Google Groups no longer supports new Usenet posts or subscriptions. Historical content remains viewable.
Dismiss

Re: (no subject)

2 views
Skip to first unread message

அருண் குமார் (Arun Kumar)

unread,
Mar 1, 2017, 10:41:31 PM3/1/17
to Mohammed Adam, &#2990, &#3018, &#2970, &#3007, &#2994, &#3021, &#2994, &#3006, &#2980, &#2990, &#3007, &#2996, &#3021,
வணக்கம்

மன்னிக்கவும்

தற்போது தான் உங்களுடைய மடலைப் பார்த்தேன் மகிழ்ச்சி!

மொழிப்பெயர்த்தப் பிறகு நீங்கள் ஒரு தடவைக்கு இரு தடவை திரும்பத் திரும்ப
படித்து பார்த்து பரிந்துரை செய்து வரவும்

பயர்பாக்ஸ் உலாவியை தமிழ் இடமுகத்துடன் பயன்படுத்துங்கள் - தொடர்ச்சியாக

நன்றி தோழரே


Thanks & Regards
Arun

ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
அன்புடன்
அருண்
நுட்பம் நம்மொழியில் தழைக்கச் செய்வோம்
http://thangamaniarun.wordpress.com
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ



27 ஜனவரி, 2017 ’அன்று’ பிற்பகல் 5:33 அன்று, Mohammed Adam <
adamla...@gmail.com> எழுதியது:

> மதிய வணக்கம் அருண் சார் ,
>
> என்னுடிய பெயர் முகமது ஆதம், நான் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த ஒரு
> பொறியியல் மாணவன். கலீல் அண்ணாவோட ஜூனியர் நான். எனக்கு மொசில்லாவில்
> பங்களிக்க அதிகம் ஆர்வம் உண்டு சார். கலீல் அண்ணா தான் எனக்கு எல்லாமே
> கற்றுகொடுத்தார். நான் நேற்றில் இருந்து தான் மொசில்லா லோகாமொசன்னில்
> பங்களித்து வருகிறேன். இதற்கு முன்பு வேறொரு ட்ராக்கில் பங்களித்து வந்தேன்
> இருந்தாலும் எனக்கு உள்ளுராக்கம் மற்றும் மொழிபெயர்ப்பு தான் பிடித்து
> இருக்கிறது பங்களிப்பில். நான் சரியாகத்தான் பங்களிகிறேனா என்ற கேள்வி
> என்னிடம் எழும்பி உள்ளது சார். வேறு என்ன செய்யவேண்டும் அல்லது எதாவது டிப்ஸ்
> தாருங்கள் சார்.
>
> நன்றி சார்,
>
> இங்ஙனம்
> முகமது ஆதம்
>

அருண் குமார் (Arun Kumar)

unread,
Mar 1, 2017, 11:12:59 PM3/1/17
to santhosh kumar, &#2990, &#3018, &#2970, &#3007, &#2994, &#3021, &#2994, &#3006, &#2980, &#2990, &#3007, &#2996, &#3021,, Mohammed Ammar, SyedKhaleel Jageer
வணக்கம்

https://mozilla.locamotion.org/ta/ தளத்திற்குச் சென்று பாருங்கள் - முகப்பு
பக்கத்தில் வழிக்காட்டல்கள் உள்ளன

கலீல் மற்றும் முகமது அமர் - நண்பருக்கு அழைத்து ஆலோசனை வழங்கவும்

Thanks & Regards
Arun

ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
அன்புடன்
அருண்
நுட்பம் நம்மொழியில் தழைக்கச் செய்வோம்
http://thangamaniarun.wordpress.com
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ



2017-01-05 20:38 GMT+08:00 santhosh kumar <sk7...@gmail.com>:

> Arun hi I'm Santhosh, joined the dev10l ta mailing list am interested in
> Tamil localisation. I find it to complex to go about and how to's can u pls
> guide me
>
0 new messages