வழுதி
- வழுதி – பாண்டியன் கருங்கை ஒள்வாட் பெரும்பெயர் வழுதி - 3
- வழுதி – கானப்பேரெயில் கடந்த உக்கிரப் பெருவழுதி - 21
- வழுதி – கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதி – 51, 52,
- வழுதி – பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி – 12, 15, 9, 6, 64,
- கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி.
- பெருவழுதி நாணயம் - இதில் பொறிக்கப்பட்ட மன்னர்.
- மாங்குளம் கல்வெட்டுகளிலுள்ள கடலன் வழுதி
- காய்சின வழுதி - முதற்சங்கத்தைக் கூட்டிய முதல்வன்.
செழியன்
- 2. ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் (கல்வியின் பெருமையைப் பாடிய புலவன்)
- 3. தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் (போர்களத்தில் தன் முத்தாரத்தையும், போர்யானையையும் கல்லாடனார் என்னும் புலவர்க்கு வழங்கிவிட்டு மாண்டவன்)
- 5. நம்பி நெடுஞ்செழியன் (படைத்தலைவனாகவும், தூதுவனாகவும் விளங்கியவன்)
- 5. சங்ககாலக் காசில் காணப்படும் செழியன்
- 6. நெடுஞ்செழியன் என்று பெயர் பெற்ற பாண்டிய மன்னர்கள்.
- 7. வெண்டேர்ச் செழியன்
- 8. வெற்றிவேற் செழியன்
மாறன்கிள்ளி
- சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி
- சோழன் குராப்பள்ளித் துஞ்சிய கிள்ளிவளவன்
- சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்
- சோழன் நலங்கிள்ளி
- சோழன் நலங்கிள்ளி தம்பி மாவளத்தான்
- சோழன் போர்வைக்கோப்பெருநற்கிள்ளி
- சோழன் முடித்தலைக் கோப்பெருநற்கிள்ளி
- சோழன் வேல்பஃறடக்கை பெருவிறற்கிள்ளி
- நெடுங்கிள்ளி
செம்பியன்
சென்னி
- சேரமான் பாமுள்ளூர் எறிந்த நெய்தலங்கானல் இளஞ்சேட்சென்னி புறநானூறு 203
- சோழன் இலவந்திகைப்பள்ளித் துஞ்சிய நலங்கிள்ளி சேட்சென்னி
- சோழன் உருவப் பஃறேர் இளஞ்சேட் சென்னி
- சோழன் செருப்பாழி எறிந்த இளஞ்சேட் சென்னி
- சோழன் நெய்தலங்கானல் இளஞ்சேட் சென்னி
- பெரும்பூட் சென்னி
வளவன்
வளத்தான்
சேரர்
- உதியஞ்சேரல் [1] (மறைந்து போன பதிற்றுப்பத்து 1-ம் பத்தின் தலைவன் ?)
- நெடுஞ்சேரலாதன், இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் [1] பதிற்றுப்பத்து 2-ம் பத்து
- குட்டுவன், இமயவரம்பன் தம்பி பல்யானைச் செல்கெழு குட்டுவன் [2] பதிற்றுப்பத்து 3-ம் பத்து
- சேரலாதன், ஆராத் திருவின் சேரலாதன் [3]
- களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல் [3] பதிற்றுப்பத்து 4-ம் பத்து
- நெடுஞ்சேரலாதன், குடவர் கோமான் [4]
- குட்டுவன், கடல்பிறக்கோட்டிய செங்குட்டுவன் [4] பதிற்றுப்பத்து 5-ம் பத்து
- குட்டுவன் சேரல், செங்குட்டுவன் மகன் [4]
- நெடுஞ்சேரலாதன், குடக்கோ [5]
- சேரலாதன், ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் [5] பதிற்றுப்பத்து 6-ம் பத்து
- அந்துவன் [6]
- செல்வக் கடுங்கோ வாழியாதன் [7] பதிற்றுப்பத்து 7-ம் பத்து
- இரும்பொறை, பெருஞ்சேரல் இரும்பொறை, தகடூர் எறிந்தவன் [8] பதிற்றுப்பத்து 8-ம் பத்து
- இரும்பொறை, குட்டுவன் இரும்பொறை [9]
- இரும்பொறை, இளஞ்சேரல் இரும்பொறை [9] பதிற்றுப்பத்து 9-ம் பத்து
[தொகு] புறநானூறு, அடிக்குறிப்பு, தரும் அரசர் பெயர்கள்
- சேரமான் அந்துவஞ்சேரல் இரும்பொறை [10]
- சேரமான் கடலோட்டிய வேல்கெழு குட்டுவன் [11]
- சேரமான் கடுங்கோ வாழியாதன் [12]
- சேரமான் கணைக்கால் இரும்பொறை [13]
- சேரமான் கருவூர் ஏறிய ஒள்வாள் கோப்பெருஞ்சேரல் இரும்பொறை [14]
- சேரமான் குட்டுவன் கோதை [15]
- சேரமான் குடக்கோச்சேரல் இரும்பொறை [16]
- சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதன் [17]
- சேரமான் கோக்கோதை மார்பன் [18]
- சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை [19]
- சேரமான் சிக்கற்பள்ளித் துஞ்சிய செல்வக் கடுங்கோ வாழியாதன் [20]
- சேரமான் செலவக்கடுங்கோ வாழியாதன் [21]
- சேரமான் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை [22]
- சேரமான் பாலை பாடிய பெருங்கடுங்கோ [23]
- சேரமான் பெருஞ்சேரலாதன் [24]
- சேரமான் பெருஞ்சோற்று உதியஞ்சேரலாதன் [25]
- சேரமான் மாந்தரஞ்சேரல் இரும்பொறை [26]
- சேரமான் மாரி வெண்கோ [27]
- சேரமான் யானைகட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை [28]
- சேரமான் வஞ்சன் [29]
[தொகு] புகழூர்க் கல்வெட்டு
- கோ ஆதன் செல்லிரும்பொறை <மகன்> பெருங்கடுங்கோ <மகன்> இளங்கடுங்கோ
[தொகு] சிலப்பதிகாரம்
- சேரன் செங்குட்டுவன்
இனி சங்ககாலம் உண்மையா எனக்கேட்டால் முற்கால இடைக்கால பிற்கால எல்லாக்காலத்தில் உள்ள தமிழக தமிழீழ கடார தாய்லாந்திய சீர் விசய தமிழ் மன்னர்களின் பெயர்களை எல்லாம் அனுப்புவேன். ஜாக்கிரதை. :)---
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

பயமுறுத்தினாலும் பாடம் சுவையாகவே உள்ளது. நன்றி.வழுதி