ஆங்கிலத்தில் என்ன பேர்-ன்னு தெரியாது!
ஆனால் பேரிலேயே "மகிழ்"ச்சி தரும் "மகிழ"ம்பூ





என்பது தாவரப் பெயர். அப்ப ஜங்கமப் பெயர் என்னன்னு கேட்டீங்கன்னா எனக்குத் தெரியாது.:P.
Mimusops elengi L. (Sapotaceae)
Vernacular Name: San: Bakulah; Eng: Bullet-wood tree; Bin: Bakul Maulsiri; Kan:
Pagademara; Mal: llanni, Elanni; Tam: Magilam, llanci; Tel: Pogada.
Description: A large evergreen tree with dark grey fissured bark and dense spreading
crown; leaves oblong, glabrous leathery with way margins; flowers white, fragrant.
axillary, solitary of fascicled; fruits ovoid or ellipsoid berries, seeds 1-2 per fruit, ovoid.
compressed grayish brown, shiny.
Habitat: Throughout south India and Andman Islands in evergreen forests and grown as
avenue tree.
Propagation: By seeds and vegetative method.
Parts Used: Bark, flowers. fruits seeds.
Chemical Consistuents: Saponin, rhamnose. arabinose. glucose, tannin. palmitic. linoleic,
oleic.
Uses: The bark. flowers and fruits are acrid. astringent. cooling and anthelmintic. Bark is
tonic and febrifuge. and is used as a gargle for odontopathy, ulitis and ulemorrhagia.
Tender stems are used as toothbrushes. It is also useful in urethrorrhoea, cystorrhoea,
diarhoea and dysentery. Flowers are sued for preparing a lotion for wounds and ulcers;
powder of dried flowers is a brain tonic, and is useful as a snuff to relieve cephalagia.
Unripe fruit is used as a masticatory and will help to fix loose teeth. Seeds are used for
preparing suppositories in cases of constipation especially in children.
--
Dr.T.K.Thiruvengada Mani
மின்தமிழ்த் தேனீக்களுக்கு வணக்கம்!
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
//ஆழ்வார் இருந்ததோ புளிய மரத்தின் கீழ்!
அவர் மேலே புளியம் பூ விழுந்திருக்கலாம்!
மகிழம்பூ எப்படி விழுந்தது? :)
இறைவனுக்குத் தான் இன்னின்ன பூ-ன்னு சொல்வது தான் வழக்கம்!
* பெருமாளுக்கு துளசி!
* என் முருகனுக்கு கடம்பம்!
* ஆனா நம் ஆழ்வாருக்கு ஒரு சிறப்"பூ"-வா?
ஹா ஹா ஹா
இந்தப் பதிவுக்கான ஒப்புதல் வாக்குமூலத்தை நான் தான் கொடுக்கணும்! நீங்க
இல்ல! :)))
//*மனுசன் நான்** **ஏதோ விதண்டாவாதம் பண்றதா நினைச்சிட்டாரு போல!**
**மின்தமிழில் கேள்வி எல்லாம்** **கேக்கறத்துக்கே முன்னாடியே**,
**என் நெலமை இப்பிடித் தான்**, **பார்த்துக்கோங்க!** :)** //
அட, மின்தமிழுக்கு அடியேன் புதுசு இல்லையா?
அதான் இப்படி ஒரி அறிமுகம்!
எழுதற இஷ்டைல் கொஞ்சூண்டு டகால்ட்டியா இருக்கும்! :)
கேள்வி வேற எப்பவாச்சும் கேக்குவேன்! :)
அதெல்லாம் ஒப்புதல் வாக்குமூலமாச் சொல்லி, இப்படி ஒரு பதிவு! ஹிஹி! :)
anbudan
KRS
http://madhavipanthal.blogspot.com
சூப்பர்! சூப்பர்! நன்றி!
//அப்ப ஜங்கமப் பெயர் என்னன்னு கேட்டீங்கன்னா எனக்குத் தெரியாது.:P.//
இது திவா சாருக்கு புரியலையாம்! கொஸ்டின் மார்க் போட்டிருக்காரு!
கேள்விக்குறியை, ஆச்சர்யக்குறியாக மாற்ற வாருங்கள்! :)
BTW, இழையில் கொடுத்த கம்பன் பாட்டை நீங்க எப்படி கண்டுக்காம போகலாம்?
இதற்கு கடும் கண்டனங்கள்! கம்ப கண்டனங்கள்! :))
anbudan
KRS
http://madhavipanthal.blogspot.com
On Feb 11, 8:58 pm, Hari Krishnan <hari.harikrish...@gmail.com> wrote:
> 2010/2/12 Kannabiran Ravi Shankar (KRS) <shravan.r...@gmail.com>
>
> > *
> > *
> > *ஆங்கிலத்தில் என்ன பேர்-ன்னு தெரியாது!*
சூப்பரு!
கவசத்தில் உங்க பேரு எங்கே வருது-ன்னு சொல்லுங்க பார்ப்போம்? :)
//நடுவீட்டுல ஊஞ்சல்ல உக்காந்துக்கிட்டு சுத்தி
சொந்தக்காரங்க எல்லாம் நிக்க சொன்னாப்ல மேகமூட்டமா மனக்கண்ணுல தெரியுது//
ஹா ஹா ஹா
இப்ப கூட ஒன்னும் கொறைஞ்சிப் போயிடலை!
நீங்க இழையின் நடுவில் வந்து உட்கார்ந்து சொல்லுங்க!
நாங்க எல்லாம் உங்களைச் சுத்தி நிக்கறோம்! :)
anbudan
KRS
http://madhavipanthal.blogspot.com
மிக்க நன்றி! மகிழம்பூவின் மருத்துவ குணத்தை எல்லாம் எடுத்துக்
கொடுத்ததற்கு!
சித்தர்களுக்கும் இந்தப் பூ ரொம்ப பிடிக்குமாம்!
//*Vernacular Name:* San: Bakulah; Eng: Bullet-wood tree; Bin: Bakul
Maulsiri;//
ஹிந்தியில் பகுள்-ன்னு சொல்றாய்ங்க!
ஆங்கிலத்தில் Bullet Wood மரமா? நன்றி!
//Tam: Magilam, llanci;//
உம்ம்ம்...
குற்றாலம் பக்கத்துல இலஞ்சி-ன்னு ஒரு ஊரு இருக்குல்ல?
இலஞ்சி முருகன் செம அழகு! இலஞ்சி மலையும் செம அழகு!
அங்கே போனா, முருகனோட ஹனிமூன் ஸ்பாட்டுக்கு போனா மாதிரி இருக்கும்! :))
anbudan
KRS
http://madhavipanthal.blogspot.com
On Feb 11, 10:28 pm, "Thiruvengada Mani T.K" <tktm...@gmail.com>
wrote:
> மகிழம் பற்றிய தாவரவியல் குறிப்புகள்:
>
> *Mimusops elengi L. (Sapotaceae)*
>
> *Vernacular Name:* San: Bakulah; Eng: Bullet-wood tree; Bin: Bakul Maulsiri;
> Kan:
>
> Pagademara; Mal: llanni, Elanni; Tam: Magilam, llanci; Tel: Pogada.
>
> *Description:* A large evergreen tree with dark grey fissured bark and dense
> spreading
>
> crown; leaves oblong, glabrous leathery with way margins; flowers white,
> fragrant.
>
> axillary, solitary of fascicled; fruits ovoid or ellipsoid berries, seeds
> 1-2 per fruit, ovoid.
>
> compressed grayish brown, shiny.
>
> *Habitat*: Throughout south India and Andman Islands in evergreen forests
> and grown as
>
> avenue tree.
>
> *Propagation:* By seeds and vegetative method.
>
> *Parts Used:* Bark, flowers. fruits seeds.
>
> Chemical Consistuents: Saponin, rhamnose. arabinose. glucose, tannin.
> palmitic. linoleic,
>
> oleic.
>
> *Uses:* The bark. flowers and fruits are acrid. astringent. cooling and
> anthelmintic. Bark is
>
> tonic and febrifuge. and is used as a gargle for odontopathy, ulitis and
> ulemorrhagia.
>
> Tender stems are used as toothbrushes. It is also useful in urethrorrhoea,
> cystorrhoea,
>
> diarhoea and dysentery. Flowers are sued for preparing a lotion for wounds
> and ulcers;
>
> powder of dried flowers is a brain tonic, and is useful as a snuff to
> relieve cephalagia.
>
> Unripe fruit is used as a masticatory and will help to fix loose teeth.
> Seeds are used for
>
> preparing suppositories in cases of constipation especially in children.
>
>
>
>
>
> > --
> > Dr.T.K.Thiruvengada Mani- Hide quoted text -
>
> - Show quoted text -
@ஹரியண்ணா
//(Pointed leaved) ape-flower. Mimusaps elangi என்பது தாவரப் பெயர்//
சூப்பர்! சூப்பர்! நன்றி!
//அப்ப ஜங்கமப் பெயர் என்னன்னு கேட்டீங்கன்னா எனக்குத் தெரியாது.:P.//
இது திவா சாருக்கு புரியலையாம்! கொஸ்டின் மார்க் போட்டிருக்காரு!
கேள்விக்குறியை, ஆச்சர்யக்குறியாக மாற்ற வாருங்கள்! :)
BTW, இழையில் கொடுத்த கம்பன் பாட்டை நீங்க எப்படி கண்டுக்காம போகலாம்?
இதற்கு கடும் கண்டனங்கள்! கம்ப கண்டனங்கள்! :))
ஹரியண்ணா.
கருமான் மருகனையும் செம்மான் மகளையும் நீங்க சொன்ன உடனே எனக்கு கம்பன் சொன்ன மானிடன் நினைவுக்கு வந்துவிட்டான். :-)
தேவர் ஆயினர் ஏவரும் சேணிடைத் திரியும்
யாவரேயும் மற்று எண்ணுதற்கு அரியராய் இயன்ற
கோவை மால் அயன் மானிடன் யாவரும் கொல்ல
ஆவி தீர்கிலன் ஆற்றலும் தீர்கிலன் அனையான்
--
உழை தரு நோக்கியர் கொங்கைப் பலாப்பழத்து ஈயினொப்பாய்
விழை தருவேனை விடுதி கண்டாய் விடின் வேலை நஞ்சுண்
மழைதருகண்டன் குணமிலி மானிடன் தேய்மதியன்
பழைதரு மாபரனே என்று என்று அறைவன் பழிப்பினையே.பொருள் எல்லாம் நீங்க சொன்னா தான் நல்லா இருக்கும்.... :-)
இதுக்குத் தான் ஹரியண்ணா பொருளை நீங்க சொல்லணும்ன்னு சொன்னேன். மாம்பழத்து வண்டு இந்த வார்த்தையைத் தள்ளாடிக்கிட்டே தட்டுது. :-)
அப்புறம் ஒரு ஐயம். பிரிக்க வேண்டிய இடத்துல தானே வார்த்தைகளைப் பிரிக்கிறேன்? ஏன் கேக்குறேன்னா 'இதுக்குத்தான்'ன்னு முதல்ல எழுதிட்டு நீங்க எப்பவோ சொன்னது நினைவுக்கு வந்து தப்பா எழுதுறோமோன்னு ஐயம் வந்து 'இதுக்குத் தான்'னு பிரிச்சு எழுதிட்டேன். இப்ப அது தப்போன்னு ஐயம். இப்படி ஒருத்தன்கிட்ட மாட்டிக்கிட்டேனேன்னு தோணுச்சின்னா ஒன்னும் சொல்லாதீங்க. இல்லாட்டி ஐயத்தை உதைச்சு காலி பண்ணுங்க. (காலி தமிழ் தானே?!)
> இது திவா சாருக்கு புரியலையாம்! கொஸ்டின் மார்க் போட்டிருக்காரு!
> கேள்விக்குறியை, ஆச்சர்யக்குறியாக மாற்ற வாருங்கள்! :)
இன்னாப்பா! சிரிப்பான் போட்டுகீறேன்.
ஒன்க கம்பூடர்ல காணோம்ன்னா அது கேல்வி போட்டுச்சுனா எனிக்கி தெர்யாத்ன்னு
நெனச்சுகினியா?
;-)))
2010/2/12 Kannabiran Ravi Shankar (KRS) <shrava...@gmail.com>:
இன்னாப்பா! சிரிப்பான் போட்டுகீறேன்.
> இது திவா சாருக்கு புரியலையாம்! கொஸ்டின் மார்க் போட்டிருக்காரு!
> கேள்விக்குறியை, ஆச்சர்யக்குறியாக மாற்ற வாருங்கள்! :)
ஒன்க கம்பூடர்ல காணோம்ன்னா அது கேல்வி போட்டுச்சுனா எனிக்கி தெர்யாத்ன்னு
நெனச்சுகினியா?
;-)))
ச்சோ ஸ்வீட்! :)
இலங்கையில் வல்லிபுர ஆழ்வார் என்றே ஒரு ஆலயம் உள்ளது!
இப்போ என் முருகனும் ஒரு ஆழ்வாரா!
வாவ்!
கந்தாழ்வான்
கடம்பாழ்வான்
குமராழ்வான்
என்று பெயர்களே அருமையா இருக்கே!
//எனக்கு கம்பன் மட்டும்தான் தெரியுமா? யாம் கம்பன் மட்டுமே கற்றுளோம்
> என்று எம்பால் கற்பிதம் ஏற்படுதத்//
ஹிஹி! கற்பிதமா?
கற்பு இதமானது தானே ஹரியண்ணா?
கம்பன் கற்பே கற்பு! :)
//போச்சுரா....இந்த ஆளுக்கு தோசமொளிய கலக்காம எழுதவே > தெரியாது..//
:)
என்னா தான் அருணகிரி வடைமொழியைக் கலந்தாலும், முடிப்பதென்னவோ செந்தமிழில்
தான் முடிப்பாரு!
சிகராத்ரி கூரிட்ட வேலும்-ன்னு துவங்கினாலும்
செந்தமிழால் பகர் ஆர்வம் ஈ-ன்னு முடிச்சிருவாரு!
//பூக்கடைக்குள்ற போயிப் பாருங்க....இந்த மொகுமொகு என்ற ஒலி, ஏராளமாகக்
> கேட்கும். குமும் குமூம் குமுகுமுகுமூம் என்று அந்த ரீங்காரமே வேற மாதிரி
> இருக்கும்//
யெஸ்ஸூ!
தோட்டத்தை விட, பூக்கடையில் சத்தம் கொஞ்சம் ஜாஸ்தியா இருக்கும்!
மொகு மொகு சத்தம் சூப்பரு!
//கருமான் மருகனைச் செம்மான் மகளை//
இது ரொம்ப நல்லா இருக்கு!
கருமானும் செம்மானும் சேர்ந்து இருக்காங்க!
மருகனும் மகளும் சேர்ந்து இருக்காங்க!
ஒரு வேளை மருகன் மாமனார்-மாமியார் வீட்டுக்கு வந்திருக்காரோ? :)
அப்ப அருணகிரி இப்படிப் பாடிட்டாரோ?
anbudan
KRS
http://madhavipanthal.blogspot.com
On Feb 12, 9:48 pm, Hari Krishnan <hari.harikrish...@gmail.com> wrote:
> 2010/2/12 Kannabiran Ravi Shankar (KRS) <shravan.r...@gmail.com>
>
> > @ஹரியண்ணா
> > //(Pointed leaved) ape-flower. Mimusaps elangi என்பது தாவரப் பெயர்//
>
> > சூப்பர்! சூப்பர்! நன்றி!
>
> > //அப்ப ஜங்கமப் பெயர் என்னன்னு கேட்டீங்கன்னா எனக்குத் தெரியாது.:P.//
>
> > இது திவா சாருக்கு புரியலையாம்! கொஸ்டின் மார்க் போட்டிருக்காரு!
> > கேள்விக்குறியை, ஆச்சர்யக்குறியாக மாற்ற வாருங்கள்! :)
>
> Movable and Immovable properties. ஸ்தாவர ஜங்கம சொத்துகள். ஸ்தாவர (அல்லது
> ஆவணங்களில் குறிக்கப்படுவதுபோல் தாவர சொத்து, ஜங்கம சொத்து. அசையாத,
> அசையைக்கூடிய சொத்துகள்.
>
>
>
> > BTW, இழையில் கொடுத்த கம்பன் பாட்டை நீங்க எப்படி கண்டுக்காம போகலாம்?
> > இதற்கு கடும் கண்டனங்கள்! கம்ப கண்டனங்கள்! :))
>
> ஏன்? எனக்கு கம்பன் மட்டும்தான் தெரியுமா? யாம் கம்பன் மட்டுமே கற்றுளோம்
> என்று எம்பால் கற்பிதம் ஏற்படுதத் துணியாநின்ற உம் உள்நோக்கத்தை யாம் கண்டனம்!
> கண்டனம்! ஆகவே இந்த முறை கம்பன் கிடையாது. அருணகிரிதான்.
>
> மொகு மொகு என மதுபம் முரல் குரவு விளவினது
> குறு முறியும் மலர் *வகுள *தள முழு நீல தீவரமும்
உத்தம புத்திரன் படத்துல வரும் அழகான காதல் பாட்டு!
சுசீலாம்மா, டி.எம்.எஸ் பாடுவது! மருதகாசி எழுதினது!
வெள்ளி அலை மேலே துள்ளும் கயல் போலே
அல்லி விழி தவழக் கண்டேன் என் மேலேஏஏஏஏ!
//(சம்பங்கிதானே? தமிழ் தடுமாறுது....) வெள்ளையா விரல் நீளத்துக்குக்
குழல்
> மாதிரி இருக்கும். நுனியில் நட்சத்திரம் மாதிரி நாலு இதழ் துளித்துளியா
> விரிஞ்சிருக்கும்//
சம்பங்கியே தான் ஹரியண்ணா!
அந்த வெள்ளை உடம்புக்கு நடுவே, மெல்லிய பொன் கோடு ஒன்னும் இழையோடும்!
//இந்தப் பூவேற குழல் மாதிரி இருக்கா, உடம்பைக் குறுக்கிக் கொண்டு
> (பூக்கடைக்குள்ள நான் எப்படிப் போவேனோ அப்படி) பூவின் அடித்தளத்து வரைக்கும்
> ஊடுருவிப் போகும்..... முட்டக் குடிச்சப்புறம் கிர்ர்ருன்னு கிளம்பும்....ஒரு
> ஒண்ணரை அடி உயரத்துல, பூவுக்கு நேர்மேலேயே நெட்டுக்குத்தா நின்னு சின்ன வட்டம்
> போடும்... அப்புறம் அந்த ஒண்ணரை அடியை எல்லையா வைத்துக் கொண்டு பூவுக்கும் தன்
> எல்லைக்கும் போயிபோயி வரும்..//
சூப்பரு!
ஒரு வீடியோ எடுத்துக் காட்டிட்டீங்க போங்க!
anbudan
KRS
http://madhavipanthal.blogspot.com
On Feb 13, 12:42 am, Hari Krishnan <hari.harikrish...@gmail.com>
wrote:
> 2010/2/13 Kumaran Malli <kumaran.ma...@gmail.com>
>
>
>
> > உழை தரு நோக்கியர் கொங்கைப் பலாப்பழத்து ஈயினொப்பாய்
> > விழை தருவேனை விடுதி கண்டாய் விடின் வேலை நஞ்சுண்
> > மழைதருகண்டன் குணமிலி *மானிடன்* தேய்மதியன்
//இந்த முருகாழ்வார் இருக்காரோல்லியோ முருகாழ்வார்//
//எனக்கு கம்பன் மட்டும்தான் தெரியுமா? யாம் கம்பன் மட்டுமே கற்றுளோம்
> என்று எம்பால் கற்பிதம் ஏற்படுதத்//
ஹிஹி! கற்பிதமா?
கற்பு இதமானது தானே ஹரியண்ணா?
கம்பன் கற்பே கற்பு! :)
//போச்சுரா....இந்த ஆளுக்கு தோசமொளிய கலக்காம எழுதவே > தெரியாது..//
:)
என்னா தான் அருணகிரி வடைமொழியைக் கலந்தாலும், முடிப்பதென்னவோ செந்தமிழில்
தான் முடிப்பாரு!
சிகராத்ரி கூரிட்ட வேலும்-ன்னு துவங்கினாலும்
செந்தமிழால் பகர் ஆர்வம் ஈ-ன்னு முடிச்சிருவாரு!
இலஞ்சீல மல ஏதுங்க கேஆர்ஸ் சார் ?
வயலுக்கு நடுவுலல்ல இருக்காரு மாமா பெயர வச்சுக்கிட்டு !
தேவ்
‘இலஞ்சியமென்று இலஞ்சியமர்ந்த பெருமாளே !’ என்பதுபோல் ஒரு திருப்புகழ்
கூட உண்டு. திருவல்லிக்கேணி திருப்புகழ் மன்றத்தினர் சலவைக்கல்லில்
பதித்துள்ளனர். ‘இருவாலுக ஈசர்’ முக்கிய மூர்த்தி. கீதாம்மா நம்பிக்கை
குழுமத்தில் விரிவாக எழுதினார்
தேவ்
> *இலஞ்சி மருவிய*
இலஞ்சி-க்கு அருகாமையில் "திருமலை" என்ற ஒரு மலை உள்ளது தேவ் ஐயா!
குமார கோயில்-ன்னு பேரு! அந்த மலைக் கோயிலைத் தான் குறிப்பிட வந்தேன்!
மலையில் இருந்து பார்த்தால், நீங்கள் சொல்வது போலவே பச்சைப் பசேல்
வயல்கள் சூழத் தெரியும்!
ஊரு பேரு பைம்பொழில்-ன்னு இருந்திருக்கணும் போல! இப்போ பண்பொழில்,
பண்பொளி-ன்னு எல்லாம் மாறிடிச்சி!
anbudan
KRS
http://madhavipanthal.blogspot.com
--
ஹிஹி!
அடியேன் பதிவு-ன்னா இப்படி பாஷையே மாறிடும் போல இருக்கே! :))
//பக்கத்து இலைக்கு பாயசம் விடச் சொன்னார். என்ன இப்ப? //
ஆகா! "ஹரி" இருக்க பயம் ஏன்? :)
மெள்ள எழுந்து "ஹரி" என்ற பேரரவம்....
சரி சரி...பாயசம் மட்டுமே விட்டா எப்படி?
அடுத்த ஐட்டம், தாம்பூலம் எல்லாம் தர வேணாமா?
நம்மாழ்வாருக்கு ஏன் மகிழம்பூ? அதைச் சொல்லவே இல்லையே!
சொல்லுங்கோள்! சொல்லுங்கோள்! (மாற்றிப் போட்டு படிக்கப்பிடாது
சொல்லிட்டேன்! :)
anbudan
KRS
http://madhavipanthal.blogspot.com
On Feb 13, 2:16 am, Tirumurti Vasudevan <agnih...@gmail.com> wrote:
> 2010/2/12 Kannabiran Ravi Shankar (KRS) <shravan.r...@gmail.com>:
>
> > இது திவா சாருக்கு புரியலையாம்! கொஸ்டின் மார்க் போட்டிருக்காரு!
> > கேள்விக்குறியை, ஆச்சர்யக்குறியாக மாற்ற வாருங்கள்! :)
>
> இன்னாப்பா! சிரிப்பான் போட்டுகீறேன்.
> ஒன்க கம்பூடர்ல காணோம்ன்னா அது கேல்வி போட்டுச்சுனா எனிக்கி தெர்யாத்ன்னு
> நெனச்சுகினியா?
> ;-)))
>
> --
> My blogs: [all in Tamil]http://anmikam4dumbme.blogspot.com/http://chitirampesuthati.blogspot.com/photo blog now with english text too!http://kathaikathaiyaam.blogspot.com/
அது வந்து...அது வந்து...அது வந்து.... :))
அட...
நதி புத்திர ஞான சுகாதிப, அத்
திதி புத்திரர் வீறு அடு சேவகனே
என்று முந்தின பாட்டில் "வடை"யைச் சுட்டு விட்டு..
அடுத்த இறுதிப்பாட்டில், உறுதிப்பாட்டுடன்...
உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்-ன்னு
செந்தமிழில் முடித்து விடுகிறார்!
//தன்னுடைய அளவிறந்த கல்வியின் துணைகொண்டு ஆலோசித்துப் பார்த்தான்.
கற்பு இதந்தானே? கம்பனின் கற்பு?//
கற்பு = கல்வி என்று நாடும் நகரமும் நன்கறியச் சொன்னமைக்கு நன்றி
ஹரியண்ணா!
சமணரைக் "கற்பழிக்கத் திருவுள்ளமே" என்று சம்பந்தக் குழந்தைப் பாடியதை...
ஆ..ஊ ன்னு திரிச்சி தஞ்சாவூர் ஆக்கப் பார்த்தாங்க முன்பொரு முறை!
கற்பு என்பதற்கு கல்வி என்ற பொருள்!
அதை சொல்லின் செல்வன், கல்விக்(கற்புக்) கடலான அனுமன் பாட்டில் இருந்து
கொடுத்தமைக்கு மிக்க நன்றி!
anbudan
KRS
http://madhavipanthal.blogspot.com
On Feb 13, 8:10 am, Hari Krishnan <hari.harikrish...@gmail.com> wrote:
> 2010/2/13 Kannabiran Ravi Shankar (KRS) <shravan.r...@gmail.com>
உங்க இலஞ்சி பதிவு பார்த்தேன்!
//இலஞ்சியில் இருந்து வரும் வழியில் தான் மற்றொரு முருகன் கோயிலும்
அருகிலிருந்த இன்னொரு மலையில் இருப்பது தெரிய வந்தது. நேரமின்மையால்
செல்லவில்லை//
இதான் அந்த "திருமலை" முருகன் கோயில்...சூப்பரா இருக்கும்!
மலைப்படிகளில் இருந்தே மொத்த வயலழகும் கண்டு களிக்கலாம்!
அடுத்த முறை Dont Miss! :)
anbudan
KRS
http://madhavipanthal.blogspot.com
On Feb 13, 10:46 am, Geetha Sambasivam <geethasmbs...@gmail.com>
wrote:
பூ மனசுல தான்-க்கா வண்டு வரும்! :)))
ஹரியண்ணா வீடியோ எடுத்து ஓட்டியிருக்காரு பாருங்க!
//நீங்க தெரிந்துவைத்துக்கொண்டு இப்படி ஒரு டகாலக்கடிகேள்வி கேட்பதைவிட
வழக்கம்போல விவரமா சொல்லிட்டா//
அடங்கொப்புரானே! எனக்கு தெரியாது-ன்னு தானே, மின்தமிழ்-ல்ல கேட்டு
வச்சேன்!
ஆனா ஹரியண்ணா, தேவ் சார், குமரன், கீதாம்மா உட்பட....
யாருமே இந்தக் கேள்வியை மட்டும் கண்டுக்க மாட்டேங்குறாங்க! :)
மாறனுக்கு மகிழம்பூ ஏன்? ஏன்? ஏன்?
anbudan
KRS
http://madhavipanthal.blogspot.com
On Feb 12, 2:37 am, shylaja <shylaj...@gmail.com> wrote:
> ரவி என்னும் கேஆர் எஸ்! உங்க கொசுவர்த்திசுருள் கதையை ஏற்கனவே மாதவிப்பந்தலில்
> படித்தும் நேர்ல கேட்டும் ஆகிவிட்டது. பூ மனசுன்னு நிருப்பிச்சிட்டீங்க.அதனால
> இப்போ மகிழம்பூவையும் மாறனையும் சம்பந்தப்படுத்தறீங்க..இது தெரியாத கதையாக
> இருக்கே!.இந்தக்கதையை நீங்க தெரிந்துவைத்துக்கொண்டு இப்படி ஒரு
> டகாலக்கடிகேள்வி கேட்பதைவிட வழக்கம்போல விவரமா சொல்லிட்டா அமெரிக்கா வரப்போ
> உங்க பூஜைஅறை பெருமானுக்கு மகிழம்பூ மாலை கட்டிக்கொண்டுவந்து தருவேன்!
>
> 2010/2/12 Kannabiran Ravi Shankar (KRS) <shravan.r...@gmail.com>
>
> > *மின்தமிழ்த் தேனீக்களுக்கு வணக்கம்!**
>
> > *மகிழம்பூ பாத்து இருக்கோமோ இல்லையோ! குறைந்த பட்சம் கேட்டிருக்கோம்!
> > அதன் வாசம் அறிந்தவர்கள், நாங்களும் வா-சத்தில் வ-சமாக,
> > கொஞ்சம் உதவி செய்யுங்கள்! :)
>
> > *ஆங்கிலத்தில் என்ன பேர்-ன்னு தெரியாது!*
> > ஆனால் பேரிலேயே "மகிழ்"ச்சி தரும் "மகிழ"ம்பூ
>
> > மல்லிப்பூவை விடச் சிறுசா இருக்கும்-ன்னு தான் நினைக்கிறேன்!
> > ஆனால் வடிவு சிறுசானாலும் வாசம் பெருசு!
>
> > <http://3.bp.blogspot.com/_e2k9ic_4a9g/S3Rek8hd36I/AAAAAAAAIps/KN8KSR0...>
> > வாழைப்பந்தல் கிராமத்தில், இந்தப் பூவைச் சேகரிப்பது தான் பொழுது போக்கு!
> > அம்மா தான் சேகரிக்கச் சொல்வாய்ங்க!
> > ஆனால் சேகரிச்சி, அதுல பாதியை இன்னொருத்திக்குக் கொடுப்பது தான் என் வழக்கம்!
> > :)
>
> > மரத்தின் கிட்டக்க போகும் போதே வாசம் தூக்கும்!
> > பழுப்பு நிறத்தில் சிறு சிறு பூவா, கீழேயும் கொட்டிக் கிடக்கும்!
> > செங்கண் சிறிச் சிறிதே எம்மேல் விழியாவோ?
> > பழுப்பூ சிறிச் சிறிதே எம்மேல் வீசாதோ?
>
> > நடுவில் வசதியா சின்னத் துளை இருக்கும்! நூலில் மாலையா கோத்துக்கலாம்!
> > இந்தப் பூவை தொடுக்க முடியுமான்னு தெரியாது! கோர்த்து தான் நான்
> > பார்த்திருக்கேன்!
> > சின்ன மாலையாத் தான் கோர்க்க முடியும்! ரொம்ப பெருசாக் கோர்க்க ரொம்பவே
> > பொறுமை வேணும்! அம்புட்டு குட்டிக் குட்டிப் பூ!
> > ______________________________
> > இந்தப் பூவைக் குட்டி மாலையாக் கோர்த்து, கிராமத்துக் கோயிலில் கொடுப்பது வழக்கம்!
> > அந்த சைசுக்கு, அதை எங்கே-ன்னு அர்ச்சகர் போடுவார்?
> > *அந்தக்** **கருப்பன் மார்பில் இருக்கும் பொண்ணுக்கு**, **அதை அப்படியே
> > சுற்றி விட்டு** **விடுவார்!*
> > என்னமோ தெரியலை, கருப்பனுக்குப் போடுவதை விட, அந்தப் பொண்ணுக்குச் சூட்டுவதே
> > ரொம்பப் பிடிச்சி இருந்தது :)
>
> > அன்றிலிருந்து தினமுமே மகிழம்பூ மாலை தான்! பள்ளி முடித்து வரும் வழியில்,
> > "பொறுக்கிக்" கொண்டே வந்து,
> > பம்பு செட்டு மேல் உட்கார்ந்து,
> > ஊசியில் கோர்த்து,
> > தினம் ஒரு மாலை ரெடியாகிடும்!
> > சூடிக் கொடுக்க வில்லை! சூடக் கொடுத்தேன்! :)
>
> > எங்க கிராமத்துக் கோவிலில், திறந்த வெளி அதிகம். நிறைய பூச்செடிகள்!
> > *கஜேந்திர வரதராஜப் பெருமாள்! = ஆனைக்கருளிய அருளாளப்** **பெருமாள்!*
> > நல்ல ஜம்முன்னு காம்ப்ளான் பாய் மாதிரி இருப்பாரு, சிரிச்ச முகமாய்!
>
> > ஆனா ஊன்னா...நம்மள கூப்பிட்டு அங்கே மண்டபத்துல உக்கார வைச்சிடுவாங்க!
> > இத்தனைக்கும் மூனாங் கிளாஸ் தான்!
> > ஏன்னா தூக்கத்தில் எழுப்பிக் கேட்டாக் கூட திருப்பாவை படபடவென்று
> > கொட்டுவேனாம்!
> > ஆனா அந்த மண்டபத்தில் உட்காரறது ரொம்பவே கஷ்டம்ங்க!
>
> > ரொம்ப கொசுத் தொல்லை இருக்கும்!
> > *ஓங்கி உலகளந்த உத்தமன் **Bare Body-**ன்னு** *ஆரம்பிச்சாலே போதும்...
> > Bare Body-இல் கொசு கடிச்சு Red Body ஆகிடும். :-)
>
> > அப்ப தான் ஒரு நாள், டார்டாய்ஸ் கொசுவர்த்திச் சுருள் ஒண்ணு வீட்டுல
> > வாங்கியாந்து கொளுத்தினாங்க! அப்ப தான் அதை முதல்முறையா பார்க்கிறேன்!
> > ரொம்ப பிடிச்சு போச்சு! ராத்திரி சக்கரத்தைப் பத்த வச்சி படுத்துவிட்டு,
> > காலையில் எழுந்திரிச்சி பாத்தா சக்கரம் மாயமாயிடும்! சாம்பல் சில சமயம்
> > சக்கரம் போலவே கீழே கிடக்கும்! - இராத்திரி பூராச் சக்கரம் பாதுகாக்கும்! :)
>
> > *உறகல்**, **உறகல்**, **உறகல்**, **ஒண்சுடர் ஆழியே!* சங்கே!
> > அறவெறி நாந்தக வாளே! அழகிய சார்ங்கமே! தண்டே!
> > இறவு படாமல் இருந்த எண்மர் லோக பாலீர்காள்!
> > பறவை அரையா! உறகல்! *பள்ளியறைக் குறிக்கொண்மின்!**
>
> > *
> > <http://2.bp.blogspot.com/_e2k9ic_4a9g/RoGYiDXCuDI/AAAAAAAAAMk/6EbhpYk...>
> > ______________________________
> > ஒரு நாள் மாலை, *அர்ச்சனைத் தட்டுக் கூடையில்**, **நாலைஞ்சு டார்டாய்ஸ்** *எடுத்து
> > போட்டுக்கிட்டு, கோயிலுக்கு புறப்பட்டு விட்டேன்!
> > கூடையில் ஏற்கனவே அம்மா கொஞ்சம் பூ வைச்சிருந்தாங்க! நான் போய் கூடையை
> > அர்ச்சகரிடம் கொடுக்க...
>
> > அவரோ கூடையில் கொசுவர்த்தியைப் பாத்துட்டு ஜெர்க் ஆனவரு, என்னடா இது-ன்னு ஒரு
> > அதட்டல் போட்டார்!
> > மகிழம்பூவை எதிர்பார்த்தாரோ என்னவோ?
> > அன்னிக்கு பள்ளிக்கூடத்துக்கு "கட்"! வீட்டுல ஏதோ விசேஷம்!
>
> > நானும் ரொம்ப பாவமாய் முகத்தை வைத்துக் கொண்டு,
> > "சாமீ...இங்க கொசுக் கடி ரொம்ப
>
> ...
>
> read more »




"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
anbudan
KRS
http://madhavipanthal.blogspot.com
On Feb 13, 8:08 pm, Geetha Sambasivam <geethasmbs...@gmail.com> wrote:
> @கீதாம்மா
> நல்வரவு! :)//
>
> நான் இங்கேயே தான் இருக்கேன், உங்களுக்குத் தான் நல்வரவு சொல்லணும்![?][?][?][?]
>
> 2010/2/13 Kannabiran Ravi Shankar (KRS) <shravan.r...@gmail.com>
> > > > Visit our website:http://www.tamilheritage.org;youmay like to visit
> > our
> > > > Muthusom Blogs at:http://www.tamilheritage.org/how2contribute.htmlTo
> > > > post to this group, send email to minT...@googlegroups.com
> > > > To unsubscribe from this group, send email to
> > > > minTamil-u...@googlegroups.com
> > > > For more options, visit this group at
> > > >http://groups.google.com/group/minTamil
>
> > --
> > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
> > Visit our website:http://www.tamilheritage.org;you may like to visit our
> > Muthusom Blogs at:http://www.tamilheritage.org/how2contribute.htmlTo
> > post to this group, send email to minT...@googlegroups.com
> > To unsubscribe from this group, send email to
> > minTamil-u...@googlegroups.com
> > For more options, visit this group at
> >http://groups.google.com/group/minTamil
>
>
>
> 329.gif
> < 1KViewDownload
>
> 333.gif
> < 1KViewDownload
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil