Fwd: மழலைகள்.காம் செய்தி மலர் ஆகஸ்ட் 2015"

3 views
Skip to first unread message

AKR Consultants

unread,
Sep 20, 2015, 5:18:53 AM9/20/15
to muthami...@googlegroups.com


Issue 81 August 2015
http://www.mazhalaigal.com/
To display talents of children and develop personality through stories, poems, songs etc. is our objective. Our contents meet the taste of elders also.

 Adventures of Tom Sawyer - Mark Twain
http://www.mazhalaigal.com/english/stories/tom-sawyer/201508mgl_on-jacksons-island.php
 Tom had read a lot of books on pirates and wanted to live like a pirate, because he felt unhappy at home. No one was kind of him; moreover, he had to go to school everyday.
 
 அலிபாபாவும் நாற்பது திருடர்களும்- mazhalaigal
http://www.mazhalaigal.com/stories/alibaba/201508mgl_open-sesame.php
 பெரிய கூடம் ஒன்று ​தெரிந்தது. அங்​கே ​சென்றான் அலிபாபா. தன் கண்க​ளை​யே அவனால் நம்ப மூடியவில்​லை. கு​பேரனின் கருவூல​மே அங்​கே காட்சி தந்தது. ஓரிடத்தில் ​பொற்காசுகள் குவியல் குவியலாய்க் கிடந்தன.
 
 ஆடி வந்திட- நடராஜன் கல்பட்டு
http://www.mazhalaigal.com/tamil/poems/nkn/201508nkn_aadi-reduction-sales.php
 தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார் தை தை எனக் குதிக்காதே இப்போதே நீ ஆடியிலே ஆட நினைத்தால் ஆடியே போய் விடுவோம் ஆடி மாதம் சூனிய மாதம்
 
 Geetanjali translated in Tamil - N V Subbaraman
http://www.mazhalaigal.com/translation/201508nvs_geetanjali-translated.php
 The light of the music illumines the world. The life breath of thy music runs from sky to sky. The holy stream of thy music breaks through all stony obstacles and rushes on.
 
 The story of Ahalya - new version - tk Raghunathan
http://www.mazhalaigal.com/religion/mythology/tkr/201508tkr_ahalya.php
 Gautama was taking Indra on such a routine
 
 விவேக சிந்தாமணி - என் வி சுப்பராமன்
http://www.mazhalaigal.com/tamil/literature/viveka-chinthaamani/201508nvs_part-03.php
 இந்த இதழில் விவேக சிந்தாமணியின் மூன்றாவது பகுதியாக,மூன்றாவது பட்டுப் பாடல்களுக்கு, விளக்கம் தருவதில் மகிழ்வடைகிறோம். மேலும் இத்தொடர் தொடரும்;
 
 தன்னிரக்கம் - கவியரசர் கண்ணதாசன்
http://www.mazhalaigal.com/tamil/poems/kannadasan/201508kd_self-pity.php
 தென்னைமர மீதிலே தேங்கா யிருப்பதே தெரியாத மனித நுண்டா? செவ்வாய்க் கடுத்ததே புதனென்னும் உண்மையைத் தேராத உள்ளமுண்டா?

 காதலர் தினம் - நடராஜன் கல்பட்டு
http://www.mazhalaigal.com/entertainment/humour/201508nkn_lovers-day.php
 அப்படித்தான் அன்றொரு நாள் நின்றிருந்தேன் தோட்டத்தில்
 
 கிளிகள் – ஒரு தொடர்- நடராஜன் கல்பட்டு
http://www.mazhalaigal.com/tamil/poems/nkn/201508nkn_parrots.php
 பறவைகள் பல விதம் ஒவ்வொன்றும் ஒரு விதம் என்றார் கவிஞர் கண்ணதாசன். ஆம். அவைகள் வண்ணத்திலும் குரலிலும் ஒவ்வொன்றும் ஒரு விதம்.
 
 In The Domain Of Dreams-N V Subbaraman
http://www.mazhalaigal.com/english/poems/nvs/201508nvs_domain-of-dreams.php
 God's creation Great inspiration Nature's gift Raptures best Man's future Rests on his stature!

 தமிழ்நாடு சுற்றுலாத்தலங்கள் - mazhalaigal
http://www.mazhalaigal.com/gk/tamilnadu/201508mgl_tourism-spots.php
 தாம்பரம் - காஞ்சிபுரம் சா​லையில் உள்ள படப்​பை கிராமத்தில் 1 ஏக்கர் நிலத்தில் ஸ்ரீ ​ஜெயதுர்கா பீடம் அ​மைந்துள்ளது.
  
 காணாமல் போனவர்கள்- நடராஜன் கல்பட்டு
http://www.mazhalaigal.com/memories/nkn/201508nkn_lost-faces.php
 விறகு வாங்க வேண்டுமா? வண்டி விறகுக்கும் தான் விலை பேசுவார். பேரம் குதிர்ந்ததா? வீறகை எடுத்து நம் வீட்டுத் தோட்டத்துள் வீசுவார்.
 
 கவிதைச் சோலை - ஆர். ராஜேஸ்வரி ஸ்ரீதர்
http://www.mazhalaigal.com/tamil/poems/rrs/201508rrs_rhymes.php
 வெள்ளி தட்டு நிலாவாய் வீதியில் வெளிச்சம் தெரியுதாம் பாட்டி சொல்லும் கதையிலே பாசத்துடனே பாப்பா கேட்குதாம்
  
 This Day in History - Grandpa Cheenu
http://www.mazhalaigal.com/gk/day-in-history/201508vs_12th-march.php
 1622 - Ignatius of Loyola was canonised (declared a saint).
 
 தினசரி பாராயண ஸ்லோகங்கள்- T.S. Swaminathan
http://www.mazhalaigal.com/religion/worship/tss/201508tss_sloka.php
 கராக்ரே வஸதே லக்ஷ?மீ: கரமத்யே ஸரஸ்வதீ
 கரமூலே து கௌரி ஸ்யாத் ப்ரபாதே கரதர்சனம்
 
 Mind of man - an animal Farm - Natarajan Nagarethinam
http://www.mazhalaigal.com/english/articles/nn/201508nn_man-mind-animal-farm.php
 We saw the division of people in a society with four different tastes for entertainment, based on the individual’s knowledge levels.
 
 திருத்தொண்டர் புராணம் - T.S. Swaminathan
http://www.mazhalaigal.com/religion/mythology/tss/201508tss_big-myth.php
 திருவுடன் பொலியும் தொண்டை நாட்டில் திருவுடைப் பதியாம் திருநின் றவூரில் மாசிலா மறையவர் குலத்தினில் உதித்த பூசலார் என்னும் அடியவர் வாழ்ந்தார்.
 
 வேண்டும் மரண தண்ட​னை - mazhalaigal
http://www.mazhalaigal.com/tamil/stories/birbal/201508mgl_death-penalty.php
 அக்பரின் அரண்ம​னையில் ​வே​லை ​செய்து ​கொண்டிருந்த காவலாளி, தான் ​செய்த தவறுக்காக அக்பரின் முன்னால் நிறுத்தப்பட்டார். மிகவும் ​கோபப்பட்ட அக்பர் காவலாளிக்கு மரண தண்ட​னை வழங்குமாறு உத்தரவிட்டார்.
 
 சிதம்பர ரகசியம் - பிள்ளையார் பாடடி
http://www.mazhalaigal.com/religion/temples/chidambaram/201508gs_chidambaram-secret.php
 சித்சபையின் உள்ளே இருக்கும் நடராஜத் திருமேனியையும், சிதம்பர ரகசியம்னு சொல்றது என்னன்னும் பார்த்தாகி விட்டது. இந்தச் சிதம்பர ரகசியம் இருக்கும் பகுதி ஒரு திரையால் மூடப்பட்டிருக்கும்.
 
 ஸ்ரீ காமாக்ஷி அம்மன் அந்தாதி - செபரா
http://www.mazhalaigal.com/tamil/literature/ancient/201508spr_kaamaakshi-anthaathi.php
 பெண்மையின் சிறப்பனைத்தும் கொண்டவள். உன்னை மணக்கும் முன்னர் அந்த உருத்திரனும் பித்து பிடித்தவனாகி, விடமுள்ள பாம்பினையும் எலும்பையும் மாலையாக அணிந்தவன், சுடுகாட்டுச் சாம்பலை உடலெங்கும் பூசியவன், உனது பேரருள் காரணமாக நலம் விளைக்கும் அனைத்து மங்கலங்களும் உடையவனாக இருக்கிறான். 
 

 அயோத்தியை நோக்கி - Geetha Sambasivam
http://mazhalaigal.com/religion/worship/gs/201508gs_ayodhya.php
 மடிக்கணினிக்கு என்னமோ உடம்பு. நேத்திக்குப் பூராவும் ஓய்வு எடுத்துண்டதும், இன்னிக்கு டாக்டரைப் பார்த்ததும், தானே சரியாயிடுத்து. அது கிட்டே ரொம்பக் கோபமா வந்தது.
 
 சிலப்பதிகாரம் - து. சு. சுவாமிநாதன்
http://www.mazhalaigal.com/tamil/literature/silappathikaaram/201508tss_silambu.php
 உறையூரிலிருந்து கிளம்பிய மூவரும் தென் திசை நோக்கிப் பயணத்தைத் தொடர்கின்றனர். இடையில் சந்தித்த மாங்காட்டு மறையோன் மூலம் மதுரைக்குச் செல்லும் பல வழிகளையும், அவற்றின் இயல்புகளையும் அறிந்து மேலே செல்லும்போது கானுறை தெய்வம் வசந்தமாலையின் உருவில் வந்து கோவலனின்
பயணத்தைத் தடுக்க முயல்கிறது.
  
 நட்சத்திர பயணங்கள்: 26 - தாத்தா சீனு
http://www.mazhalaigal.com/education/science/physics/physics-001/201508vs_astronomy.php
 நமது நட்சத்திரப் பயணங்கள் தொடரில் பிரபஞ்சவியல் பகுதியில் இதுவரை 9 தொடர்கள் எழுதப் பட்டுள்ளன.
 
 இலக்கிய வேல்- கவியோகி வேதம்
http://www.mazhalaigal.com/tamil/literature/ilakkiya-vel/201508iv_think-of-telling.php
அப்பா! இறங்குங்க! இதுதான் நான் சொன்ன அழகான முதியோர் இல்லம், நீங்க கேட்ட வசதி எல்லாமே இதுல இருக்குப்பா. எனக்கு என் பாஸ் மூலமா தெரிஞ்ச மாதங்கி மேம் தான் இதுக்குத் தலைவி! வெளியே வாங்க."
  
 லொள்ளுப் பாட்டி- நடராஜன் கல்பட்டு
http://www.mazhalaigal.com/tamil/stories/nkn/201508nkn_grandma.php
 “எனக்குத் தெரிஞ்ச வரெலும் சொல்றேண்டா கண்ணா. தெரியாததெ அவரு கிட்டெயேவோ இல்லெ வேரெ யாராவது பெரியவா கிட்டெயோதான் கேட்டுத் தெரிஞ்சுக்கணும்.”
 
 என்ன குற்றம் புரிந்தார் இவர்? - நடராஜன் கல்பட்டு
http://www.mazhalaigal.com/tamil/poems/nkn/201508nkn_weak-women.php
 என்ன குற்றம் புரிந்தார் இவர்? பெண்ணாய்ப் பிறந்தது குற்றமா? அன்றி கண்ணுக் கழகாய் வளர்ந்தது குற்றமா?
 
 Adi Shankaracharya- T.S. Swaminathan
http://www.mazhalaigal.com/religion/history/hindu/201508tss_sankara.php
 “அத்துவி தத்தின் மேன்மை மிக்க     
 தத்துவ விளக்கம் தந்திட வந்தேன்”
 பகவத்கீதா சாரம் - அசலம்
http://www.mazhalaigal.com/philosophy/bagavad-gita/201508pkva_gita.php
 சென்ற ஸ்லோகத்தில் சொன்னது ஒரு வகை சாதகனுடைய மறுபிறப்பு. பிறிதொரு வகை நேராக உடனே பிறந்து அவன் முன்பிறப்பின் ரகசியம் வெளிப்படத்தக்க ரீதியில் அமையும்.
 
 The killing of Saindhava - tk Raghunathan
http://www.mazhalaigal.com/religion/mythology/saindhava-killing/201508tkr_chapter-05.php
 On a table was laid out the formation and Drona was holding a lotus flower in his hand. He said very impressively the formation is named after this flower, Padma vyuha. Only Arjuna knows how to crack this vyuha and none of the other
Pandavas know anything about this.   

 ராமாயணம் - 55- பிள்ளையார் பாட்டி
http://www.mazhalaigal.com/religion/mythology/gs/201508gs_ramayan.php
 ராமர் சமுத்திர ராஜனைக் கூப்பிட்டு,ஏ, சமுத்திர ராஜனே, உன்னை வற்றச்செய்துவிடுவது எனக்கு மிக எளிதான ஒன்று. வற்றச் செய்த பின்னர் இந்தக் கடலின் மணற்பரப்பில் நடந்து செல்ல இந்த வானரசேனைக்கு அத்தனை கஷ்டமாய் இருக்காது.
  
 Kamba ramayanam- Tamil Virtual University
http://www.mazhalaigal.com/tamil/literature/kamba-ramayanam/201508mgl_country-episode.php
 காரொடு நிகர்வன கடிபொழில் - மேகங்களுடன் அந்தநாட்டுச் சோலைகள் ஒப்பனவாகும்; கழனிப் போரொடு நிகர்வன புணர்மலை - வயல்களிலே குவித்து வைத்துள்ள நெற்போருடன் நெருங்கிய மலைகள் ஒப்பனவாகும்;
  
 கபாலியும் நண்பர்களும்- நடராஜன் கல்பட்டு
http://www.mazhalaigal.com/tamil/stories/nkn/201508nkn_friends.php
 “அவரு சொன்னாரு ஆண்டவன் ஒரு கதெவெ மூடினா இன்னோரு கதெவெப்ப தொறப்பான்னாரு.”
 
 உலக்​கை பூ​சை​ - நன்னெறிக் கதைகள்
http://mazhalaigal.com/tamil/stories/moral/201508dm_ulakkai-pooja.php
 ஓர் ஊரில் ​வைத்தி எனும் சிறந்த பக்தர் ஒருவர் இருந்தார். அவர் ஒரு வணிகரும் கூட. அவர் ஏ​ழை பக்தர்க​ளை தன் வீட்டிற்கு அ​ழைத்து சிறந்த மு​றையில் அன்னதானம் அளித்து அவர்க​ளை மகிழ்விப்ப​தை வழக்கமாகக் ​கொண்டிருந்தார்.
 
 மனநல மேம்பாடு- சொ. வினைதீர்த்தான்
http://www.mazhalaigal.com/education/general/201508svt_mental-health-improvement.php
 அண்மையில்(12.12.2014) செந்தூரான் பாலிடெக்னிக் கல்லூரியில் மனநல மேம்பாடு கருத்தரங்கில் மாணவரிடையே சிறப்புரையாற்றும் நல்வாய்ப்பு அமைந்தது.
 
 தர்ம சாஸ்திரம்- சுப்பிரமணியம் ஷர்மா
http://www.mazhalaigal.com/education/general/201508vss_dharma-sastra.php
 ஜோதிடர்,குரு,நோயாளி,கர்ப்பிணி,மருத்துவர்,சந்நியாசி முதலியவர்களுக்கு அவர்களுடைய ஆபத்துக் காலத்தில் கண்டிப்பாக உதவ வேண்டும். மிகவும் புண்ணியமாகும்.
 
 கால தேவதை! - என் வி சுப்பராமன்
http://www.mazhalaigal.com/tamil/articles/nvs/201508nvs_deity-of-time.php
 கால தேவதை! கடமை தவறாத கால தேவதை! கால தேவதை என்று தோன்றினாள்? யாருக்குத் தெரியும்?
 
 யானே பெருந்தமிழன்- சொ. வினைதீர்த்தான்
http://mazhalaigal.com/tamil/literature/divya-prabandham/201508svt_good-thamizhan.php
 தமிழை பல அடைமொழிகள் இட்டு அழைக்கிறோம். செந்தமிழ்; பைந்தமிழ், வண்தமிழ், ஒண்தமிழ், கன்னித்தமிழ் என்று சிறப்புச்சொற்களைச் சேர்த்துச் சொல்கிறோம்.
 
 கூட்டமங்கே கூடுதையா - பெ ந சு மணி
http://www.mazhalaigal.com/tamil/poems/pnsm/201508pnsm_crowd.php
 கூட்டம் இன்றி வாழ முடியுமா மனிதனால்?
 வாட்டம் அடையும், அவன் மனமே அறிவாய்
 அளவோடு இருந்திடணுமே என்றே கோரு
 அளவு மிஞ்சினால் அமிர்தமும் விஷமே!
 
 அப்துல் கலாம் வாழ்க்கை வரலாறு- mazhalaigal
http://www.mazhalaigal.com/gk/india/leaders/201508vss_abdhul-kalam.php
 அப்துல் கலாம், இராமேஸ்வரத்திலுள்ள தொடக்கப்பள்ளியில் தனது பள்ளிப்படிப்பை தொடங்கினார். ஆனால் இவருடைய குடும்பம் ஏழ்மையில் இருந்ததால், இளம் வயதிலே இவர் தன்னுடைய குடும்பத்திற்காக வேலைக்குச் சென்றார்.
 
 Great Advice From A Veteran-Arunachalam K
http://www.mazhalaigal.com/education/general/201508ka_great-advice.php
 Therefore, I hope you realize, when you have mates, buddies and old friends, brothers and sisters, who you chat with, laugh with, talk with, have sing songs with, talk about north-south-east-west or heaven earth.
  
 நோவாவின் மரக்கலம் - து.சு. சுவாமிநாதன்
http://www.mazhalaigal.com/tamil/stories/tss/201508tss_noas-ark.php
 மனிதனுக்கு, எப்பொழுதுமே சுற்றுச்சூழல்களிலிருந்து ஏதாவது தொல்லைகள் வந்துகொண்டே இருக்கும்.
 
 Song For Liberation - பெ ந சு மணி
http://www.mazhalaigal.com/tamil/poems/pnsm/201508pnsm_song-for-liberation.php
 உலகம் முழுதுமே சுற்றி வருகிறோம்
 பலவித அனுபவம் நாம் பெறுகிறோம்!
 குல தர்மங்கள் யாவும் மறக்கிறோம்
 பலன் கிடைக்குமா மானிட பிறவிக்கு?
 
 பிள்ளைகளைக் காத்தருளுங்கள்- சமஸ்
http://www.mazhalaigal.com/education/general/201508mgl_save-children.php
 சென்னையில் ஏராளமான மரம், செடி - கொடிகள் சூழ அமைந்த அரிதான பள்ளிகளில் ஒன்று ஜே.கிருஷ்ணமூர்த்தி நிறுவிய ‘தி ஸ்கூல்’. குட்டிப் பிள்ளைகளுக்கு அந்தப் பள்ளி வளாகம் ஒரு குட்டிக் காடுதான்.
 
 The oldest vegetarial restaurant - Grandpa Cheenu
http://www.mazhalaigal.com/gk/world/201508vs_oldest-vegetarian-restaurants.php
 So last time I mentioned that I had a very special place I wanted to share. You probably don’t think of Switzerland as the cradle of vegetarianism, but did you know that it’s actually home to the longest-running vegetarian restaurant in the world?
 
 கண்ணன் கவிதை- பெ ந சு மணி
http://www.mazhalaigal.com/tamil/poems/pnsm/201508pnsm_kannan-poem.php
 கண்ணன் கவிதை கண்டேன்
 வண்ணமலர் கோபாலனவன்
 கண்ணியத்தோடு மறுபடி இது!
 
 குருவாயூரப்பன்- T.S. Swaminathan
http://www.mazhalaigal.com/tamil/poems/tss/201508tss_guruvaayoorappan.php
 நாராயணீயத்தின் கடைசி தசகத்தில் உள்ள ‘திருமுடி முதல் திருவடி வரை’ வர்ணனையைத் தமிழாக்கம் செய்த பத்து பாடல்களை, சென்ற ஆண்டு கண்ணன் பிறந்த நாளில் தொடங்கி தினம் ஒரு பாடலாக நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டேன்.
 
 கண்ணன் வந்தான்- நடராஜன் கல்பட்டு
http://www.mazhalaigal.com/tamil/poems/nkn/201508nkn_kannan-came.php
 வண்ண மயில் பீலியொன்று
 தலையில் தரித்தே
 சிரித்திடும் முகத்துடன்
 சின்னக் கண்ணன் வந்தான்
 
 பெயரின் பொருள்- சொ. வினைதீர்த்தான்
http://www.mazhalaigal.com/memories/sv/201508sv_names-meanings.php
 பலவான்குடிக்கு நேற்று உறவினர் மகள் திருமணத்திற்குச் சென்றிருந்தோம். இந்த வாய்ப்பினைப் பயன்படுத்திக்கொண்டு பலவான்குடி நடுநிலைப்பள்ளிக்குச்சென்று மாணவச்செல்வங்களைக்கண்டு மகிழ்ந்து வந்தேன்.
 
 The meaning of National Anthem- Mazhalaigal
http://www.mazhalaigal.com/gk/india/201508mgl_national-anthem.php
 Please try to understand the meaning and pronounce it clearly.
 
 அர்த்த சாஸ்திரத்தில் இருந்து சில கருத்துகள் - mazhalaigal
http://www.mazhalaigal.com/education/general/201508mgl_ard-sastra.php
 ஏமாற்றும் மனைவி, போலியான நண்பன், சோம்பேறியான வேலைக்காரன் ஆகியவர்களுடன் வாழ்வது ஒரு கொடிய விஷப் பாம்புடன் வாழ்வதைப் போன்றது, அது நிச்சயம் மரணத்தைத் தரும்.
 
 நடராஜர் கோயில் - mazhalaigal
http://www.mazhalaigal.com/religion/temples/201508mgl_chithambaram.php
 பல கோடி டாலர்கள் செலவு செய்து எட்டு ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்து சிதம்பரம் நடராஜர் கால் பெருவிரலில்தான் மொத்த பூமியின் காந்த மையப்புள்ளி இருப்பதாக உலக நாடுகள் கண்டுபிடித்துள்ளன.
 

--


Reply all
Reply to author
Forward
0 new messages