நமது உடலுக்கும் உயிருக்கும் இடையே ஒத்த உறவு, இனிமையான உறவு ,
நன்முறையில் நீடித்திருப்பதற்கு ரத்த ஓட்டம், வெப்ப ஓட்டம், காற்றோட்டம்
சரியாக இருக்க வேண்டும்.
உடற்பயிற்சியைத் தொடர்ந்து செய்வதன் மூலம் இந்த ஓட்டங்களை சரிப்படுத்திக்
கொள்ளலாம். அருட்தந்தை யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி அவர்கள் எளிய முறை
உடற்பயிற்சியில்
* கைப் பயிற்சி
* கால் பயிற்சி
* தசைநார், நுரையீரல் பயிற்சி
* கண் பயிற்சி
* கபாலபதி
* மகராசனம்
* அக்கு பிரஷர், மசாஜ் பயிற்சி
* உடல் தளர்த்தல்