Google Groups no longer supports new Usenet posts or subscriptions. Historical content remains viewable.
Dismiss

Common Voice launched in Tamil

2 views
Skip to first unread message

K. S. Mohammed Ammar

unread,
Jul 24, 2019, 8:16:32 AM7/24/19
to dev-l...@lists.mozilla.org
தோழர்களுக்கு வணக்கம்,

மொசில்லாவின் திறந்த மூல குரல்தரவுதள முன்னெடுப்பான Common Voice
(https://voice.mozilla.org/ta) இப்போது தமிழில் தொடங்கப்பட்டுள்ளது. இது
குரல் கண்டறிதல் தொழில்நுட்பங்களுக்கு பயிற்சி அளிப்பதற்குத் தேவையான
பெருமளவு குரல்மாதிரிகளைக் பொதுக்கள உரிமையில் (CC-0) வெளியிடுவதை
நோக்கமாகக் கொண்டுள்ளது.

Common Voice தளத்திற்குச் சென்று சொற்றொடர்களைப் பேசி பதிவுசெய்வதின்
மூலம், மற்றும் பதிவுசெய்யப்பட்டவற்றைச் சரிபார்ப்பதின் மூலம் நீங்கள்
பங்களிக்கலாம்.

படிப்பதற்குத் தேவையான சொற்றொடர் சேகரிப்பில் உதவ, உங்கள் சொற்றொடர்களை,
இக்கருவியின் (https://common-voice.github.io/sentence-collector/)
மூலம் சேர்க்கலாம். குறிப்பு: சொற்றொடர்கள் CC0 உரிமத்தில் இருக்க
வேண்டும்

நன்றி.
--
Thanks & Regards
Mohammed Ammar(முகம்மது அம்மார்)

Bhuvana Meenakshi

unread,
Jul 24, 2019, 9:15:10 AM7/24/19
to &#2990, &#3018, &#2970, &#3007, &#2994, &#3021, &#2994, &#3006, &#2980, &#2990, &#3007, &#2996, &#3021,
This is wonderful.

Could this be shared over here as well : Mozill...@googlegroups.com so
that many would learn about it.

Thanks




On Wed, Jul 24, 2019 at 5:46 PM K. S. Mohammed Ammar <ksma...@gmail.com>
wrote:
> _______________________________________________
> dev-l10n-ta mailing list
> dev-l...@lists.mozilla.org
> https://lists.mozilla.org/listinfo/dev-l10n-ta
>


--
With Regards,
Ms. K. Bhuvana Meenakshi.
0 new messages