--
அப்ப வௌக்கத்த நீங்களே எடுத்து உடுங்கண்ணா. ஐந்து பந்தாட்ட வர்ணனை இது:அங்கை அம் தலத்தகத்த ஐந்து பந்து அமர்ந்தவைமங்கை ஆட மாலை சூழும் வண்டு போல வந்து உடன்பொங்கி மீது எழுந்து போய்ப் பிறழ்ந்து பாய்தல் இன்றியேசெங்கயல் கண் புருவம் தம்முள் உருவம் செய்யத் திரியுமே
இதிலிருந்து தாங்கள் சொல்ல வருவது...
நுசுப்பு என்றால் இடுப்பா? இல்லை. இமை தான்.
நூல் ல என்ன இருக்கும்? எழுதி இருக்கும்.
அத மாதிரி நுசுப்பு அதாவது இமையில மை எழுதி இருக்காங்க.
அதுனால நூலின் நேர் நுசுப்பு. அம்புட்டுதேன். :))
இதுக்குப் போயி எதுக்கு எல்லாத்தையும் வெளக்கணும் கிறேன்
இப்படி, நீங்கள் கூறிய பொருந்தாத விளக்கங்கள் ஒவ்வொன்றையும் விரித்து எழுத எனக்கு நேரம் போதவில்லை. மொத்தத்தில் நீங்கள் புதிதாகக் கண்டுபிடித்துக் கூறியிருக்கும்(!!) பொருள் ஒன்றுமே சங்கப் பாடல்களுக்குப் பொருத்தமாக இல்லை என்பதே உங்கள் கட்டுரையைப் படித்து நான் கண்ட உண்மை.மன்னிக்கவும்!
2015-05-14 19:52 GMT+05:30 Megala Ramamourty <megala.r...@gmail.com>:இப்படி, நீங்கள் கூறிய பொருந்தாத விளக்கங்கள் ஒவ்வொன்றையும் விரித்து எழுத எனக்கு நேரம் போதவில்லை. மொத்தத்தில் நீங்கள் புதிதாகக் கண்டுபிடித்துக் கூறியிருக்கும்(!!) பொருள் ஒன்றுமே சங்கப் பாடல்களுக்குப் பொருத்தமாக இல்லை என்பதே உங்கள் கட்டுரையைப் படித்து நான் கண்ட உண்மை.மன்னிக்கவும்!
பம்மல் கே சம்பந்தத்துல சொல்றா மாதிரி,பழமொழி சொன்னா அனுபவிக்கணும். அர்த்தம் கேக்கக் கூடாது. ஆம்மா.
.gif?part=0.1&view=1)

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
இடை நுட்பமானதா? அல்லதுஇமை நுட்பமானதா?
நடைக்கோர் உவமையாம் அன்னமது யாதோ
விடைதெரியும் முன்பே படைத்தனர்;இன் னொன்றாய்
இடைக்கோர் உவமை கொடியில் பிழையென்று
உடைக்கும் வருமோ அடுத்து.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
ஐயா, தவறாக நினைக்க வேண்டாம்... பின்வரும் பதில் நகைச்சுவைக்கு மட்டும்...
அடுத்து யாராச்சும் வந்து கொடின்னா அவரைக் கொடியா, தொப்புள் கொடியா இல்லை ஏதும் கட்சிக் கொடியானு கேட்குற்துக்கு முன்னால மீ த எஸ்கேப்...
உடுக்கை, பெண்களின் உடலமைப்பை குறிப்பிடச் சொல்வது உண்டு ஐயா, இடைக்கு மட்டும் சொல்வதில் பொருளில்லை என்பது எனது எண்ணம்...
உலகம் உருண்டை என வழக்கு இருக்கையில் உலகம் தட்டையாகத்தான் என் கண்களுக்குத் தெரிகிறது, அதனால் உலகம் தட்டைதான் எனச் சொல்லுமிடத்து, உலகம் தட்டையானது தான் என்று சொல்பவரே அதனை நிரூபிக்க முயற்சிகள் எடுக்க வேண்டும்...
ஏனென்றால் உலகம் உருண்டை எனப் பலரும் அருமையான விளக்கங்களைத் தந்திருக்கின்றனர். புதிதாக ஒரு விளக்கம் தேவையில்லை...
என்ன அக்கா, சொல்வது சரிதானே...
காமெடி செய்வதை விட்டுவிட்டு, ’நுசுப்பு’ எனும் சொல் இடையைத்தான் குறிக்கும், நண்பர் சரவணர் சொல்வதுபோல் ’கண்ணிமையை அன்று’ என அன்னப்பறவை ஆராய்ச்சியாளர் வலையானந்தாவோ இல்லை குட்டிக் கதைகள் கூறி நீதியை உணர்த்தும் தம்பி பிரசாத்தோ ஆதாரங்களுடன் நிறுவலாமே! :-))
உடுக்கை இடை என்றால் உவமை சரிதான்கொடியிடை என்றால் எப்படி?
அடுத்தபடியாக, வாழைப்பூவைப் பாவையரின் கண்களோடு ஒப்பிட்டு அடுத்த அதிர்ச்சியை எமக்குத் தந்திருக்கிறீர்கள்!
அவருக்குக் பெண்களின் கண் மேல தீராத தாகம். கண்ணகி திருகி எறிந்தது மார்பையன்று கண்ணை. அல்குல் என்றால் கண், நுசுப்பு என்றால் கண்ணிமை, இப்ப வாழைப்பூ என்றால் கண். அடுத்ததாக வருக்கை என்றாலும் கண் என்று சொல்லும் நாளும் வரலாம்.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
உடுக்கை இடை என்றால் உவமை சரிதான்கொடியிடை என்றால் எப்படி?
கொய்த மலரைக் கொடுங்கையி னாலணைத்து
மொய்குழலிற் சூட்டுவான் முன்வந்து - தையலாள்
பாதார விந்தத்தே சூட்டினான் பாவையிடைக்
காதாரம் இன்மை அறிந்து.
(இ - ள்.) கொய்த மலரை கொடும் கையினால் அணைத்து - (நாயகன் ஒருவன்) தான் பறித்த பூக்களைத் தன் உள்ளங்கைகளில் வைத்துக்கொண்டு போய், மொய்குழலில் சூட்டுவான் முன்வந்து - தன் நாயகியின் அடர்ந்த கூந்தலிலணிவதற்கு அவள் நேரேவந்து நின்று (உற்று நோக்கி), பாவை இடைக்கு ஆதாரம் இன்மை அறிந்து - பாவைபோல்வாளாகிய தன் காதலியின் நுசுப்பிற்கு யாதொரு பற்றுக்கோடு மில்லாதிருத்தலைத் தெரிந்துகொண்டு, பாத அரவிந்தத்தே சூட்டினான் - அவளின் தாமரை மலரனைய அடிகளில் வைத்தான். (ஏ! நங்காய் பார்.)
திருவள்ளுவர் தந்த காதலன், தன் காதலி பூக்களின் காம்புகளைக் களையாமல் சூடியதற்கு, ‘அவள் இடை தாங்காமல் முறியுமே ! என்னாங்கொல் ! இனி இறந்துபடுவளே ! அதற்காகச் சாப்பறையன்றோ முழங்கும் ! என் செய்வேன் ! இவள் தன்நிலைக் கொவ்வாததைச் செய்தனளே !’ என, வருந்துவதாகக் காட்டுகின்றார். அக்கருத்தோடொத்ததே இப்பாடலும். எனவே, அவ் வள்ளுவர் காட்டும் பாவையையும் இங்கே காண்க:
‘அனிச்சப்பூக் கால்களையாள் பெய்தாள் நுசுப்பிற்கு
நல்ல படாஅ பறை’
என்பது அது.
ஆனால் நம்மவர்கள்தான் கண்ணை விட்டு இறங்கி எங்கெங்கெல்லாமோ சென்று எதெதையோ அர்த்தமாகச் சொல்லி புலவர்களின் கண்ணியத்தையே கொச்சைப்படுத்தி விட்டார்கள்.
On Friday, May 15, 2015 at 7:30:32 PM UTC-7, தமிழ்த்தேனீ wrote:உடுக்கை இடை என்றால் உவமை சரிதான்கொடியிடை என்றால் எப்படி?

//இக் கட்டுரையில் பெண்களுக்குக் கொடி இடை என்பது சாத்தியமா? உண்மையா? என்பதைப் பற்றிய ஆய்வு செய்யப்பட்டுள்ளது. படித்து விட்டுக் கருத்தைக் கூறுங்கள்.
http://thiruththam.blogspot.in/2015/05/blog-post_14.html
அன்புடன், திருத்தம் பொன்.சரவணன்//
கொடி என்றால் மெல்லியது என்ற பொருள் தவறானது.குல் > கொல் > கொடி = வளைவுக் கருத்து.
--
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
கணேசர் ஐயாதயவுசெய்து இழைக்குத் தொடர்பில்லாததை இடவேண்டாம்.
உங்களுக்குப் பச்சைக்கொடி காட்டினால் பின்னாலேயே
கொடி என்றால் என்ன? என சொல்கிறீர்கள்.நா. கணேசன்
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
இடத்திற்கேற்றாற் போலப் பொருள் கொள்ளவேண்டும். அவ்வளவே.இதுல நான் என்ன சொன்னேன் ?கொடி தான்.கணேசர் ஐயாகொடின்னா....
ஆசையெனும் கொடிக்கொரு தாழ்மரமே போன்றான்--பாரதி.(திருத்தம்! இனி இங்க வரல! :)) )
பாரதி கூறும் கொடி தாவரத்தின் கொடி தான். அதில் என்ன ஐயம்? மாற்றம்? :)))
கொடி என்பது பல இடங்களில் தாவரக்கொடி, பறக்கும் கொடி என்றும் வருமே. :))
2015-05-16 12:39 GMT+05:30 Hari Krishnan <hari.har...@gmail.com>:ஆசையெனும் கொடிக்கொரு தாழ்மரமே போன்றான்--பாரதி.(திருத்தம்! இனி இங்க வரல! :)) )ஏன் ஹரியண்ணா? கோபமா?
2015-05-16 12:39 GMT+05:30 Hari Krishnan <hari.har...@gmail.com>:ஆசையெனும் கொடிக்கொரு தாழ்மரமே போன்றான்--பாரதி.(திருத்தம்! இனி இங்க வரல! :)) )ஏன் ஹரியண்ணா? கோபமா?பாரதி கூறும் கொடி தாவரத்தின் கொடி தான். அதில் என்ன ஐயம்? மாற்றம்? :)))கொடி என்பது பல இடங்களில் தாவரக்கொடி, பறக்கும் கொடி என்றும் வருமே. :)))
ஹரியண்ணாபாருங்க உங்க பாரதி பாடல்லேயே ரெண்டு விளக்கம் வருது.
கொடி இடை:தொப்பை இல்லாமல் இருந்தால் கொடி இடைதான். முன் இருந்து பார்க்காமல் அல்லை-பார்வையில் பார்க்கணும். முன்பாரத்தால் ஒடிந்து முன்பக்கமாக ஒடியும் போல் இருக்கும்.
--
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
திருமுல்லைவாயில் கொடியிடை நாயகி பற்றி நினைத்துத்தான் கொடியிடை என்று எழுதினேன்மிகச்சரியாக என் நினைவுகளைப் பிடித்துவிட்டீர்கள் திரு கணேசன் அவர்களேகொடி போன்ற இடை வில் போன்ற புருவம், தாமரை இதழ் போன்ற இமைகள் என்று வர்ணிப்பார்கள்
//ஒரு உவமை இருந்தால் அதில் நிச்சயம் அழகுணர்ச்சி இருக்க வேண்டும். ஒரு
நோக்கம் இருக்க வேண்டும். ஆனால் நீங்கள் கூறிய உவமையில் அழகுணர்ச்சி
இருக்கிறதா?//
அன்பின் சரவணரே,அழகிய கொன்றை மரத்தை மங்கையாகவும், அதன் செழித்து அடர்ந்த இலைகளை அம்மங்கையின் கூந்தலாகவும், அம்மரத்தின் உச்சியில் பொலிகின்ற பொன்னிறக் கொன்றைப் பூக்களை மங்கையர் அணியும் பொன்னாலியன்ற தலையணிகளுக்கு (also known as தலைக்கோலம்) உவமையாகவும் சொல்லுவதில் அழகுணர்ச்சி இல்லை என்று நீங்கள் சொல்வது எனக்குப் பெருவியப்பைத் தருகிறது.அதற்கு மாற்றாக நீங்கள் வலிந்து உருவாக்கியிருக்கும் கொன்றைப்பூ வண்ணக் கண்ணிமைப் பூச்சு (eye-shadow) பூசிய பெண்ணிடம் எந்த அழகும் மிளிரக் காணோமே!
சொல்லப் போனால் அவ்விதம் எந்தப் பெண்ணாவது yellow-color eye-shadow அணிந்து எங்கள்முன் வந்தால் பயந்துபோய் நாங்களெல்லாம் தலைதெறிக்க ஓடுவோம்! :-)))***
//நீங்கள் முல்லை மலர் சூடியிருக்கிறீர்களா?. சூடி இருந்தால் நிச்சயம் அறிந்திருப்பீர்கள் அது ஒரு மிக சுமாரான மணம் கொண்ட பூவென்று!. மல்லிகையைப் போலவோ பிச்சியைப் போலவோ அதற்கு நல்ல அடர்த்தியான வாசம் இல்லை. எனவே முல்லை மணம் சிறப்புடையதன்று. நிற்க//என்ன சொன்னீர்கள்? முல்லையின் மணம் சுமாரென்றா? நீங்கள் மிகவும் வித்தியாசமான மனிதர்தான் சரவணன்! முல்லை மலர் அளவில் சிறியதாயினும் மணத்தில் மிகப் பெரிது! எந்த மலரும் மணத்தில் அதனருகில் வரமுடியாது. அத்தோடு, கற்பின் அடையாளமாகவும் அன்று அம்மலர் கருதப்பட்டதால் முல்லையை மங்கையரோடு இணைத்துப் பார்ப்பதில் அன்றைய புலவர்கட்கு ஓர் அலாதி மகிழ்ச்சி எப்போதுமே!அதனால்தான் மங்கையின் கூந்தல் மணத்தை முல்லை மணத்தோடு ஒப்பிட்டார் புலவர் மதுரை மள்ளனார். இதை உணராது, அப்பெண்ணுக்கு (மீண்டும்) முல்லைவண்ண eye-shadow தீட்டப் போய்விட்டீர்களே சரவணன்! (நீங்கள் பேசாமல் அழகுக்கலை நிபுணராகப் போயிருக்கலாம்!) :-)))
***அடுத்தபடியாக, வாழைப்பூவைப் பாவையரின் கண்களோடு ஒப்பிட்டு அடுத்த அதிர்ச்சியை எமக்குத் தந்திருக்கிறீர்கள்!வண்ணம், வடிவம் எதிலுமே வாழைப்பூவைக் கண்களோடு ஒப்பிடமுடியாது. அப்படி ஒரு பெண்ணுக்குக் கண்கள் இருந்தால் அது மிகப் பயங்கரமாகத்தான் இருக்கும். பெண்ணின் கண்களைக் கபிலர் வருணித்திருப்பார் நற்றிணைப் பாடலொன்றில் வெகுஅற்புதமாக! எந்தப் புலவனும் அவ்வளவு நுட்பமாகவும், அழகாகவும் கன்னியரின் கண்களை இன்றுவரை வருணித்ததில்லை...இனி வருணிக்கப் போவதுமில்லை. கபிலரின் கண்ணழகியை மனக்கண்ணில் பார்த்துவிட்டு, உங்கள் வாழைப்பூ கண்ணழகியை அவளோடு ஒப்பிட்டுப் பார்த்தேன்! வாழ்வையே வெறுத்தேன் ஐயா! :-)))))))))புலவர் தோழ! வாழைப்பூவைப் புலவர்கள் தம்முடைய பல பாடல்களில் பெண்களின் கொண்டையான பனிச்சையோடுதான் ஒப்பிட்டிருக்கிறார்கள் (உங்களுக்கு உடன்பாடில்லாவிட்டாலும்). உடனே கணித உபகரணங்களையெல்லாம் எடுத்துச்சென்று கொண்டையின் நீளம், அகலம், கூர்மை ஆகியவையெல்லாம் துல்லியமாக வாழைப்பூவை ஒத்திருக்கிறதா என்று ஆராயப்புகுவது சிறுபிள்ளைத்தனமானது. ’கூந்தலை உயரத்தூக்கி முடிந்திருந்தார்கள் வாழைப்பூவைப் போல்’ என்பதே அதன் பொருள். எனவே கோபுரக் கொண்டையை வாழைப்பூக் கொண்டை என்று கொள்ளலாம்; தவறில்லை!நீங்கள் பொன்னியின் செல்வன் கதை மாந்தர்களின் படத்தைப் பார்த்திருக்கிறீர்களா?அதில் குந்தவைப் பிராட்டியாரின் கொண்டை இவ்விதம்தான் போடப்பட்டிருக்கும். மிக அழகாக இருக்கும்!
இதோ கீழுள்ள படத்தில் இடப்புறம் நிற்கும் குந்தவையின் தலையலங்காரத்தைப் பனிச்சையோடு ஒப்பிடலாம். இது வாழைப்பூவின் வடிவத்தை ஒத்திருப்பதாகத்தான் நான் எண்ணுகிறேன். இது வடிவேலுவைப்போல் காமெடியாகவெல்லாம் இல்லை! :-)
***அதுபோல், மையீரோதி, அஞ்சிலோதி போன்ற தொடர்களும் இலக்கியத்தில் அடிக்கடி வருபவையே! மையீரோதி என்பதற்குக் கறுத்த ஈரிய கூந்தல் என்று பொருள் சொல்வர். இவ்வாறு கூறுவதில் என்ன அழகுணர்ச்சி இருக்கிறது என்று கேட்கிறீர்கள்? எல்லா இடங்களிலும் அழகுணர்ச்சியோடு ’உயர்வுநவிற்சி’யாகவே உவமைகள் அமையவேண்டும் என்பதில்லை; அவை, இதுபோல் ’இயல்புநவிற்சி’யாக வருமிடங்களும் இலக்கியங்களில் உண்டு!’ஈர்’ என்ற சொல் ஈரம், நுண்மை, இனிமை என்று பலபொருள்களில் பயன்படுத்தப்படுகின்றது. இடம்நோக்கிப் பொருள்கொள்ள வேண்டும்.’மையீர் ஓதியில்’ கருமையான, நெய் தடவப்பட்ட கூந்தல் என்று கொள்வது பொருத்தமாயிருக்கும் என நினைக்கிறேன்.
***சரவணரே! உங்கள் தமிழாராய்ச்சியும், பழைய உரைகளில் உள்ள பொருந்தாப் பொருளை நீக்கிவிட்டுப் புதுப்பொருள் புகுத்துவதும் பாராட்டத்தக்கதே! எனினும் சில இடங்களில் நீங்கள் சொல்லும் விளக்கங்கள் என் சிற்றறிவுக்குப் பொருத்தமாகப் படாததாலேயே இம்மடல்கள்! மற்றபடி உங்கள் நன்முயற்சிகளுக்கு என் மடல்களை முட்டுக்கட்டையாய் எண்ணவேண்டா!நம் இலக்கியங்களுக்குப் புத்தொளி பாய்ச்சும் வகையில் உங்கள் பணிகள் துடிப்போடு தொடர என் வாழ்த்துக்கள் நண்பரே!அன்புடன்,மேகலாஅன்புடன்,மேகலா
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
(இருந்தாலும் இமைக்கு மஞ்சள் வண்ணம் வெறிக்கிறது)