அலிபாபாவும் நாற்பது திருடர்களும்- mazhalaigal
http://www.mazhalaigal.com/stories/alibaba/201506mgl_brothers.phpமுன்னொரு காலத்தில் பாரசீக நாடு புகழ் பெற்ற நாடாக விளங்கியது, அந்த நாட்டில் செல்வ வளம் மிகுந்த நகரம் ஒன்று இருந்தது, குபேரன் நகரத்திலும் கோவணாண்டி இருப்பான் அல்லவா அந்த நகரத்திலும் ஏழை மக்கள குடியிருக்கும் பகுதி ஒன்று இருந்தது.
Geetanjali translation- N V Subbaraman
http://www.mazhalaigal.com/bookshop/201506nvs_geetanjali.phpபாரதிப் பெருமகன் அண்ணல் காந்திஅடிகளின்மேல் வைத்த மரியாதையும் நட்பும் , மதிப்பும் அளவிடற்கரியது. ரவீந்திரநாத் தாகூர் காந்தியைப் பற்றிக் கூறியவற்றை, கவிதையில் வடித்த பொழுது, கவியரசர் தாகூருக்கு இப்படிப் புகழாரம் படைப்பார்.
இன்று அவர் முத்தப்பா- மறவன்புலவு க. சச்சிதானந்தன்
http://www.mazhalaigal.com/memories/mks/201506mks_my-friend.phpஅக்காலத்தில் எனக்கு 4 வயது குறைந்தவராகத் தன் தந்தையார் சின்னத்தம்பியின் காலுக்குள் வெட்கி எம் வீட்டுக்கு வருபவர் முத்துலிங்கம். சிறுவராக, பொடியளாக, விடலைகளாக, இளவட்டன்களாக நாம் இருவரும் ஒருவரோடு ஒருவர் நன்றாகப் பழகி வளர்ந்தோம்.
AKR