியவற்றைத் தட்டச்சு செய்து pollac...@gmail.com என்ற மின் அஞ்சலுக்கு அனுப்பி வைக்கவும். உங்கள் பெயர் பதிவு செய்யப்பட்டாலும், கருத்துருக்களைப் படித்து உங்களுக்கான மறுமடலைத் தொடர்ந்து அனுப்பி வைத்தால் மட்டுமே தொடர்ந்து உங்களுக்கான பாடங்கள் அனுப்பி வைக்கப்படும். மின்அஞ்சல் வழியாக உங்கள் மறுமடலை அனுப்பி வைக்க விருப்பமும், நேரமும் உடையவர்கள் மட்டும் தங்கள் பெயரைப் பதிவு செய்யவும். நீங்கள் விரும்பினால் உங்கள் முகநூல், வாட்ஸ்அப் மற்றும் மின் அஞ்சல் வழியாக உங்கள் நண்பர்களுக்கும் இந்தச் செய்தியை அனுப்பி வைத்து அவர்களையும் பயிற்சியில் இணைக்க உதவுமாறு அன்போடு வேண்டுகிறேன். ஒருமை பன்மையில் பிழை, ஒற்றுப்பிழை, மயங்கொலிப் பிழை, தொடர் எழுதுவதில் பிழை எனப் பிழைகள் எவை என்று தெரியாமலேயே எழுதிக் கொண்டிருக்கிறார்கள். எனக்குத் தெரிந்த கருத்துருக்ளை, நண்பர்களின் உதவியோடு ஒருங்கிணைத்துப் பயிற்சிக்கான படிநிலையை வடிவமைத்து வருகிறேன். பயிற்சியில் இணைந்து பயனடையுமாறு வேண்டுகிறேன். 
உங்கள் 
ம.நடேசன், M.Natesan., M.A., M.Sc., M.Ed., M.Phil., DDE, (பொள்ளாச்சி நசன்) pollac...@gmail.com - 97 88 55 2061, skype ID: pollachinasan1951 
(தமிழம்.பண்பலை) http://www.thamizham.net/thamizhamfm.htm
(கல்விக்கான தளம்) http://www.pollachinasan.co.in/tt/index.htm 
(தமிழின பதிவுக்கான தளம்) http://www.thamizham.net

Reply all
Reply to author
Forward
0 new messages