Google Groups no longer supports new Usenet posts or subscriptions. Historical content remains viewable.
Dismiss

மொசில்லா தளம்(http://mozilla.org/) தமிழில் - விரைவில் கிடைத்திட

2 views
Skip to first unread message

அருண் குமார் (Arun Kumar)

unread,
Apr 13, 2017, 11:58:04 PM4/13/17
to mozilla-d...@lists.mozilla.org
அனைவருக்கும் வணக்கம்

மொசில்லா தளம் (http://mozilla.org/) தமிழில் இன்னமும் கிடைக்கவில்லை, எனவே
பின்வரும் தளத்தில் உள்ள கோப்புகளுக்கு முன்னுரிமை அளித்து மொழி பெயர்க்குமாறு
வேண்டுகிறேன்.

தொடுப்பு: https://l10n.mozilla-community.org/webdashboard/?locale=ta

<https://l10n.mozilla-community.org/webdashboard/?locale=ta>
Thanks & Regards
Arun

ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
அன்புடன்
அருண்
நுட்பம் நம்மொழியில் தழைக்கச் செய்வோம்
http://thangamaniarun.wordpress.com
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ

K. S. Mohammed Ammar

unread,
Apr 14, 2017, 2:57:06 AM4/14/17
to &#2990, &#3018, &#2970, &#3007, &#2994, &#3021, &#2994, &#3006, &#2980, &#2990, &#3007, &#2996, &#3021,, mozilla-d...@lists.mozilla.org
வணக்கம் அண்ணா,

சில சந்தேகங்கள்.

https://l10n.mozilla-community.org/webdashboard/?locale=ta
பட்டியிலிடப்படாத மற்ற Mozilla.org திட்டங்கள் காலாவதியானவையா?

அதேபோல் சில திட்டங்களின் கடைசிநாள் குறிப்பிடப்படாமல் உள்ளன. அவையும்
காலாவதியானதா?

14/4/17 அன்று, அருண் குமார் (Arun Kumar) <thanga...@gmail.com> எழுதியது:
> _______________________________________________
> dev-l10n-ta mailing list
> dev-l...@lists.mozilla.org
> https://lists.mozilla.org/listinfo/dev-l10n-ta
>


--
Thanks & Regards
Mohammed Ammar(முஹம்மது அம்மார்)

K. S. Mohammed Ammar

unread,
Apr 14, 2017, 2:57:07 AM4/14/17
to &#2990, &#3018, &#2970, &#3007, &#2994, &#3021, &#2994, &#3006, &#2980, &#2990, &#3007, &#2996, &#3021,, mozilla-d...@lists.mozilla.org
0 new messages