வாட்ஸ் அப் என்றால்..

369 views
Skip to first unread message

Peruvai Parthasarathi

unread,
Mar 5, 2017, 10:43:53 AM3/5/17
to வல்லமை, thamiz...@googlegroups.com, mintamil
மிக நீண்ட நாட்களாக "வாட்ஸ் அப்" என்ற சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல் இருந்தால் தெரியப்படுத்துங்கள் என்று கேட்டுக்கொண்டே இருந்தேன்..

அனேகர் தமக்குத் தெரிந்த பல சொற்களைத் தெரிவித்து இருந்தனர்.

இப்போது, மலேசியாவில் நடைபெற்ற தனி தமிழியக்க மாநாட்டில் வெளியிடப்பட்ட நுட்பவியல் கலைச்சொற்களில்...

வாட்ஸ் அப் என்றால்.."புலனம்" என்ற சொல் இடம் பெற்றிருக்கிறது.

அன்பர்கள் இதுபற்றி கருத்து தெரிவிக்கலாம்.

அன்புடன்
பெருவை பார்த்தசாரதி

N. Ganesan

unread,
Mar 5, 2017, 10:52:41 AM3/5/17
to மின்தமிழ், vall...@googlegroups.com, minT...@googlegroups.com
என்னாப்பு என நா. கண்ணன் சொல்கிறார். நன்றாக உள்ளது.

நான் ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்அப்  பயன்படுத்தல் இல்லை. இதுவரை.

நா. கணேசன்

தாமரைச்செல்வன்

unread,
Mar 5, 2017, 5:46:48 PM3/5/17
to மின்தமிழ்
.கணேசன் அவர்களே. உங்கள் சேவை அங்கும் தேவைப்படுகிறது, குறிப்பாக ஃபேஸபுக்கில். "சொல்", "சொல்லாய்வு" போன்ற ஃபேஸ்புக் குழுக்களில் உங்களின் பங்களிப்பு தமிழார்வலர்களுக்கு பேருதவியாய் இருக்கும்.
நன்றி
தாசெ

Peruvai Parthasarathi

unread,
Mar 6, 2017, 2:27:02 AM3/6/17
to வல்லமை, thamiz...@googlegroups.com, minT...@googlegroups.com
மதிப்பிற்குரிய திரு செல்வன் மற்றும் தாமரை  கூறுவது உண்மை, திரு கணேசன் அவர்களின் படைப்புகளை பங்களிப்பதில் "புலனம்" நிச்சயமாக உதவும்.

"என்னாப்பு" என்கிற சொல் தவிர, இதர் சொற்களும் புழக்கத்தில் உள்ளது.. 

தேமொழி

unread,
Mar 6, 2017, 2:31:46 AM3/6/17
to மின்தமிழ்
வழிமொழிகிறேன்.

..... தேமொழி  

nkantan r

unread,
Mar 6, 2017, 10:51:17 AM3/6/17
to மின்தமிழ்
I also dont use whatsapp, twitter or facebook (though some five or six years back i made an account and i keep getting notifications on my email which i have marked as spam!)

now coming to the topic, why we need a tamil word for Whatsapp?  are you looking for an equivalent word (இணையான தமிழ்ச்சொல்) for a tamil app? otherwise it is just a ProperName, trademarked and registered; we cannot rechristen it!

( i at times wonder why சூர்யநாராயண சாஸ்திரிகள்   rechristened himself பரிதிமாற் கலைஞர்!  btw somebody can throw light on etymology of மால் and கலை /கலா  and how much are they with tamil origin and sanskrit?)
A spade is a spade and a rose is a rose by any other name!

regards
rnkantan

தேனீ

unread,
Mar 6, 2017, 9:54:30 PM3/6/17
to மின்தமிழ்
மற்ற மொழிகளில் பயன்படுத்தப்படும் சொற்களுக்கு இணையான சொற்கள் தமிழில் இல்லையானால் அதற்கு இணையான சொல்லை உருவாக்குவது தமிழ் மொழியை வளப்படுத்தும்.  

iraamaki

unread,
Mar 6, 2017, 10:37:31 PM3/6/17
to mint...@googlegroups.com
whats up?  என்பதற்கு ”மேலே என்ன?” அல்லது ”மேலென்ன?” என்றழைக்கலாம்.
 
இன்னொரு மொழிப்பெயர்களைத்  தமிழாக்கம் செய்யலாமா? என்பதற்கு என் விடை “சண்முகம் – ஆறுமுகம்;  மாயோன் – மாலன் - கருநன் – க்ருஷ்ணன்;
பெருவுடையார் – ப்ரகதீஸ்வரர் என்று பல காட்டுகளை நான் கூறமுடியும். எதைக் கவனிக்கிறோம் என்பதே அடிப்படை.  middle kingdom என்பதே சீனத்தின் இயற்பெயர். அப்படியா அழைக்கிறோம்? சின் குடிவழியார் ஹான் குடிவழிக்கு அப்புறம் வந்தவர். சீனர் தங்களை ஹான் குடிவழி என்றே சொல்லிக்கொள்வர். நிப்பான்/நிகோன் என்றா சொல்கிறோம்? சப்பான் என்பது  நாம் அவர்களை அழைக்கும் பெயர். அதேபோல தாய்ட்ச்சுலாந்து என்பதைப் பிரஞ்சுவழியினர் சார்ந்து செருமானியர் என்றழைக்கிறோம். நெதர்லாந்து மக்களை டச்சு மக்கள் என்கிறோம். நம் நாட்டையே இந்தியா என்கிற பாரத் என்றுதான் இந்தியச்சட்ட அமைப்பு அழைத்துக்கொள்கிறது. ஏன் தமிழரை எத்தனை காலம் மதராஸி என்றழைத்தார்கள்? மதராசை இப்பொழுது சென்னை என்றழைக்கவில்லையா?
 
மனமிருந்தால் வழியுண்டு.
 
அன்புடன்,
இராம.கி.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org;/ you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Raju Saravanan

unread,
Mar 7, 2017, 3:00:55 AM3/7/17
to mint...@googlegroups.com
அனைவருக்கும் வணக்கம்,

WhatsApp Messenger என்பது பலவித Messenger-களில் ஒரு வகை.  WhatsApp என்பது ஒரு Brand Name(பொரிம்பு பெயர்) தானே. அதற்கு தமிழில் பெயர் வைக்கவேண்டுமா? 

அறிவியல் மற்றும் நுட்பியலில் உருவாக்கவேண்டியச் சொற்கள் பல இலட்சம் இருக்க, இதுபோன்று Brand Name (பொரிம்பு பெயர்) - களுக்கு தமிழில் பெயர் வைப்பது எவ்விதத்தில் தமிழை வளர்க்கும்?

நன்றி.
இராசு சரவணன்

2017-03-07 7:37 GMT+04:00 iraamaki <p...@giasmd01.vsnl.net.in>:
whats up?  என்பதற்கு ”மேலே என்ன?” அல்லது ”மேலென்ன?” என்றழைக்கலாம்.
 
இன்னொரு மொழிப்பெயர்களைத்  தமிழாக்கம் செய்யலாமா? என்பதற்கு என் விடை “சண்முகம் – ஆறுமுகம்;  மாயோன் – மாலன் - கருநன் – க்ருஷ்ணன்;
பெருவுடையார் – ப்ரகதீஸ்வரர் என்று பல காட்டுகளை நான் கூறமுடியும். எதைக் கவனிக்கிறோம் என்பதே அடிப்படை.  middle kingdom என்பதே சீனத்தின் இயற்பெயர். அப்படியா அழைக்கிறோம்? சின் குடிவழியார் ஹான் குடிவழிக்கு அப்புறம் வந்தவர். சீனர் தங்களை ஹான் குடிவழி என்றே சொல்லிக்கொள்வர். நிப்பான்/நிகோன் என்றா சொல்கிறோம்? சப்பான் என்பது  நாம் அவர்களை அழைக்கும் பெயர். அதேபோல தாய்ட்ச்சுலாந்து என்பதைப் பிரஞ்சுவழியினர் சார்ந்து செருமானியர் என்றழைக்கிறோம். நெதர்லாந்து மக்களை டச்சு மக்கள் என்கிறோம். நம் நாட்டையே இந்தியா என்கிற பாரத் என்றுதான் இந்தியச்சட்ட அமைப்பு அழைத்துக்கொள்கிறது. ஏன் தமிழரை எத்தனை காலம் மதராஸி என்றழைத்தார்கள்? மதராசை இப்பொழுது சென்னை என்றழைக்கவில்லையா?
 
மனமிருந்தால் வழியுண்டு.
 
அன்புடன்,
இராம.கி.
 
Sent: Sunday, March 05, 2017 9:13 PM
Subject: [MinTamil] வாட்ஸ் அப் என்றால்..
 
மிக நீண்ட நாட்களாக "வாட்ஸ் அப்" என்ற சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல் இருந்தால் தெரியப்படுத்துங்கள் என்று கேட்டுக்கொண்டே இருந்தேன்..

அனேகர் தமக்குத் தெரிந்த பல சொற்களைத் தெரிவித்து இருந்தனர்.

இப்போது, மலேசியாவில் நடைபெற்ற தனி தமிழியக்க மாநாட்டில் வெளியிடப்பட்ட நுட்பவியல் கலைச்சொற்களில்...

வாட்ஸ் அப் என்றால்.."புலனம்" என்ற சொல் இடம் பெற்றிருக்கிறது.

அன்பர்கள் இதுபற்றி கருத்து தெரிவிக்கலாம்.

அன்புடன்
பெருவை பார்த்தசாரதி
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org;/ you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

iraamaki

unread,
Mar 7, 2017, 3:22:12 AM3/7/17
to mint...@googlegroups.com
உண்மைதான்; கேட்டதாற் சொன்னேன்.  அதேபொழுது சில பொரிம்புப்பெயர்களை (காட்டு: யுனிக்கோடு. facebook)  பழக்கம்கருதி வேறுபெயரிற்  (காட்டு: ஒருங்குறி, முகநூல்) புழங்கநினைத்தால்  சிலவற்றை ஒப்புக்கொண்டதுண்டு. பலவற்றில் நகர்ந்துவிடுவேன்.
 
அன்புடன்,
இராம.கி.
 
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
Reply all
Reply to author
Forward
0 new messages