வாழ்க வளமுடன்

32 views
Skip to first unread message

MVKM trust adambakkam chennai 88

unread,
Feb 25, 2012, 9:47:12 AM2/25/12
to mvkmtrust...@googlegroups.com
வாழ்க வையகம் ..................................வாழ்க வளமுடன் 

மன்றங்களில் முக்கியமாகப் போதிக்கும் பயிற்சிகள்

  1. எளியமுறை உடற்பயிற்சி
  2. தியானப்பயிற்சி
  3. காயகல்பப்பயிற்சி
  4. மூச்சுப்பயிற்சி
  5. அகத்தவப்பயிற்சி
  6. சீவகாந்தப்பயிற்சி

இப்பயிற்சிகளால் ஏற்படும் நன்மைகள்

  1. நோய் இன்றி வாழலாம்
  2. சினத்தை அடக்கும்
  3. மன உளைச்சலை நீக்கும்
  4. கவலையை ஒழிக்கும்
  5. தீய பண்புகளை நீக்கி, ஒழுக்கத்தை ஏற்படுத்தும்
  6. இறை உணர்வை ஏற்படுத்தும்
  7. மனம் அமைதி பெறும், மகிழ்ச்சி ஏற்படும்
  8. அதிக ஞாபக சக்தி ஏற்படும்
  9. மாணவ/மாணவியர்கள் கல்வியில் சிறப்படைவர்

இப்பயிற்சியை 14 வயதிற்கு மேல் ஆண் / பெண் இருபாலரும் கற்கலாம்.

இந்த அரிய கலையை அனைவரும் பயின்று நலமுடனும், வளமுடனும், மகிழ்வுடனும்
வாழ உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
வாழ்க வளமுடன்  
May The Whole World Enjoy Peace, Happiness & Prosperity
Reply all
Reply to author
Forward
0 new messages