கபாலியும் நண்பர்களும்- நடராஜன் கல்பட்டு
http://mazhalaigal.com/tamil/stories/nkn/201602nkn_friends.php
ஒரு ஞாயிறு காலை கபாலி தன் குடிசை முன்னால் கூண்டில் அடைத்த புலி போல இப்படியும் அப்படியுமாக நடந்து கொண்டிருக்கிறான். அவன் வாய் எதையோ முணுமுணுத்துக் கொண்டிருக்கிறது.
அயோத்தியை நோக்கி- Geetha Sambasivam
http://www.mazhalaigal.com/religion/worship/gs/201602gs_ayodhya.php
சற்று நேரத்தில் மீண்டும் அறைக்கதவு தட்டப்பட, கதவைத் திறந்தேன். ஐம்பது மில்லி கூடப் பிடிக்காத ஒரு தம்ளரில் தேநீர். அந்த விடுதிக்காப்பாளரோடு முன்னர் எங்களிடம் பேசிச் சமாதானம் செய்த நபரும் வந்திருந்தார். தேநீரை எடுத்துக்க சொன்னாங்க.
சிலப்பதிகாரம் - து. சு. சுவாமிநாதன்
http://www.mazhalaigal.com/tamil/literature/silappathikaaram/201602tss_silambu.php
ஆயர் பாடியில் பல தீய நிமித்தங்கள் தோன்றுகின்றன. மனம் கலங்கிய மாதரியின் சொற்படி, ஆயர்கள் தங்கள் குலதெய்வமான கண்ணனை வேண்டி குரவைப்பாட்டு பாடி ஆடுகின்றனர்
நட்சத்திர பயணங்கள்: 30 - தாத்தா சீனு
http://www.mazhalaigal.com/education/science/physics/physics-001/201602vs_astronomy.php
முதற் கட்டமாக சென்ற தொடரில் இந்த Unified Theory ஐ உருவாக்குவதற்கு அவசியமான இரு முக்கிய பகுதி சார்ந்த தத்துவங்கள் (Partial Theories) குறித்துப் பார்த்தோம்.
இலக்கிய வேல் - கவியோகி வேதம்
http://mazhalaigal.com/tamil/literature/ilakkiya-vel/201602iv_breeze-on-stage.php
பேரறிஞர்களின் வாழ்க்கை நிகழ்ச்சிகள் மேடையில் விளக்கப்பெறும் போது சொற்பொழிவின் அழகும் ஆற்றலும் கூடுகின்றன!
Geetanjali translated in Tamil- N V Subbaraman
http://www.mazhalaigal.com/translation/201602nvs_geetanjali-translated.php
My song has put off her adornments. She has no pride of dress and decoration. Ornaments will mar our union,; they would come between thee and me; their jingling would drown thy whispers.
மழை - பெ ந சு மணி
http://www.mazhalaigal.com/bits/201602pnsm_rain-versions.php
மழை பெய்வதை யார் யார் எப்படி சொல்வார்கள்..
மனைவி - நடராஜன் கல்பட்டு
http://www.mazhalaigal.com/tamil/articles/nkn/201602nkn_wife.php
மனை என்றால் வீடு. ‘வி’ என்பது விளங்கிடச் செய்பவள் என்பதன் சுருக்கம் என்பேன் நான். தங்கள் வாழ்க்கைத் துணைவியை இழந்தவர்களுக்கு இது நன்றாகவே புரியும்.
Class room misery - T.K. Raghunathan
http://mazhalaigal.com/english/poems/tkr/201602tkr_classroom-misery.php
class room misery
it was philosophy class,
master was thrusting misery, by way of lecture,
all miseries arise from desires, he said.
A thatha's melody revisited.- T.K. Raghunathan
http://mazhalaigal.com/english/poems/tkr/201601tkr_thathas-melody-revisited.php
The day broke through without much fuss,
Transition from thamas to jyoti, Was smooth and seamless,I woke up to see the sun light streaming in
Bathing my bed in golden light of early sun Spying at me from eastern window.
VICTIM - MUTHUSIPPI Dr. Laxmanan Kailasam
http://mazhalaigal.com/bookshop/201602mgl_victim.php
The preface of new historical novel victim is given below. I request you all to give your comments and remarks.
வேண்டாம் இவ்வுலக ஜென்மம்!- பெ ந சு மணி
http://mazhalaigal.com/tamil/poems/pnsm/201602pnsm_dont-want-birth.php
வேண்டாம் இவ்வுலக ஜென்மம் இனிமேல் என்கிறான் தாண்டி வந்தவன், பல இன்னல்களை பொறுத்தவன் அண்டை அயலாருடன் நன்கு பழகி நல்பேரேடுத்தவன்
சண்டை ஒருவரிடமும் போடாது சிறந்து வாழ்ந்தவன்!
வழித்துணைநாதர் துதி - T.S. Swaminathan
http://mazhalaigal.com/tamil/poems/tss/201602tss_way-companion-lord-praise.php
வேலூர் அருகிலுள்ள விரிஞ்சிபுரத்தில் கோயில் கொண்டு அருள் செய்கிறார் வழித்துணைநாதர்.. வடமொழியில், ‘மார்கபந்து’ என்று கூறுகிறோம்.
Muneeswaran - தாத்தா சீனு
http://mazhalaigal.com/religion/worship/vs/201602vs_muneeswaran.php
Muneeswarar also called Muneeswaran is a Hindu God who is considered the incarnation of Lord Shiva. ‘Muni’ means ‘saint’ and ‘iswara’ refers to God;
முதியோர் வாழ்வு - பெ ந சு மணி
http://mazhalaigal.com/tamil/poems/pnsm/201602pnsm_elders-life.php
முதியோர் வாழ்வு பரிதாபமானதே பதிய வைக்க முடியுமா மனதிலே சதி செய்யாமலே, புது அனுபவம் விதியென பொறுத்திடும் நிலமை!
அவசரப் பட்டிடாதீர்- நடராஜன் கல்பட்டு
http://mazhalaigal.com/tamil/poems/nkn/201602nkn_don't-hurry.php
பள்ளி மாணவ மாணவியர, வேலையற்றோரோ, வேலையில் உள்ளோரோ, அடி மட்டத் தொழிலாளியோ, அதிகாரம் படைத்த உயர் காவல் அதிகாரியோ அவரவரும் முனைந்திடுறார் தன் உயிர் தானே மாய்த்திட.
திரு வள்ளுவன் - கவிஞர் காவிரிமைந்தன்
http://mazhalaigal.com/tamil/poems/km/201602km_thiruvalluvar.php
இட்டது ஈரடிகூட இல்லை.. இருப்பினும் தொட்டது வான்புகழ் என்றார்! சொற்களில் சுருக்கம் வைத்து.. பொருள்தனின் பரப்பை நீட்டும்..
--