Google Groups no longer supports new Usenet posts or subscriptions. Historical content remains viewable.
Dismiss

வணக்கம்

3 views
Skip to first unread message

அருண் குமார் (Arun Kumar)

unread,
Nov 15, 2016, 10:30:07 PM11/15/16
to lokeshk...@gmail.com, &#2990, &#3018, &#2970, &#3007, &#2994, &#3021, &#2994, &#3006, &#2980, &#2990, &#3007, &#2996, &#3021,
வணக்கம்,

லோகேசு - நன்றாக மொழிபெயர்த்து வருகிறீகள். நீங்கள் செய்தவற்றை மீளாய்வு
செய்து வருகிறேன். என்னுடைய கருத்து பின்வருமாறு

1. மொழிபெயர்க்காத வாக்கியங்களை - மொழிபெயருங்கள்
2. தமிழ் இலக்கணப் பிழைகள் உள்ளன - முடிந்தால் திருத்தி எழுதவும் (
https://languagetool.org/ தமிழைத் தேர்ந்தெடுத்து சோதிக்கவும்)

ஏற்கனவே மொழிபெயர்த்தை மொழிபெயர்ப்பதனால் அதிக நேரம் மீளாய்வு செய்யத்
தேவைப்படுகிறது.


Thanks & Regards
Arun

ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
அன்புடன்
அருண்
நுட்பம் நம்மொழியில் தழைக்கச் செய்வோம்
http://thangamaniarun.wordpress.com
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ

அருண் குமார் (Arun Kumar)

unread,
Nov 15, 2016, 10:35:42 PM11/15/16
to Mohammed Ammar, &#2990, &#3018, &#2970, &#3007, &#2994, &#3021, &#2994, &#3006, &#2980, &#2990, &#3007, &#2996, &#3021,
வணக்கம்,

முகமது அமர்- மிகவும் சிறப்பாக மொழிபெயர்த்து வருகிறீகள். நீங்கள் செய்தவற்றை
மீளாய்வு செய்து வருகிறேன். என்னுடைய கருத்து பின்வருமாறு

1. தமிழ் இலக்கணப் பிழைகள் உள்ளன - முடிந்தால் திருத்தி எழுதவும் (
https://languagetool.org/ தமிழைத் தேர்ந்தெடுத்து சோதிக்கவும்)

கடந்த 2 வருடங்களாக பங்களித்து வருகிறீர்கள்...தொடரட்டும்...வாழ்த்துக்கள்
0 new messages