Google Groups no longer supports new Usenet posts or subscriptions. Historical content remains viewable.
Dismiss

வணக்கம்

5 views
Skip to first unread message

அருண் குமார் (Arun Kumar)

unread,
Jun 30, 2017, 4:52:42 AM6/30/17
to balapa...@hotmail.com, Mohammed Ammar, &#2990, &#3018, &#2970, &#3007, &#2994, &#3021, &#2994, &#3006, &#2980, &#2990, &#3007, &#2996, &#3021,, SyedKhaleel Jageer
வணக்கம்,

நீங்கள் மொசில்லாவின் பொந்தூன்(pontoon) தளத்தில் உள்ள MDN திட்டத்தில்
பங்களித்து வருவதைக் கவனித்து வருகிறேன். உங்களை இக்குழுமத்திற்கு வரவேற்பதில்
மகிழ்ச்சியடைகிறேன்.

https://lists.mozilla.org/listinfo/dev-l10n-ta - உங்களை மடலாடற் குழுவில்
இணைத்து, உங்களின் கேள்விகளையும் பங்களிப்பு விருப்பங்களையும் தெரிவித்தால்
அதற்கு தகுந்தாற்போல் ஆலோசனை (அ) வழிகாட்டல் வழங்கப்படும்.

உங்களின்
https://pontoon.mozilla.org/ta/mdn/LC_MESSAGES/django.po/?string=68254
பங்களிப்பு நன்றாக இருக்கிறது. அதை தற்போது மீளாய்வு செய்து வருகிறேன்.
உங்களுக்கு சில ஆலோசனைகள் வாழங்கினால் இன்னமும் நல்ல செய்வீர்கள். நீங்கள்
நன்றாக செய்யும் பொருட்டு உங்களுக்கு "மொழிபெயர்ப்பாளர்" தகுதி வழங்கப்படும்
அதுவரை பரிந்துரை செய்யுமாறு கேட்டுகொள்கிறேன்.

நன்றி!


Thanks & Regards
Arun

ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
அன்புடன்
அருண்
நுட்பம் நம்மொழியில் தழைக்கச் செய்வோம்
http://thangamaniarun.wordpress.com
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
0 new messages