ஆனைமங்கலம் செப்பேடு

179 views
Skip to first unread message

க.இராமச்சந்திரன்

unread,
Oct 2, 2011, 2:36:06 AM10/2/11
to mint...@googlegroups.com


--  


ஆனைமங்கலம் செப்பேடு என்னகு  ? யாரால்   கண்டுபிடிக்கப்பட்டது

க.இராமச்சந்திரன்,
வரலாற்று ஆர்வலர் குழு,
நாகப்பட்டினம்.

s.bala subramani B+ve

unread,
Oct 2, 2011, 4:43:44 AM10/2/11
to mint...@googlegroups.com
லெய்டன் பற்றி
 
ப்ராஜெக்ட் மதுரை வலை தளத்தில் எனக்கு மிகவும் பிடித்த திரு லோக சுந்தரம் அவர்களால் மிகவும் பொறுமையாக தட்டச்சு செய்யப்பட்டு வெளி இட பட்டு உள்ளது
 
 
 

 
2011/10/2 க.இராமச்சந்திரன் <mura...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
S.Balasubramani B+ve
My Blog
http://balubpos.blogspot.com/

Subashini Tremmel

unread,
Oct 2, 2011, 5:55:51 AM10/2/11
to mint...@googlegroups.com, Subashini Kanagasundaram
திரு.லோகசுந்தரம் அவர்களின் பணி போற்றுதலுக்குறியது. இந்த அரிய நூலை தட்டச்சுவதற்குச் சிரமாமன இந்த நூலை நமக்கு வழங்கியிருக்கும் அவருக்கு நன்றி. இதனை நமது பார்வைக்குக் கொண்டு வந்த நண்பர் பாலுவுக்கும் நன்றி.
சுபா

2011/10/2 s.bala subramani B+ve <sunke...@gmail.com>



--
Suba Tremmel
http://subastravel.blogspot.com - சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com -  ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
 
 
 

kra narasiah

unread,
Oct 2, 2011, 10:08:13 AM10/2/11
to mint...@googlegroups.com
நடன காசிநாதன், முன்னாள் அரசு தொல்லியல் துறை இயக்குனர், சோழர் செப்பேடுகள் என்ற தலைப்பில் ஒரு நூலை வெளியிட்டுள்ளார். அதில் எல்லா சோழ செப்பேடுகளின் வாசகங்களும் உள்ளன. இறுதியாக திரு இந்தளூர் செப்பேட்டு வாசகமும் உள்ளது. இந்நூலின் எனது விமர்சனம் ஹிந்து நாளிதழில் வர உள்ளது.
நரசய்யா 

--- On Sun, 10/2/11, க.இராமச்சந்திரன் <mura...@gmail.com> wrote:

N. Ganesan

unread,
Oct 2, 2011, 10:16:42 AM10/2/11
to மின்தமிழ்

On Oct 2, 9:08 am, kra narasiah <naras...@yahoo.com> wrote:
> நடன காசிநாதன், முன்னாள் அரசு தொல்லியல் துறை இயக்குனர், சோழர் செப்பேடுகள் என்ற தலைப்பில் ஒரு நூலை வெளியிட்டுள்ளார். அதில் எல்லா சோழ செப்பேடுகளின் வாசகங்களும் உள்ளன. இறுதியாக திரு இந்தளூர் செப்பேட்டு வாசகமும் உள்ளது. இந்நூலின் எனது விமர்சனம் ஹிந்து நாளிதழில் வர உள்ளது.
> நரசய்யா 
>

Here is your review of Natana. Kasinathan's book:
http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-bookreview/article2468854.ece

N. Ganesan


> --- On Sun, 10/2/11, க.இராமச்சந்திரன் <muraa3...@gmail.com> wrote:


>
> From: க.இராமச்சந்திரன் <muraa3...@gmail.com>
> Subject: [MinTamil] ஆனைமங்கலம் செப்பேடு
> To: mint...@googlegroups.com
> Received: Sunday, October 2, 2011, 1:36 AM
>
> --  
>
> ஆனைமங்கலம் செப்பேடு என்னகு  ? யாரால்   கண்டுபிடிக்கப்பட்டது
>
> க.இராமச்சந்திரன்,
> வரலாற்று ஆர்வலர் குழு,
> நாகப்பட்டினம்.
>
> --

> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you may like to visit our Muthusom Blogs at:http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group, send email to minT...@googlegroups.com

K R A Narasiah

unread,
Oct 2, 2011, 6:42:31 PM10/2/11
to mint...@googlegroups.com
திரு கணேசன்,
 
இது அதுவல்ல்; இதுஅவரது மற்றொரு நூலின் விமர்சனம்.  நீங்கள் குறிப்பிடும் நூல் தடயங்களைப் பற்றியது. அடுத்த நூலின் விமர்சனமும் ஹிந்துவுக்கு அனுப்பியுள்ளேன். அது செப்பேடுகளைப் பற்றியது. இன்னும் அது வெளியாகவில்லை. கூடிய விரைவில் வெளி வரவுள்ளது. அது வ்ருகையில் சொல்கிறேன். மொத்தம் மூன்று நூல்கள் ஹிந்துவிலிருந்து  நான் கனடா செல்லுமுனனர் அனுப்பி வைத்தனர். அதில் ஒரு நூலை விமர்சனம் செய்ய மறுத்து விட்டேன்.
சாதாரணமாக ஹிந்துவில் ஆங்கில நூல்களுக்குத் தான் நான் இதுவரை விமர்சனம் செய்துள்ளேன்.  தான் தமிழ் நூலகளுக்கு விமர்சனம் எழுதுகிறேன்.
இப்போது தரப்பட்ட இரண்டு நூலகள் காசிநாதன் அவர்களுடையவை. இரண்டில் ஒன்று வெளியாகிவிட்டது.
நரசய்யா

2011/10/2 N. Ganesan <naa.g...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

க.இராமச்சந்திரன்

unread,
Oct 3, 2011, 12:01:38 PM10/3/11
to mint...@googlegroups.com


2011/10/3 K R A Narasiah <naras...@gmail.com>



--
 அனைவருக்கும் வணக்கம் !

பெருமைக்குரிய  ஆனைமங்கலம் பெரிய செப்பேட்டை உங்களுக்கு காட்டுவதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறோம்   
1.jpg
2.jpg
3.jpg

Subashini Tremmel

unread,
Oct 3, 2011, 5:38:52 PM10/3/11
to mint...@googlegroups.com, Subashini Kanagasundaram
இந்த படங்கள் எந்த அருங்காட்சியகத்தில் எடுக்கப்பட்டன என்ற தகவலையும் இணைத்து வழங்கினால் நன்று.
 
சுபா

2011/10/3 க.இராமச்சந்திரன் mura...@gmail.com

--
 அனைவருக்கும் வணக்கம் !

பெருமைக்குரிய  ஆனைமங்கலம் பெரிய செப்பேட்டை உங்களுக்கு காட்டுவதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறோம்   
 
க.இராமச்சந்திரன்,
வரலாற்று ஆர்வலர் குழு,
நாகப்பட்டினம்.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--

க.இராமச்சந்திரன்

unread,
Oct 4, 2011, 4:12:38 AM10/4/11
to mint...@googlegroups.com
அனைவருக்கும் வணக்கம்..
இந்த  தஞ்சாவூரில் நடந்த   அருங்காட்சியக பொருட்காட்சியில்   இருந்து புகைப்படம் எடுக்கபட்டது .

ஸ்ரீபெரும்புதூர்  கோயில்மீதிருந்து   உலகுக்கு " நமோ நாராயணா ..." மந்திரத்தை தெரிவித்ததுபோல்
நமக்கெல்லாம்  பெருமை தரக்கூடிய  "ஆனைமங்கலம் செப்பெட்டினை உங்களுக்கு தெரிவிப்பதி பெருமைபடுகிறோம்.

நம் நாகபட்டிம மாவட்டத்து கிளவேலூர்  தாலுக்காவில் உள்ள  ஆனைமங்கலம்   கிராமத்தை விஜயோதுன்ன்கவர்மன் கட்டின  சூடாமணி வர்மன் விகாரை க்கு   பராமரிப்பு செலவிற்காக  இராஜ்ராஜனனால்  அளிக்கபட்டவிபரங்கள் அடங்கிய செப்பிடு  இது.

கிடாரம் மன்னன் வேண்டுதல்படி இது  ஆணையிடப்பட்டது .

 தற்போது கிளவேலூர்  தொகுதிக்கு  தேர்தல்  வடாட்சியராக பணிபுரிந்து வருவதால் இந்த  ஆனைமங்கலம் சென்றுவரும்  வாய்ப்பு கிடைக்கபெற்றது .

இந்த  செப்பேடுகளை  நம் நாட்டுக்கு கொண்டுவரும் முயற்சி ஏதேனும்  நடைபெற்று  இருக்கிறதா?
சில அறிஞர்கள்  நம்நாட்டில்  இருப்பதைவிட   அங்கெ  நன்றாக வைத்துள்ளனர்   என்று கூறியதும்  எனக்கு நினைவில்  இருக்கிரதூ .எனினும் முடிந்தால்   ஒரிஜினல்  இல்லைஎன்றால்    அதன்  பிரதியினை நம்   சென்னை  இல்லையெனில் நாகபட்டினது அருங்காட்சியகத்திஇல் வைப்பதற்கு முயல்வோம்.....

க.இராமச்சந்திரன்

unread,
Oct 4, 2011, 4:34:56 AM10/4/11
to mint...@googlegroups.com


2011/10/4 க.இராமச்சந்திரன் <mura...@gmail.com>



--
மன்னிக்கவும் ,


வரலாற்று ஆர்வலர் குழு,
நாகப்பட்டினம். வரலாற்று ஆர்வலர் குழுவின்
ஆதங்கம் இது.

நம்  சோழர்களின்  பெருமைக்குரிய  இச்செப்பீடு லேய்டனில் இருக்கலாம்...
ஆனால் ,
வலயத்தின் மீது தமிழில்   அழகாக   "ஆனைமங்கலம் " என்று எழுத்தபட்டிருப்பதை பார்த்தும்
நாம்  ஆனைமங்கலம் செப்பேடு  என்று  சொல்லாமல்  இருப்பது

நமது  தாயாரை பார்த்து    இவர் என் தாய் என்று  சொல்லாமல் , இவர்  இவரின்  மனைவி  என்றோ  இவரின்  மகள்  என்றோ  சொல்லுவதுபோல்  உள்ளது..

 ஆனைமங்கலம் செப்பெடினை

" லேடன் பெரிய  செப்பேடு என்றும் லேடன்சிறிய செப்பேடு"
என்று  உணர்வற்ற நண்பர்கள்  பெருமையுடன்  கூறிவருவதையும்  எழுதிவருவதையும்
மனவருத்தத்துடன் வன்மையாக கண்டிக்கிறோம்.

இனியாவது  சிந்திப்போம்...


prakash sugumaran

unread,
Oct 4, 2011, 9:39:29 AM10/4/11
to mint...@googlegroups.com
அருமையான செப்பேட்டு தகவல்களை தந்த பாலு அவர்களுக்கு நன்றி. தமிழர்களின் சமூக, சாதீய, ஆட்சி அமைப்புகள் பற்றிய ஏராளமான தகவல்கள் உள்ளடங்கிய குறிப்புகள். இதுவரை வரலாற்று பாடம் போதித்தவர்கள், பாட புத்தகம் அச்சிட்டவர்கள், இப்போதும் மாணவர்களுக்கு தவறான வழி கட்டுதல் தந்து கொண்டிருக்கும் நபர்களை எப்படி தண்டிப்பது ?
எஸ். ப்ரகாஷ்
prakash sugumaran

visit my blog
http://thamizharkoodu.blogspot.com/
see me at THF Hub
http://image-thf.blogspot.com/

s.bala subramani B+ve

unread,
Oct 4, 2011, 11:25:35 AM10/4/11
to mint...@googlegroups.com
நலம் விரும்பும் பிரகாஷ் அவர்களே
 
அடிப்படையில்  பயிற்சி சார்ந்த குரு குல  கல்வி கொண்ட சமுகம் நம்முடையது
அதன் வலிமை மிகவும் அதிகம்
 
தற்போது நான் மேற்கொள்ளும் நெய்தல் சமுகத்தின் உதவியுடன் மேற்கொள்ளும் பயிற்சி போல்
 
இன்று நானும் செம்மொழி நிறுவன மூத்த  ஆய்வாளர் ,  எழுத்தாளார் மற்றும்   மின் தமிழ் குழுமத்தில் அமைதி காக்கும்  மே.து . ராஜ்குமார் அவர்களும் நானும்
 
நம்முடிய   தினைகோட்பாடுகள் பற்றியும்  மூன்று வகை நிலங்கள் குறிஞ்சி முல்லை நெய்தல் காலத்தைய புதிய கற் கால மக்கள் நாகரிக வளர்ச்சியில் மருத நிலம் சார்ந்த நால் வகை நிலங்கள்  வரலாற்றை உருவாக்கிய போது கடை பிடித்த நெறிமுறைகளை பற்றியும் மிகவும் ஆர்வமாக பேசி கொண்டு இருந்தோம்
 
நம்முடிய தற்போதைய கல்வி முறைகளை நிறைய மாற்ற வேண்டி உள்ளது
 
போனில் உங்களிடம்  பேசுகிறேன் .
பேசுவது போல் எழுத முடியவில்லை
 
அன்புடன்
 
சிவ பாலசுப்ரமணி

Geetha Sambasivam

unread,
Oct 5, 2011, 2:42:03 AM10/5/11
to mint...@googlegroups.com

அடிப்படையில்  பயிற்சி சார்ந்த குரு குல  கல்வி கொண்ட சமுகம் நம்முடையது
அதன் வலிமை மிகவும் அதிகம்//

எத்தனை அரியதொரு கல்விமுறையை இழந்திருக்கோம்.

2011/10/4 s.bala subramani B+ve <sunke...@gmail.com>
--

N D Llogasundaram

unread,
Oct 5, 2011, 3:32:32 PM10/5/11
to mint...@googlegroups.com
அன்புமிகு   இராமச்சந்திரன் அவர்களுக்கு
 
ஸ்ரீபெரும்புதூர்  கோயில்மீதிருந்து   உலகுக்கு " நமோ நாராயணா ..." மந்திரத்தை தெரிவித்ததுபோல்
 
 தங்களின்  இந்த வரிகள் தவறு
நான் அறிந்த வரை
இராமனுக்குத் தம்பி எனப் பொருள்படும் சொல்லைப்  பெயராக  உடைய
(இராம+அநுஜன் =இராமாநுஜன்
 வடமொழி சொல் புணர்ச்சியில் அ அ முன் ஆ ஆ வர ஓர் ஆ தோன்றும்
'நு' பயன் கொள்வது இலக்கண பிழை அற்றது ஏனெனில் வடமொழியில் 'னகரம்' கிடையாது )
உடையவர் என வைணவ மரபில் பேசப்படும்  இராமாநுஜர்   தான்
வைணவர்களின் தலையாய் மந்திரத்தை
திருக்கோஷ்டியூர் கோபுரத்தின் மேலிருந்து உலகுக்கே புரட்சி வகையாக
தீட்சைகள் கொடுத்தார் என்பது வரலாறு என நினைவு
ஸ்ரீபெரும்புதூர் கோபுரம் அல்ல
எனினும் ஸ்ரீபெரும்புதூர் உடையவர்தம்  அவதாரத் தலம் ஆகும்
இதுவும் ஆழ்வார்கள் பாசுரம் பெற்ற கோயில் அல்ல (108 ல் அமையாதது )
அந்த திருமால் தளங்களில் வழிபாடு செய்து வந்தவர்களில் ஒருவன்
நூ த லோக சுந்தரம்
மயிலை

2011/10/4 க.இராமச்சந்திரன் <mura...@gmail.com>

க.இராமச்சந்திரன்

unread,
Oct 7, 2011, 7:57:42 AM10/7/11
to mint...@googlegroups.com


2011/10/6 N D Llogasundaram <selvi...@gmail.com>



--
நூ த லோக சுந்தரம் அய்யா அவர்களுக்கு நன்றி கலந்த  வணக்கம்.
திருகோஷ்டியூர்கோயிலில் l  நடந்த நிகழ்ச்சியை  ஸ்ரீபெரும் புதூர்கோயிலில்   நடந்ததாக  
நான்   தவறாக எழுதியது கண்டு ..
.உடனே
தவறினை  சுட்டி காட்டி திருத்தியமைக்கு  மிக்க   நன்றிஅய்யா .

க.இராமச்சந்திரன்

unread,
Oct 7, 2011, 8:08:10 AM10/7/11
to mint...@googlegroups.com


2011/10/7 க.இராமச்சந்திரன் <mura...@gmail.com>



--
 அன்பு மின்தமிழ் வாசகர்களே வணக்கம்.

ஆனைமங்கலம் செப்பேடு  கடிதத்தில்,

ஒரு திருத்தம்,
.....
ஸ்ரீபெரும்புதூர்  கோயில்மீதிருந்து   உலகுக்கு " நமோ நாராயணா ..." மந்திரத்தை தெரிவித்ததுபோல் என்பதில்
ஸ்ரீபெரும்புதூர்  கோயில் (கோபுரம்)மீதிருந்து   என்பதை திருகோஷ்டியூர்கோயில்(கோபுரம்)மீதிருந்து

என்று திருத்தி படிக்கும்படி   பணியுடன் கேட்டுக்கொள்கிறேன்
தவறுக்கு மன்னிக்கவும்.
 நன்றி.

prakash sugumaran

unread,
Oct 7, 2011, 8:32:29 AM10/7/11
to mint...@googlegroups.com
நலம் விரும்பும் பிரகாஷ் அவர்களே
தற்போதைய கல்வி முறைகளை நிறைய மாற்ற வேண்டி உள்ளது
போனில் உங்களிடம்  பேசுகிறேன் .
பேசுவது போல் எழுத முடியவில்ல//

நன்றி. வணக்கம்.
Reply all
Reply to author
Forward
0 new messages