டிசம்பர் 6 - சென்னையில் த.ம.அறக்கட்டளை மின்னாக்கப் பட்டறை

3 views
Skip to first unread message

Subashini Tremmel

unread,
Nov 11, 2009, 8:09:47 AM11/11/09
to மின்தமிழ், ksuba...@gmail.com
மின் தமிழ் நண்பர்களே,
 
வருகின்ற டிசம்பர் 5ம் தேதி நான் தமிழ் மரபு அறக்கட்டளை பணிகளுக்காகத் தமிழகம் வருகிறேன்.   அதன் சமயம் ஒருநாள் மின்னாக்கப் பட்டறை ஒன்றினை நடத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகிறேன்.  அதன் அடிப்படையில் டிசம்பர் 6ம் தேதி ஒரு நாள் பட்டறை ஒன்று ஏற்பாடாகி வருகின்றது. இந்த தினத்தை குறித்து வைத்துக் கொள்ளுங்கள். மின்னாக்கப் பனிகளில் ஈடுபட விரும்புவோர் அனைவரும் இந்தப் பட்டறையில் கலந்து கொள்வதன் வழி நிச்சயம் அடிப்டைகளைத் தெரிந்து கொள்ள முடியும்.
 
வருகின்ற நாட்களில் உங்களுடன் மேல் விபரங்களைப் பகிர்ந்து கொள்கிறேன்.
 
அன்புடன்
சுபா

Tthamizth Tthenee

unread,
Nov 11, 2009, 8:30:37 AM11/11/09
to mint...@googlegroups.com
மிக்க  மகிழ்ச்சி
 
வரவேற்கிறேன்
 
அன்புடன்
தமிழ்த்தேனீ

 
11-11-09 அன்று, Subashini Tremmel <ksuba...@gmail.com> எழுதினார்:

Chandra sekaran

unread,
Nov 11, 2009, 1:12:32 PM11/11/09
to mint...@googlegroups.com
வருக, வருக! சென்னையில் எந்த இடம் அஎன்பது நிச்சயமாகிவிட்டதா?

சந்திரா

s.bala subramani B+ve

unread,
Nov 22, 2009, 12:15:57 AM11/22/09
to mint...@googlegroups.com
please include my name for the workshop
 
S.Balasubramani B+ve (Orissa Balu)
0 95661 98747

2009/11/11 Chandra sekaran <plastic...@gmail.com>

Neduchezhian T. Chezhian

unread,
Aug 23, 2011, 7:45:16 AM8/23/11
to mint...@googlegroups.com
மதிப்பிற்குரிய சுபாஷினி அவர்களுக்கு, வணக்கம்.
தங்களின் தமிழக வருகைக்கு வாழ்த்துகள். தாங்கள் குறிப்பிட்டுள்ள டிசம்பர் 6 செவ்வாய் பெரும்பாலும் பணிநாள். சனி அல்லது ஞாயிறு என விடுமுறை நாட்கள் என்றால் எங்களைப் போன்றவர்கள் கலந்துகொள்ள இயலும். முடியுமெனில் கனிவுடன் பரிசீலிக்கவும். அடுத்து, தமிழ் பி.ஏ., எம்.ஏ., எம்.பில்., பிஎச்.டி., என படிக்கும் மாணவர்களையும் ஆய்வாளர்களையும் சந்திக்கும் வாய்ப்பாக ஏவிசி கல்லூரிக்கு வருகை தர இயலுமா? என்பதையும் இயலும் எனில் அதற்கான ஏற்பாடுகளை செய்திடுவேன். தங்களின் மறுமொழிக்குக் காத்திருக்கிறேன்.
- முனைவர் தி.நெடுஞ்செழியன்

11 நவம்பர், 2009 6:39 pm அன்று, Subashini Tremmel <ksuba...@gmail.com> எழுதியது:
--~--~---------~--~----~------------~-------~--~----~
 "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
-~----------~----~----~----~------~----~------~--~---




--
தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்
தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்

Tthamizth Tthenee

unread,
Aug 23, 2011, 8:36:35 AM8/23/11
to mint...@googlegroups.com
வருக வருக
 
 
அன்புடன்
தமிழ்த்தேனீ
 
2009/11/11 Subashini Tremmel <ksuba...@gmail.com>

Geetha Sambasivam

unread,
Aug 23, 2011, 8:37:05 AM8/23/11
to mint...@googlegroups.com
இது பழைய மடல் அல்லவோ???

2011/8/23 Neduchezhian T. Chezhian <tamil...@gmail.com>

--
361.gif

Innamburan Innamburan

unread,
Aug 23, 2011, 8:57:45 AM8/23/11
to mint...@googlegroups.com
காலம் நகர்வது முன்னும் பின்னும், மின் தமிழில் என்பது நிரூபணம் ஆகிவிட்டது. பின்னால் நக்ர்ந்தால் குல்ப்பம்.

Thiruvengada Mani T.K

unread,
Aug 23, 2011, 8:59:06 AM8/23/11
to mint...@googlegroups.com
இது சென்ற ஆண்டு நிகழ்ந்த விழாக்கள் பட்டறைகள் பற்றிய அறிவிப்பு... நண்பர் நெடுஞ்செழியன் திடீரென்று இதை இப்போது ஏன் கேட்கிறார்...
மணி

2011/8/23 Geetha Sambasivam <geetha...@gmail.com>



--
Dr.T.K.Thiruvengada Mani
361.gif

Tthamizth Tthenee

unread,
Aug 23, 2011, 9:44:09 AM8/23/11
to mint...@googlegroups.com
பழைய  மடல் என்று கவனிக்காமல் நானும் பதிலளித்துவிட்டேன்
 
அன்புடன்
தமிழ்த்தேனீ

2011/8/23 Thiruvengada Mani T.K <tkt...@gmail.com>
361.gif

Innamburan Innamburan

unread,
Aug 23, 2011, 9:58:41 AM8/23/11
to mint...@googlegroups.com
மதராஸ் வந்தாச்சோல்லியோ! விகடன் மட்டும் படிக்கிறாப்லெ இருக்கு ~ "பழையன புகுதலும், புதியன நழுவலும்".



Tthamizth Tthenee

unread,
Aug 23, 2011, 10:13:18 AM8/23/11
to mint...@googlegroups.com
வந்தாச்சு
 
ஆனால் உடல் நலம் சரியில்லை
 
பல வேலைகள்
 
அதனால் குழப்பம்
 
அன்புடன்
தமிழ்த்தேனீ
 
2011/8/23 Innamburan Innamburan <innam...@gmail.com>
மதராஸ் வந்தாச்சோல்லியோ! விகடன் மட்டும் படிக்கிறாப்லெ இருக்கு ~ "பழையன புகுதலும், புதியன நழுவலும்".



Nagarajan Vadivel

unread,
Aug 23, 2011, 10:22:25 AM8/23/11
to mint...@googlegroups.com

Jet lag or jet lead ஆகவும் இருக்கலாம்
நாகராசன்
2011/8/23 Tthamizth Tthenee <rkc...@gmail.com>

Tthamizth Tthenee

unread,
Aug 23, 2011, 10:43:05 AM8/23/11
to mint...@googlegroups.com
வைரச் ஜுரம்
 
ஆட்டிப்படைத்துவிட்டது
 
எலும்பு வரை ஊடுருவுகிறது
 
எதிலும் விருப்பு வரவில்லை
 
அன்புடன்
தமிழ்த்தேனீ

2011/8/23 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>

N. Kannan

unread,
Aug 23, 2011, 6:13:46 PM8/23/11
to mint...@googlegroups.com
அடடா! உடம்பைக் கவனித்துக்கொள்ளுங்கள்.
படுத்துவதற்குப் பெயர்தான் உடம்பு.
படுத்தாலும் படுத்தும்.
படுக்காட்டாலும் படுத்தும்.
ஔவையார் இருந்தால் ஏதாவது பாடுவார்!
சரி, உம்மைப்படுத்தாமல் விடை பெறுகிறேன், நலன்பெற்று மீள்க!

நா.கண்ணன்

2011/8/23 Tthamizth Tthenee <rkc...@gmail.com>:

--
வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது
கொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது
கள்வர்க்கோ மிக அரிது, காவலோ மிக எளிது..

Tamil Heritage Foundation - http://www.tamilheritage.org/

Neduchezhian T. Chezhian

unread,
Aug 23, 2011, 12:38:50 PM8/23/11
to mint...@googlegroups.com
எதிர்வரும் திசம்பர் திங்கள் என்று நம்பிவிட்டேன். பழைய மடல் என்பது நான் அறியாதது. விளக்கியமைக்கு நன்றி ஐயா

-  முனைவர் தி.நெடுஞ்செழியன்

23 ஆகஸ்ட், 2011 6:29 pm அன்று, Thiruvengada Mani T.K <tkt...@gmail.com> எழுதியது:
361.gif

Tthamizth Tthenee

unread,
Aug 24, 2011, 2:00:31 AM8/24/11
to mint...@googlegroups.com
"படுத்துவதற்குப் பெயர்தான் உடம்பு.
படுத்தாலும் படுத்தும்.
படுக்காட்டாலும் படுத்தும்"
 
 
”படுத்துவது உடம்பு படுத்தாலும் இல்லையெனினும்
 
பண்படுத்துவது  உடம்பு “
 
அன்புடன்
தமிழ்த்தேனீ
 
 


 
2011/8/23 N. Kannan <navan...@gmail.com>

rajam

unread,
Aug 24, 2011, 2:03:30 AM8/24/11
to mint...@googlegroups.com, Tthamizth Tthenee
அது எப்படி இருந்தாலும் ... எப்படி ஆனாலும் ...
பார்த்துக் கொள்ளுங்கள், அது உம் கடமை! 
அன்புடன்,
ராஜம்

Reply all
Reply to author
Forward
0 new messages