Mohammed Adam
unread,Jan 27, 2017, 9:38:48 PM1/27/17You do not have permission to delete messages in this group
Either email addresses are anonymous for this group or you need the view member email addresses permission to view the original message
to dev-l...@lists.mozilla.org
மொசில்லா மடலாடற் குழுவில் இருக்கும் அனைத்து நல்வுள்ளங்களுகும் என்னுடிய
முதற்கண் வணக்கங்கள். என்னுடிய பெயர் *முகமது ஆதம்*, மொசில்லா திட்டங்களின்
மொழிபெயர்ப்பில் பங்களிக்க எனக்கு அதிக விருப்பம் உண்டு. பூட்டலில் இருந்ததை
போல என்னுடிய பயனர் பெயரை இந்த மின்அஞ்சலில் இனைத்து உள்ளேன்.
நன்றி
இங்ஙனம்,
ஆதம்