Fwd: மழலைகள்.காம் செய்தி மலர் செப்டம்பர் - அக்டோபர் 2015

3 views
Skip to first unread message

AKR Consultants

unread,
Dec 20, 2015, 8:01:51 AM12/20/15
to muthami...@googlegroups.com


Issue 82 September - October 2015
http://www.mazhalaigal.com/
To display talents of children and develop personality through stories, poems, songs etc. is our objective. Our contents meet the taste of elders also. A section on Tamil Computing and Learning guides the users to create Tamil contents in their personal computers and learn Tamil through Azhagi the Easiest and Fastest Tamil word processing and transliteration software. 

 The Treasure Hunt - Mark Twain
 http://www.mazhalaigal.com/english/stories/tom-sawyer/201509mgl_treasure-hunt.php
 Every adventurous boy has a desire to go somewhere and dig for hidden treasure. The desire suddenly came upon Tom one day. He tried to find Joe Harper but failed.
 
 அலிபாபாவும் நாற்பது திருடர்களும் - mazhalaigal
 http://www.mazhalaigal.com/stories/alibaba/201509mgl_kasim-wife-trick.php
 அப்படி​யே ​செய் என்றான் அலிபாபா. அக்கம் பக்கத்து வீடுகளுக்குச் ​சென்று படி​யை இரவல் ​கேட்டாள். எங்கும் கி​டைக்கவில்​லை. காசிமின் வீட்டில் படி இருக்கும் அங்​கே ​போய் ​கேட்​போம் என்று நி​னைத்தாள். 

 ஆடி வந்துடுத்தா அதுக்குள்ள? - நடராஜன் கல்பட்டு
 http://www.mazhalaigal.com/tamil/stories/nkn/201509nkn_has-aadi-come-so-soon.php
 தினசரியைத் திறக்கிறேன் செய்திகள் படிக்க. எந்தப் பக்கத்தைத் திருப்பினாலும் அதில் ஒரு ஆடித் தள்ளுபடி விளம்பரம்.

 Geetanjali translated in Tamil - N V Subbaraman
 http://www.mazhalaigal.com/translation/201509nvs_geetanjali-translated.php
 Life of my life, I shall I shall ever try to keep my body pure, knowing that thy living touch is upon all my limbs. 

 The story of Ahalya - new version - tk Raghunathan
 http://www.mazhalaigal.com/religion/mythology/tkr/201509tkr_ahalya.php
 The rooster watched the sage disappear over the sand dunes and waited. Then he transformed himself into the exact replica of sage. He brought the flowing hair in the hand to the front and brushed them back.  

 விவேக சிந்தாமணி - என் வி சுப்பராமன்
 http://www.mazhalaigal.com/tamil/literature/viveka-chinthaamani/201509nvs_part-04.php
 தொடர்ந்து “விவேக சிந்தாமணீ”யின் நான்காவது பகுதியை வெளியிடுவதில் மகிழ்வடைகிறோம். 31 முதல் 40 வரை அமைந்த பாடல்களின் மூலமும், தெளிவுரையும், கட்டுரை ஆசிரியரின் கருத்துரையும் இந்த இதழில் இடம் பெறுகின்றன. 

 எனது ராஜாங்கம் - கவியரசர் கண்ணதாசன்
 http://www.mazhalaigal.com/tamil/poems/kannadasan/201509kd_my-kingdom.php
 அவனை நாம், 'நீ இங்குவா' வென்போம்
பக்தன் அழைத்தாற் பரம்பொருள் வருவான்
பாவலம் அழைத்தாற் காவலன் வருவான்
ஆகா! உலகம்! அற்புத உலகம்! 

 காதலர் தினம் - நடராஜன் கல்பட்டு
 http://www.mazhalaigal.com/entertainment/humour/201509nkn_lovers-day.php
 கிழவி மேல் காதல் கொண்டால்
உதவிடுமோ அவள் அனுபவம் வாழ்க்கைக் கென்று
எழுதினேன் அரைப் பக்கக் கடிதமொன்று
அடுத்த வீட்டு கிழவிக்கு 

 கிளிகள் – ஒரு தொடர் - நடராஜன் கல்பட்டு
 http://www.mazhalaigal.com/tamil/poems/nkn/201509nkn_parrots.php
 இக் குடும்பக் கூண்டில்
சிறையுண்ட கிளி
அவளா நானா
அறிந்திட வில்லை நான்  

 Finest Value Of Life - N V Subbaraman
 http://www.mazhalaigal.com/english/poems/nvs/201509nvs_finest-value-of-life.php
 God created time
Man measured it fine
Seconds, minutes, hours and day
weeks, months and year we say!  

 தமிழ்நாடு சுற்றுலாத்தலங்கள் - mazhalaigal
 http://www.mazhalaigal.com/gk/tamilnadu/201509mgl_tourism-spots.php
 சென்​னையிலிருந்து காஞ்சிபுரம் ​செல்லும் வழியில் ​​போரூ​ரை அடுத்து பூந்தமல்லி உள்ளது. இவ்வூர் நகரப் ​பேருந்து நி​லையம் அரு​கே வரதராஜப் ​பெருமாள் மற்றும் ​வைத்தீஸ்வரன் ​கோயில் ஆகிய​வை உள்ளன. 

 இறைவனைக் காண்போம் - நடராஜன் கல்பட்டு
 http://www.mazhalaigal.com/tamil/articles/nkn/201509nkn_nature.php
 தோல் குருவி உள்ளான் என்று தமிழில் பெயர் கொண்ட இப் பறவை தமிழ் நாட்டில் அதிகம் காணப் படாத ஒன்று. பாலாற்றுப் படுகைகளில் கண்டதாகக் குறிப்புகள் உள்ளன.  

 கவிதைச் சோலை - ஆர். ராஜேஸ்வரி ஸ்ரீதர்
 http://www.mazhalaigal.com/tamil/poems/rrs/201509rrs_rhymes.php
 கடலில் வாழும் நத்தை
கண்டால் பதுங்கும் நத்தை
குழந்தை பிடிக்கும் நத்தை
குட்டி குட்டி நத்தை 

 This Day in History - Grandpa Cheenu
 http://www.mazhalaigal.com/gk/day-in-history/201509vs_30th-march.php
 1842: Ether was used as an anaesthetic for the first time by the American doctor Crawford Long. 

 தினசரி பாராயண ஸ்லோகங்கள் - T.S. Swaminathan
 http://www.mazhalaigal.com/religion/worship/tss/201509tss_sloka.php
  அதிக்ரூர மஹாகாய கல்பாந்ததஹனோப
பைரவாய நமஸ்துப்யம் அனுக்ஞாம் தாதுமர்ஹஸி 

 Mind of man - an animal Farm - Natarajan Nagarethinam
 http://www.mazhalaigal.com/english/articles/nn/201509nn_man-mind-animal-farm.php
 A small extent of the knowledge made a marginal difference within the class of people called common man. The middle class and others.  

 திருத்தொண்டர் புராணம் - T.S. Swaminathan
 http://www.mazhalaigal.com/religion/mythology/tss/201509tss_big-myth.php
 திங்களூ ரென்னும் திருப்பதி தன்னில்
மங்காப் புகழுடைக் குலத்தினில் உதித்த
அப்பூதி அடிகள் என்னுமோர் தூயவர்  

 நீதிக்கு முன்னால் அ​னைவரும் சமம் - mazhalaigal
 http://www.mazhalaigal.com/tamil/stories/birbal/201509mgl_equal-before-justice.php
 அக்பர் பீர்பாலிடம் ​பொதுவான விஷயங்க​ளைக் குறித்து ​பேசிக் ​கொண்டிருக்கும் ​போது,'பீர்பால் உங்களுக்கு சகுனங்களில் நம்பிக்​கை உண்டா? நம் நாட்டில் ​கெட்ட சகுணம் என்று ​சொல்லுமளவுக்கு யா​ரேனும் இருக்கிறார்களா? என்றார்.  

 சிதம்பர ரகசியம் - பிள்ளையார் பாடடி
 http://www.mazhalaigal.com/religion/temples/chidambaram/201509gs_chidambaram-secret.php
 கிட்டத் தட்ட நடராஜரின் பிரதியான இந்த நடராஜர் மரகதக் கல்லால் ஆனவர். இவரை தினமும் செய்யும் 6 கால வைதீக வழிபாட்டில் 2-ம் கால வழிபாட்டின்போது பூஜிக்கிறார்கள். 

 ஸ்ரீ காமாக்ஷி அம்மன் அந்தாதி - செபரா
 http://www.mazhalaigal.com/tamil/literature/ancient/201509spr_kaamaakshi-anthaathi.php
 திகம்பரி வீரி திரிபுர சுந்தரி சிற்பரைநீ
சுகந்தரும் சங்கர நாரிநீ சீதரன் சோதரிநீ
சகல புவனசாம் ராச்சிய மாதாநீ தர்மிணிநீ
செகத்குரு சங்கர பூசித காமாட்சி தேவதையே 

 அயோத்தியை நோக்கி - Geetha Sambasivam
 http://mazhalaigal.com/religion/worship/gs/201509gs_ayodhya.php
 அந்த ஆட்டோக்கள் எல்லாமே ஷேர் ஆட்டோக்கள் தான். நாங்க அதிலே போய்க் கடைத்தெருவிலே இறங்கிக்கலாம்னு தெரியாம ஒவ்வொருத்தரையாக் கூப்பிட்டோம். 

 சிலப்பதிகாரம் - து. சு. சுவாமிநாதன்
 http://www.mazhalaigal.com/tamil/literature/silappathikaaram/201509tss_silambu.php
 பயணம் தொடரும்பொழுது கௌசிகன் மாதவியின் ஓலையுடன் வருகிறான். கோவலன் அவனைத் திருப்பி அனுப்பிவிடுகிறான். மதுரையை நோக்கி மேலும் நடந்து, வையை ஆற்றைக் கடந்து மதுரைப் புறஞ்சேரிப் பகுதியை அவர்கள் சென்று சேர்கிறார்கள் 

 நட்சத்திர பயணங்கள்: 27 - தாத்தா சீனு
 http://www.mazhalaigal.com/education/science/physics/physics-001/201509vs_astronomy.php
 நட்சத்திரப் பயணங்களின் 26 ஆவது தொடரும், பிரபஞ்சவியலின் 9 ஆவது பாகமும், 'பிரபஞ்சம் பற்றிய நமது கண்ணோட்டம்' எனும் தலைப்பின் கீழ் 4 ஆவது அத்தியாயமுமான சென்ற தொடரின் இறுதியில் ஒரு சுவாரசியமான கேள்வியுடன் முடித்திருந்தோம்.

 இலக்கிய வேல் - கவியோகி வேதம்
 http://www.mazhalaigal.com/tamil/literature/ilakkiya-vel/201508iv_think-of-telling.php
அப்பா! இறங்குங்க! இதுதான் நான் சொன்ன அழகான முதியோர் இல்லம், நீங்க கேட்ட வசதி எல்லாமே இதுல இருக்குப்பா. எனக்கு என் பாஸ் மூலமா தெரிஞ்ச மாதங்கி மேம் தான் இதுக்குத் தலைவி! வெளியே வாங்க.

 குமுறுது ஒரு பெண் சிசு - நடராஜன் கல்பட்டு
 http://www.mazhalaigal.com/tamil/poems/nkn/201509nkn_weak-women.php
 கூசாமல் பாலுடன் கலந்தே
போட்டிட முனைகிறாயே
கள்ளிப் பாலினை எனக்கு
அம்மாவா நீ  

 The killing of Saindhava - tk Raghunathan
 http://www.mazhalaigal.com/religion/mythology/saindhava-killing/201509tkr_chapter-06.php
 Ready to join battle was Bheema of immaculate strength who was aware that his warrior brothers Nakula and Sahadeva would stand up to new responsibilities thrust on them due to absence of Partha at the war front. 

 ராமாயணம் - 56 - பிள்ளையார் பாட்டி
 http://www.mazhalaigal.com/religion/mythology/gs/201509gs_ramayan.php
 அவனைக் கண்ட ராவணன், என்ன ஆயிற்று? ஏன் இவ்வளவு அலங்கோலமான நிலை உனக்கு? என விசாரிக்கின்றான். சுகனும் விரிவாகவே பதில் கூறினான். 

 Kamba ramayanam - Tamil Virtual University
 http://www.mazhalaigal.com/tamil/literature/kamba-ramayanam/201509mgl_country-episode.php
 கோதைகள் சொரிவன, குளிர் இள நறவம்;
பாதைகள் சொரிவன, பரு மணி கனகம்;
ஊதைகள் சொரிவன, உறை உறும் அமுதம்;
காதைகள் சொரிவன, செவி நுகர் கனிகள்.  

 கபாலியும் நண்பர்களும் - நடராஜன் கல்பட்டு
 http://www.mazhalaigal.com/tamil/stories/nkn/201509nkn_friends.php
 “அதெப்டீ அண்ணே வானமே இடிஞ்சு தலெ மேலெ உளுந்தாப்ளெ எதுனா நடந்தாக் கூட நீங்க தில்லா குந்திருக்கீங்க? இப்போ கினிக் கோளி வியாபாரமும் ஊத்திக் கிச்சு.” 

 உப்பு வாங்கிய சீடர்கள் - நன்னெறிக் கதைகள்
 http://www.mazhalaigal.com/tamil/stories/moral/201509dm_disciples-who-bought-salt.php
 பரமார்த்த குரு தனது முட்டாள் சீடர்களில் ஒருவனான ம​டைய​னை அ​ழைத்தார். ''ஒரு ​பை​யை எடுத்துகிட்டு ​போய் உப்பு வாங்கிட்டு வா'' என்று ​கையில் ஒரு கா​சைக் ​கொடுத்தார். 

 மண்ணைவிட்டே ஒழித்திடுவோம் ! - எம் . ஜெயராமசர்மா
 http://mazhalaigal.com/tamil/poems/poems-002/201509mgl_save-women.php
 எங்களது வாழ்க்கை எலாம்
மங்கலமே மங்கை என்பார்
பொங்கி வரும் புத்துணர்வே
மங்கை அவள் தானென்பார் 

 வாழ்க்கை எளிதாகிவிடும் - கவிஞர் காவிரிமைந்தன்
 http://mazhalaigal.com/tamil/articles/km/201509km_life-will-be-easy.php
 பிரச்சினை.. பிரச்சினை என்று எண்ணிக்கொண்டிருப்பதை விட்டுவிட்டு ஏற்கனவே உடம்பில் உள்ள ஒன்பது ஓட்டைகளுடன் சேர்த்து இது பத்தாவது ஓட்டை என்றுஎண்ணிக்கொள். 

ஆ;ண் பெண் எழுத்து மகிமை! - பெ ந சு மணி
 http://mazhalaigal.com/tamil/poems/pnsm/201509pnsm_male-female-letters.php
ஆண் ஆதிக்கம் மொழியிலும் காண்கிறோமே!
ஆண்டு என்றால் வருடம் அல்லது ஆட்சி புரிதல்
ஆகாரம், ஆனந்தம், ஆசை, ஆதரவு நாடுகிறோமே
ஆசிர்வாதம் ஆதாரம் எப்பொழுதுமே கோருவது! 

 இன சாதி மத பேதம் - நடராஜன் கல்பட்டு
 http://mazhalaigal.com/tamil/poems/nkn/201509nkn_communal-intolerance.php
 பாடினால் படே குலாம் அலி கான்
பாராட்டுவோர் நம் நாட்டில்
பல நூறாயிரம் 

 ஸ்ரீநிவாஸா கோவிந்தா - T.S. Swaminathan
 http://mazhalaigal.com/religion/worship/tss/201509tss_srinivasa-govinda.php
 புரட்டாசி சனிக்கிழமை. பெருமாளுக்கு உகந்த நாள். காலையில், பெருமாள் படத்தின் முன் நின்று “ஸ்ரீநிவாஸா! கோவிந்தா!” என்று சொல்லி வழிபடும்போது திடீரென ஒரு ஐயம் மனதில் பட்டது. 

 துக்கப் படவும் தரம் தேவை - து.சு. சுவாமிநாதன்
 http://mazhalaigal.com/tamil/stories/tss/201509tss_fitness-for-grievance.php
 துக்கம், யாருக்கு வேண்டுமானாலும், எப்பொழுது வேண்டுமானாலும் வரும். ஆனால் அந்த துக்கத்தால் பாதிக்கப்பட்டு அதை செயல்களில் காட்ட எல்லோருக்கும் சூழ்நிலை இடம் தராது. அதற்கும் சமூகத்தில் ஒரு தரம் தேவைப்படுகிறது.  

 ஆத்யந்தபிரபு - T.S. Swaminathan
 http://mazhalaigal.com/religion/worship/tss/201509tss_adyantha-prabhu.php
 விநாயகனைத் தொழுது துவங்கும் கடவுள் வணக்கம், அநுமனைத் தொழுவதோடு முடிவடையும். அந்த இரண்டு மூர்த்திகளும் ஒன்றாய் இணைந்து அருள்புரிந்தால், எல்லாச் செயல்களுக்கும் தொடக்கமும் முடிவும் இனிதே அமையும் அல்லவா?  

 சமூக நல்லிணக்கத்திற்கு 10 கட்டளைகள் - டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முஹம்மத்
 http://mazhalaigal.com/tamil/articles/articles-002/201509mgl_social-harmony.php
 சமூக நல்லிணக்கம் மலர, வெற்று வார்த்தைகளும், போலிப் பேச்சுகளும், கண் துடைப்பு நடவடிக்கைகளும் எவ்வகையிலும் உதவ மாட்டா. மனித நேயம், நீதி, நியாயம், தர்மம், அஹிம்சை ஆகியவற்றின் கொள்கைகளும், செயல்பாடுகளுமே சமூக நல்லிணக்கம் உருவாக வழி வகுக்கும்.

 இலக்கிய வேல் - கவியோகி வேதம்
 http://www.mazhalaigal.com/tamil/literature/ilakkiya-vel/201509iv_september-glimpse.php
 அறிவும் அழகும் மனிதவாழ்வின் மிக முக்கியமான இரு தேடல்கள் ஆகும். இரண்டும் வெவ்வேறு கோணங்களில் விரிகின்ற சிந்தனைவெளிகள், ஒருசில புள்ளிகளில் அவை சந்திக்கலாமேயன்றி.  

 சரஸ்வதி தேவி - பெ ந சு மணி
 http://www.mazhalaigal.com/tamil/poems/pnsm/201509pnsm_saraswathi.php
 வித்யாரம்பம் கருணை புரிந்தாய்
விதைத்து மூளை வளர செய்தாய்
படித்து பணி செய்து பதவி வந்தது
முடித்து முதிர்ந்து ஓய்வு பெற்றேன்  

 ஒன்பது இரவுகள் - நடராஜன் கல்பட்டு
 http://www.mazhalaigal.com/religion/worship/nkn/201509nkn_nine-nights.php
 வங்கத்திலே இது தெருக்களில் அப்பகுதி மக்களெல்லாம் ஒன்று சேர்ந்து துர்க்கையை வழிபடும் நிகழ்ச்சி. வங்க தேசத்தின் மிக மிக முக்கியமான கொண்டாட்டம் இது.  

 தாயே கலை வாணீ - நடராஜன் கல்பட்டு
 http://www.mazhalaigal.com/tamil/poems/nkn/201509nkn_mother-saraswathi.php
 நன்றி உனக்கு நான் சொல்வேன்
என்றுமே மறந்திடேன் உன் உதவி  

 நவராத்திரி விழா - T.S. Swaminathan
 http://www.mazhalaigal.com/religion/worship/tss/201509tss_navarathri.php
 நவராத்திரி ஒரு கோலாகலமான திருவிழா. கடவுள் வழிபாடு, கொண்டாட்டம் இரண்டும் இணைந்தது. இந்த நாட்களில் சக்தி வழிபாடுதான் சிறப்புடன் நடக்கும். துர்க்கை, இலக்குமி, சரஸ்வதி ஆகிய முப்பெரும் தேவியரே நவராத்திரி நாயகியர்.

 கலைமகள் மகிழ்ந்து உறையும் இடங்கள் - சொ. வினைதீர்த்தான்
 http://www.mazhalaigal.com/tamil/articles/svt/201509svt_places-saraswati-lives.php
 கலைமகள் அனைத்து இடங்களிலும் இருக்கிறாள். ஆனாலும் அவள் மகிழ்ந்து இருக்கும் இடம் யாது? பல கோயில்களின் சிறிதே வெளிச்சம் உள்ள அறைகளிலா? கவிமணி மிக அருமையான பதில் தருகிறார்.  

 கவிஞர் மு.முருகேஷ் பேச்சு - mazhalaigal
 http://www.mazhalaigal.com/memories/mh/201509mh_writers-responsibility.php
 வந்தவாசி.அக்.04. வந்தவாசி அரசுக் கிளை நூலகத்தின் நூலக வாசகர் வட்டத்தின் சார்பில் நடைபெற்ற கட்டுரை நூல்கள் அறிமுக விழாவில், சமூக மாற்றத்திற்கான சிந்தனையை தனது படைப்புகளின் வழியே விதைப்பது எழுத்தாளர்களின் கடமையாகும் என்று நூலக வாசகர் வட்டத் தலைவர் கவிஞர் மு.முருகேஷ் பேசினார். 

 Mercy - poem of WILLIAM SHAKESPEARE - T.S. Swaminathan
 http://mazhalaigal.com/translation/201509tss_mercy.php
 The quality of mercy is not strain'd,
It droppeth as the gentle rain from heaven
Upon the place beneath: it is twice blest;  

 கற்பகப் பிள்ளையார் கோயில் - மறவன்புலவு க. சச்சிதானந்தன்
 http://www.mazhalaigal.com/religion/temples/201509mks_ceylon-temple.php
 அருள்மிகு கற்பகப் பிள்ளையார் கோயில் திருக்குட நன்னீராட்டு விழாவை ஒட்டிய மலருக்காக நான் அனுப்பிய செய்தி.  

 செல்ஃபி - தேனீ மாமா
 http://www.mazhalaigal.com/tamil/stories/rkc/201509rkc_selfie.php
 என்ன, நம்ப முடியவில்லையா? நம்ப வேண்டாம். நான் நம்புகிறேன் அவரும் நம்புகிறார் அதனால் நாங்கள் சந்திக்கிறோம். 

 அப்துல்கலாமாவோம் - பாத்திமாஹமீத்
 http://www.mazhalaigal.com/tamil/poems/poems-002/201509mgl_will-become-kalam.php
 சொல்லில் உண்மை,
செயலில் எளிமை,
வாழ்க்கையில் தனிமை,
வறுமையிலும் செம்மை!

 GLORY TO THEE! - N V Subbaraman
 http://www.mazhalaigal.com/translation/201509nvs_glory-to-thee.php
 Glory to thee my great!
Of all the nations of the great world
Struck with poverty and lowliness
Losing freedom since the days of old
Bharath my home caught in ugliness.
 
 கண்ணாரக் கண்டோம் காந்தியை - நடராஜன் கல்பட்டு
 http://www.mazhalaigal.com/tamil/articles/nkn/201509nkn_saw-gandhi.php
 இன்று அக்டோபர் இரண்டு. அண்ணல் காந்தீஜீயின் பிறந்த தினம். அண்ணலை நினத்திடும் போதெல்லாம் என் கண் முன்னே தோன்றிடும் என்றோ நான் கண்ட ஒரு காட்சி.  

 காந்தி என்றொரு மகான் - பெ ந சு மணி
 http://www.mazhalaigal.com/tamil/poems/pnsm/201509pnsm_gandhi.php
 'பேந்தி'யே ஆட்சியில் இருந்தவர் முழித்தாராம்
'வேந்தன்' பதவி வேண்டாம் என துறந்தாராம்!  

 கண்ணாடித் தாத்தா - நடராஜன் கல்பட்டு
 http://www.mazhalaigal.com/tamil/poems/nkn/201509nkn_spectacled-grandpa.php
 கண்ணாடித் தாத்தா என் கண் முன்னாடி வந்தாரு என்னாடி சொல்வேன் என் சந்தோசத்தெ
  
 Mahatma Gandhi - A Brief Profile - V. Shrinivas (Seenu)
 http://www.mazhalaigal.com/gk/india/leaders/201509vs_mahatma-gandhi.php
 Upon his return to India in 1915, Gandhiji went on a tour of the country to see, for himself, the conditions of the people.
  
--



Reply all
Reply to author
Forward
0 new messages