Mind of man - an animal Farm- Natarajan Nagarethinam
http://www.mazhalaigal.com/english/articles/nn/201507nn_man-mind-animal-farm.phpThey are too happy with leaders emphasizing with them problem. Promises made to them need not be kept up. In fact they are not equipped with the ability to remember anything told to them, for long.
திருத்தொண்டர் புராணம் - T.S. Swaminathan
http://www.mazhalaigal.com/religion/mythology/tss/201507tss_big-myth.phpபொன்னி நதியால் வளமை பெற்ற நன்னா டதனில் மண்ணி நதியின் தென்கரைப் பதியாம் சேய்ஞ லூரில் தொன்மை மரபுடை அந்தணர் குலத்தில்
மூக்குத்தியும் தலைவலியும்- mazhalaigal
http://www.mazhalaigal.com/tamil/stories/birbal/201507mgl_nosestud-headache.phpபீர்பால் நகைச்சுவையாய், புத்திசாலித்தனமாய்ப் பேசக் கூடியவர் மட்டுமல்ல. மாமேதை என்று புகழக் கூடிய அளவுக்கு உயர்ந்தவர் என்பதை இச்சம்பவம் எடுத்துரைக்கிறது
சிதம்பர ரகசியம் - பிள்ளையார் பாடடி
http://www.mazhalaigal.com/religion/temples/chidambaram/201507gs_chidambaram-secret.phpஅனஹதா: மனித உடலின் இருதய பாகம் இது. 12 இதழ் கொண்ட தாமரைப்பூவடிவில் உள்ளது. பச்சை நிறமான இதுக்குக் காற்றின் சக்தி உள்ளது. இந்தக் காற்று இல்லாவிட்டால் நாம் என்ன ஆவோம்?
ஸ்ரீ காமாக்ஷி அம்மன் அந்தாதி - செபரா
http://www.mazhalaigal.com/tamil/literature/ancient/201507spr_kaamaakshi-anthaathi.phpஅம்மையே நம்பு மடியார் துயர்தீர்க்கும் அம்பிகையே
இம்மையி லெம்மையே ஆட்கொண்ட தெய்வமே யாமளையே
நிம்ப வனமாயி சிம்மா தனத்தாயி நீறணியும்
நம்பனே கம்பனணைக் கொங்கைக் காமாட்சி நாரணியே
அயோத்தியை நோக்கி - Geetha Sambasivam
http://mazhalaigal.com/religion/worship/gs/201507gs_ayodhya.phpஎன் வாழ்நாளில் அவ்வளவு வேகமாக என்னிக்காவது ஓடி இருப்பேனா? சந்தேகமே! தங்க மங்கை பிடி. உஷா கூட தோத்திருப்பார். அவ்வளவு வேகமாய் ஓடி முதலில் கைப்பையை எடுத்துக் கொண்டு சுற்றும் முற்றும் பார்த்தேன்.
சிலப்பதிகாரம்- து. சு. சுவாமிநாதன்
http://www.mazhalaigal.com/tamil/literature/silappathikaaram/201507tss_silambu.phpபுகார் நீங்கிய கணவனும் மனைவியும், கவுந்தி அடிகள் என்னும் நல்ல உள்ளம் படைத்த துறவி மாதை சந்திக்கின்றனர். அவர் துணையாக வர, அவர்களது பயணம் தொடர்கிறது. திருவரங்கத்தில் இருந்த தரும சாரணரிடம் அறிவுரைகள் பெற்று அம்மூவரும் உறையூரை அடைகின்றனர்
நட்சத்திர பயணங்கள்: 25- தாத்தா சீனு
http://www.mazhalaigal.com/education/science/physics/physics-001/201507vs_astronomy.phpநமது நட்சத்திரப் பயணங்கள் தொடரின் பிரபஞ்சவியல் பகுதியில் புதிய அத்தியாயம் 'பிரபஞ்சம் பற்றிய நமது கண்ணோட்டம்' எனும் தலைப்பில் ஆரம்பிக்கப் பட்டு இரு தொடர்கள் முடிந்து விட்டன.
இலக்கிய வேல்- கவியோகி வேதம்
http://www.mazhalaigal.com/tamil/literature/ilakkiya-vel/201507iv_muththollaayiram.phpஉலகையே படைத்த முதல்வன் சிவபெருமான். சூரியனையும், சந்திரனையும், நட்சத்திரங்களையும் படைத்தவன். அப்படி இருக்க, அவர், 'திருவாதிரை' நட்சத்திரத்தில் பிறந்தார் என்று கொண்டாடுவது என்ன நியாயம்?
லொள்ளுப் பாட்டி- நடராஜன் கல்பட்டு
http://www.mazhalaigal.com/tamil/stories/nkn/201507nkn_grandma.phpநம் நாட்டின் திருஷ்டிப் பூஷணிக்காயும் இப்படிப் பட்ட ஒன்று தானோ? கெட்ட மனம் கொண்டவர்களின் கண் பார்வை தாக்கிடாமல் நம் வீட்டைக் காத்திடுமோ?
அபலைகள் - விடுதலை எப்போது? - நடராஜன் கல்பட்டு
http://www.mazhalaigal.com/tamil/poems/nkn/201507nkn_weak-women.phpஊஞ்சலாடி மகிழ்ந்த நாட்கள் போய் ஊசலாடி மடிகின்றது என் உயிர் இப்போது
Adi Shankaracharya- T.S. Swaminathan
http://www.mazhalaigal.com/religion/history/hindu/201507tss_sankara.phpஒருநாள் சங்கரர் மனதில் பட்டது அருமைத் தாயின் காலம் முடிவது வாக்குக் கொடுத்தது நினைவில் வந்தது அக்கணம் விரைந்தார் அவளைக் காண தன்மக னவனை அருகில் கண்ட
பகவத்கீதா சாரம் - அசலம்
http://www.mazhalaigal.com/philosophy/bagavad-gita/201507pkva_gita.phpயாதொருவன், விச்வாஸத்துடனானாலும், தன்னைதானே அடக்கமுடியா விடில், யாருடைய மனம் யோகத்திலிருந்து விலகிப் போகிறதோ, அவன் யோகத்தில் முழுமை பெற இயலாமல், எந்த நிலைக்குப் போவான், ஓ க்ருஷ்ண?
The killing of Saindhava - tk Raghunathan
http://www.mazhalaigal.com/religion/mythology/saindhava-killing/201507tkr_chapter-04.phpThe Great War at the battlefields of Kurukshetra was already 12 days old. Pandavas guided by Sri Krishna were holding their own against the powerful Kauravas Army now led by the venerable Acharya Drona.
ராமாயணம் - 54 -பிள்ளையார் பாட்டி
http://www.mazhalaigal.com/religion/mythology/gs/201507gs_ramayan.phpவிபிஷணன், சமுத்திரத்தைக் கடக்க , ராமரே சமுத்திர ராஜனை அணுகி உதவி கேட்க வேண்டும் எனச் சொல்கின்றான்.
Kamba ramayanam- Tamil Virtual University
http://www.mazhalaigal.com/tamil/literature/kamba-ramayanam/201507mgl_country-episode.phpமயில் இயல்புடை பெயர்வன - மயில்கள் அந்நாட்டுப் பெண்களின் சாயலைப் பெற்று நடமாடுகின்றன;
பாரதி சிந்தனைகள்- N V Subbaraman
http://www.mazhalaigal.com/tamil/articles/nvs/201507nvs_bharathi-thoughts.php’நட்பு’, ’தோழமை’, ’தீய நட்பு’, ‘கூடா நட்பு’ ‘நட்பு ஆராய்தல்’ ஆகியவற்றில் திருவள்ளுவரின் நட்பைப்பற்றிய கருத்துக்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தன. எனவேதான் தமது அமுதமொழியில் இந்த ஒவ்வொன்றிற்குமே ஒவ்வொரு அதிகாரத்தினை ஒதுக்கி எழுதியுள்ளார்.
காணாமல் போன சீடன். - நன்னெறிக் கதைகள்
http://mazhalaigal.com/tamil/stories/moral/201507dm_lost-disciple.phpபரமார்த்த குருவும் அவரது ஐந்து சீடர்களும் யாத்திரை மேற்கொண்டிருக்கும் போது வழியில் ஒரு ஆறு தென்பட்டது. ஆறு பேர்களும் அந்த ஆற்றில் இறங்கி நடந்து மறுகரை ஏறினார்கள்.
Wings of Fire - Dr. A.P.J. Abdhuk Kalam
http://www.mazhalaigal.com/memories/memories-001/201507mgl_fire-wings.phpஅவரது அக்னி சிறகுகள் புத்தகத்தில் Embodiment of Love என்ற தலைப்பில் தனது தாயார் குறித்து அந்த மகான் சொன்னதை வைத்து கலாம் யார் என்பதை கொஞ்சம் வலியோடு உணரலாம்.
கரப்பான் மனிதர்கள்- என் வி சுப்பராமன்
http://www.mazhalaigal.com/tamil/articles/nvs/201507nvs_cocoroach-men.phpகரப்பான் (Cockroach அல்லது roach) பூச்சி இனங்களில் ஒன்றாகும். கரப்பான் பூச்சியைத் தெரியாதவர்கள் எவருமே இருக்கமாட்டார்கள். கரப்பான் பூச்சி பலர், அனேகமாக, எல்லோர் வீடுகளிலும் வாழ்ந்து வருகின்றன.
அப்துல் கலாம் பற்றி 50 தகவல்கள்- mazhalaigal
http://www.mazhalaigal.com/gk/india/leaders/201507mgl_abdhul-kalam-info.phpஇந்திய ஜனாதிபதிகளில் மிக, மிக எளிமையாக இருந்தவர் இவர் ஒருவரே. ஜனாதிபதி மாளிகையில் சைவ உணவுகள் மட்டுமே சாப்பிட்ட ஒரே ஜனாதிபதி இவர்தான்.
அப்துல் கலாமுக்கு அஞ்சலி - பெ ந சு மணி
http://www.mazhalaigal.com/tamil/poems/pnsm/201507pnsm_abdhul-kalam.phpஅன்பு சகோதரனே, நண்பனே அறிவித்தாய் அப்துல் கலாமுக்கு உடனே வாழ்த்து அஞ்சலி அரசியல் பதவி அணிந்த சிறந்தவனவனுக்கு அனைவரும் உன்னுடன் உருகி சேர்ந்திடுவார்!
திரு அப்துல் கலாம் - தேனீ மாமா
http://www.mazhalaigal.com/tamil/poems/rkc/201507rkc_abdhul-kalam.phpஎத்தனையோ மகன்கள் பிறந்திருக்கலாம் மகான்களாய்த் சிலரதிலே திரிந்திருக்கலாம் எத்தனையோ மனிதர்கள் பிறந்திருக்கலாம் புனிதராய்ப் பலரதிலே திகழ்ந்திருக்கலாம்
அப்துல் கலாம்- mazhalaigal
http://www.mazhalaigal.com/gk/india/leaders/201507mgl_abdhul-kalam.php1931 ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 15 ஆம் நாள் ஜைனுலாப்தீனுக்கும், ஆஷியம்மாவுக்கும் மகனாக இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில், பாம்பன் தீவில் அமைந்துள்ள இராமநாதபுரம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு சிறிய நகராட்சியான இராமேஸ்வரத்தில் பிறந்தார். இவர் ஒரூ இஸ்லாமிய குடும்பத்தை சேர்ந்தவர்.
அப்துல் கலாம் - நடராஜன் கல்பட்டு
http://www.mazhalaigal.com/tamil/poems/nkn/201507nkn_abdhul-kalam.phpமறைந்தார் மாமனிதர் அப்துல் கலாம்
மனித ஜாதி அவர் ஜாதி
எம்மதமும் சம்மதம்
என்பதவர் மதம்
சுண்டெலி கண்ணால் ஒரு சேதி- நடராஜன் கல்பட்டு
http://www.mazhalaigal.com/tamil/poems/nkn/201507nkn_mouse.phpசுண்டெலி கண்ணால் ஒரு சேதி
சொல்லு நீ என்ன உந்தன் சோகம்
துடிப்பதேன் துருத்தி போல் உன் மார்பு
மீண்டும் வாருங்கள் கலாம் அய்யா! - mazhalaigal
http://www.mazhalaigal.com/memories/memories-001/201507mgl_abdhul-kalam.phpஇவர் போல இன்னொருவர் நம் நாடு காணுமோ! இவரே மீண்டும் வர கடவுளே
அப்துல் கலாம் - மறவன்புலவு க. சச்சிதானந்தன்
http://www.mazhalaigal.com/memories/mks/201507mks_abdhul-kalam.php28.07.2015 காலை எழுந்ததும், மேகலாயாவில் மாணவர்களிடையே பேசிக்கொண்டிருந்தார். இடையில் சோர்ந்து மயங்கினார். மருத்துவமனை கொண்டு சென்றார்கள்.
WHO IS THE NEXT C.E.O.?- D ganapathy
http://www.mazhalaigal.com/english/stories/moral/201507mgl_next-ceo.phpA successful businessman was growing old and knew it was time to choose a successor to take over the business.
Grandparents Advice- Natarajan Kalpattu
http://www.mazhalaigal.com/english/poems/nkn/201507nkn_grandparents-message.phpOh my budding doctor May your life be filled with laughter Listen with patience To your patients
Pazhankanji - Mazhalaigal
http://www.mazhalaigal.com/education/health/201507mgl_rice-poridge.phpTraditionally rice is cooked in the afternoon and excess water is drained. After the rice cools down to room temperature, it is soaked fully in water and stored in an earthen clay pot.
வளர்த்திட என் எழுத்தாற்றல்- பெ ந சு மணி
http://www.mazhalaigal.com/tamil/poems/pnsm/201507pnsm_writing-skill.phpவளர்த்திட என் எழுத்தாற்றல்
இன்றே எழுதுக நன்றே எழுதுக
என்றார் இன்னம்பூரான்
தெரியலயேப்பா - தென்கச்சி கோ.சுவாமிநாதன்
http://www.mazhalaigal.com/tamil/stories/moral/201507mgl_ignorance.phpமுனிவர்கிட்ட அந்த 4 பேரும், ”சாமி, உலகத்த புரிஞ்சிக்கவே முடியலயே, அதுக்கு என்ன வழின்னு கேட்டாங்க.
பசுமையான நினைவுகள்- mazhalaigal
http://www.mazhalaigal.com/memories/memories-001/201507mgl_pleasant-past.php1930 - 1990 வரை பிறந்த நம்மைப் போன்றவர்களை இந்தக் காலக் குழந்தைகள் அல்லது இந்த ஜெனரேஷன் மக்கள் நம்மைப்பற்றி என்ன நினைத்தாலும் கேலி செய்தாலும் நாம் மிக மிக அதிர்ஷ்டகாரர்களே.
கொஞ்சம் சிரிங்க!-mazhalaigal
http://www.mazhalaigal.com/entertainment/jokes/201507mgl_jokes.phpமனைவி: கொஞ்ச நாளைக்கு என்கூடச் சந்தோஷமா இருக்கிற மாதிரி நடிங்க
கணவன்: ஏன் .. .. ?
மனைவி: அதைப் பார்த்துட்டுத் தான் கண்ணை மூடுவேன்னு உங்கம்மா அடம் பிடிக்கிறாங்களே.
global opinions on marriages- mazhalaigal
http://www.mazhalaigal.com/entertainment/humour/201507mgl_marriage-opinions.phpAfter marriage, husband and wife become two sides of a coin; they just can't face each other, but still they stay together.
- Al Gore
நெஞ்சைத் தொட்ட நிகழ்வு - mazhalaigal
http://www.mazhalaigal.com/memories/mh/201507mh_quaide-millat_nagur-hanifa.phpமர்ஹூம் இசை முரசு நாகூர் இ.எம். ஹனீஃபா அவர்களுக்கு 19 வயது ஆன போது நடந்த நிகழ்வு. இராமநாதபுரம் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்த கண்ணியத்திற்குரிய தலைவர் காயிதே மில்லத் (ரஹ்) அவர்களுடன் இசைமுரசு நாகூர் ஹனீஃபாவும் கலந்து கொண்டார்கள்.
கண்ணீர் அஞ்சலி - கவிஞர் காவிரிமைந்தன்
http://www.mazhalaigal.com/memories/km/201507km_light-music-king.phpஏழிசை ஸ்வரம் எடுத்து ஏந்தி வந்த கலைமகளும் எம்.எஸ்.வி. எனும் மகனை இத்தரணிக்குத் தந்ததனால் எங்களைப் பொறுத்தவரை எம்.எஸ்.வி. என்பதுவும்.. இனியதொரு தமிழ்ச் சொல்லே..
DESIRES - பெ ந சு மணி
http://www.mazhalaigal.com/tamil/poems/pnsm/201507pnsm_desires.phpஅந்தோ பரிதாபம், காலம் ஓடுது, வயது ஏறுது, கடவுள் தந்த உடல் உறுப்பு எல்லாம் சிறிது சிறிதாக சோர்ந்திடுது எந்த காரணம் சொல்லியும் ஊக்கிவிக்க முடியாதே மூளை !
SUNDARAKANDAM in five minutes- N V Subbaraman
http://www.mazhalaigal.com/religion/mythology/201507nvs_sundara-kaandam.phpThose who chant SUNDARAKANDAM will be blessed with all prosperity and peace. All ill-effects of planets will be warded off. Whatever they would like to achieve, they will see their fulfillment.
கர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி!- கவிஞர் காவிரிமைந்தன்
http://www.mazhalaigal.com/notices/201507km_kamaraj-essay-contest.phpவல்லமை மின்னிதழும் கவியரசு கண்ணதாசன் தமிழ்ச் சங்கமும் இணைந்து வழங்கும் கர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி
கோட்டு கோவாலூ- நடராஜன் கல்பட்டு
http://www.mazhalaigal.com/tamil/stories/nkn/201507nkn_quote-gopal.php“வணக்கம் வணக்கம். வாங்க. இப்பிடி ஒக்காருங்க. ஆமாம் கோட்டு கோவாலுவெத் தெரியுங்களா உங்களுக்கு?” என்றபடி ஆரம்பித்தார் அண்ணாச்சி.
OTHELLO of WILLIAM SHAKESPEARE- T.S. Swaminathan
http://www.mazhalaigal.com/translation/201507tss_othello.phpOthello loves his wife, Desdemona deeply. But, the villain, Iago makes him believe that she is unfaithful to him and is having an affair with Cassio. Innocent Othello believes it and murders her.
ANOTHER NAME FOR CAUVERY- Venkatram Shrinivas
http://www.mazhalaigal.com/news/2015/201507vs_river-cauvery.phpகாவிரி ஆற்றுக்கு கரிகால சோழப் பேராறு என்று பெயர் விளங்கியதன் வரலாற்று ஆதாரமாக உள்ள சோழர் கால கல்வெட்டை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
Papad song of Sri. Ramana Maharishi-N V Subbaraman
http://www.mazhalaigal.com/translation/201507nvs_papad-song.phpMake papad - taste
And satisfy your taste buds! (Make papad)
Hanuman’s Adventures in Lanka-Grandpa Cheenu
http://mazhalaigal.com/religion/mythology/mythology-002/201507vs_hanuman-adventures.phpAll these stories were going through Hanuman’s mind as he stood there before Sri Lanka, how Ravana got cursed in many places, and how he is so foolish. Hanuman actually felt very compassionate, and he was thinking, “If I see Ravana, by any method, I will give him good advice.
பசு வழிபாடு சிறப்பு - Srikanchikamakshi Kamakshi
http://mazhalaigal.com/religion/worship/worship-001/201507mgl_cow-worship.phpபசுவானவள் பரமேஸ்வரனுக்குத் தாயாகவும், வசுக்களுக்கு பெண்ணாகவும் ஆதித்யர்களுக்கு சகோதரியாகவும் நாபியில் அமிர்தத்தை வைத்துக் கொண்டவளாகவும், இருக்கிறாள்.
பசு வழிபாடு வகை- கிரிதரன் மகாதேவன்
http://mazhalaigal.com/religion/worship/worship-001/201507mgl_cow-pooja.phpபசு மாடுகளை சந்தன குங்குமம் போன்றவற்றால்அலங்கரித்து, எல்லா மந்திரங்களும் கூறி, மலர்களால் அர்ச்சித்து, தூப, தீப, நிவேதனங்களால் ஆராதிப்பது ஒரு முறை.
நாமோர் கூட்டம்....! - கலைமகள் ஹிதாயா ரிஸ்வி
http://www.mazhalaigal.com/tamil/poems/poems-002/201507khr_we.phpகூரையிலே ஆயிரங்கண் கொளுத்தும் வெய்யில்
குடியிருக்கும் உள் வீட்டில் மாரிக்காலம்
வாடையிலே உடலுறைந்து போகும் எங்கள்
வாழ்க்கையெல்லாம் துன்பமாய் மாறிப் போகும்
உப்பும் தண்ணீரும் - புத்தர்
http://www.mazhalaigal.com/tamil/stories/moral/201507mgl_salt-water.phpபுத்தர் ஒரு கிராமத்தில் தங்கியிருந்தார். அப்போது அவரைப் பார்ப்பதற்கு ஒரு இளைஞன் வந்தான். அவனுக்கு வயது இருபத்தைந்துதான் இருக்கும். அவனது கண்கள் கலங்கியிருந்தன.
World Doctors Day - mazhalaigal
http://www.mazhalaigal.com/news/2015/201507mgl_world-doctors-day.phpசத்தீஸ்கரின் 41% நிலம் வனம். கனிம வளங்களை இந்தியப் பெருநிறுவனங்கள் வாரியணைத்து அள்ளுகின்றன. இந்தியாவின் மின் உற்பத்தி, இரும்பு உற்பத்தியின் மையம் இன்றைக்கு சத்தீஸ்கர்தான்.
--
AKR