--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
2010/7/10 vadivelu kaniappan <vkte...@gmail.com>:





மாமியாருக்கு 85 வயசு ஆகிறது. இப்போவும் பழைய அளவையிலேதான் நளபாகங்கள் சொல்லுவாங்க. அதனால் அதுவும் பழக்கமே! புது அளவைச் சொன்னால் அவங்களுக்குக் குழம்பிப் போகும்!

On Jul 11, 8:43 pm, Innamburan Innamburan <innambu...@googlemail.com>
wrote:
...
> என்னது இது! அக்ருமமா இருக்கு!
...
கிரமம் - first in, first out (queue)
அக்கிரமம் - last in, first out (stack)
வரிசைக் கிரமம், அல்லது கிரம வரிசை - முதலில் வந்தவர் முதலில் செல்வது
அக்கிரம வரிசை, அல்லது அக்கிரமம் - கடைசியில் வந்தவர் முதலில் செல்வது
(குறுக்கே நுழைவது)
2010/7/14 வி. சு. <vijayakuma...@gmail.com>:
திருமாலை மாமூலுக்கு அழைத்தது போல!
இ
2010/7/14 வி. சு. <vijayakuma...@gmail.com>:
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
காத தூரம் என்பதெல்லாம் எத்தனை தூரம் என்று அறிய ஆவல். அதே போல் நுணுக்கமான நீள அளவைகள் இருக்குமோ என்றும் எண்ணம். நீளத்துக்கான அளவை முறைகள் தெரிந்தால் பகிர்ந்து கொள்ளமுடியுமா??நன்றிஸ்வர்ணா
1 காதம் = 22000 அடி = 4.166667 மைல் = 6.7050438 கி.மீ
பழந்தமிழர் நீட்டளவை வாய்ப்பாட்டைக் கீழ்க்கண்டவாறு முறைப்படுத்தலாம்.
குறுந்தொலை வாய்ப்பாடு (வடபுலத்திற்கும் தென்புலத்திற்கும் பொதுவானது):
1 விரற்கிடை = 11/16 அங்குலம்
1 பெருவிரல் = 1 3/8 அங்குலம்
12 விரற்கிடை = 6 பெருவிரல் = 8 1/4 அங்குலம்
2 சாண் = 1 முழம் = 1.3/8 அடி
2 முழம் = 1 சிறுகோல் = 2 3/4 அடி
2 சிறுகோல் = 1 கோல் = 5 1/2 அடி
2 கோல் = 1 பெருங்கோல் (தண்டம்) = 11 அடி
8 பெருங்கோல் (தண்டம்) = 1 கயிறு
நெடுந்தொலை வாய்ப்பாடு (தென்புலம்):
500 பெருங்கோல் (தண்டம்) = 62 1/2 கயிறு = 1 கூப்பீடு = 5500 அடி =
1.04167 மைல்.= 1.6763595 கி.மீ
4 கூப்பீடு = 1 காதம் = 22000 அடி = 4.166667 மைல் = 6.7050438 கி.மீ
4 காதம் = 1 யோசனை = 88000 அடி = 16.233333 மைல் = 26.820175 கி.மீ
http://ezilnila.com/archives/1329
தேவ்
On Jul 18, 9:42 am, Swarna Lakshmi <lakshmi_s...@yahoo.com> wrote:
> காத தூரம் என்பதெல்லாம் எத்தனை தூரம் என்று அறிய ஆவல். அதே போல் நுணுக்கமான நீள
> அளவைகள் இருக்குமோ என்றும் எண்ணம். நீளத்துக்கான அளவை முறைகள் தெரிந்தால் பகிர்ந்து
> கொள்ளமுடியுமா??
>
> நன்றி
> ஸ்வர்ணா
>
> ________________________________
> From: Innamburan Innamburan <innambu...@googlemail.com>
> To: mint...@googlegroups.com
> Sent: Sun, 11 July, 2010 9:13:47 PM
> Subject: Re: [MinTamil] பழந்தமிழரின் அளவை முறைகள்.
>
> இதோ:
>
> என்னது இது! அக்ருமமா இருக்கு!
> தேங்காய் சாதம்: பக்குவமான, பழங்கால முறை:
>
> "பாணலியில் உரி நல்லெண்ணெய் வார்த்து 1 தேங்காய் திருகி போட்டு சிவக்க வறுத்து
> அதில் உரி கடலைப்பருப்பும் 2 தோலா உளுத்தம்பருப்பும், 1 தோலா கடுகும் போட்டு, கடுகு
> வெடித்த பின், 10 பச்சை மிள்காயும், கருவேப்பிலையும் அரித்ன்ஹ் போட்டு, வதக்கி
> இறக்கி, 3 நாழி பச்சரிசியைமுக்கால் வேக்காட்டில் வடித்து, முன் தயாரித்ததில் கொட்டி
> 11/2 தோலா உப்பு தூள் செய்து அதில் போட்டு கிளறி மூடி விடவும்."
> இது மஞ்சேரி பேடண்ட் என்று அறியவும்.
>
> இன்னம்பூரான்
>
> 2010/7/11 Geetha Sambasivam <geethasmbs...@gmail.com>
>
> மாமியாருக்கு 85 வயசு ஆகிறது. இப்போவும் பழைய அளவையிலேதான் நளபாகங்கள்
> சொல்லுவாங்க. அதனால் அதுவும் பழக்கமே! புது அளவைச் சொன்னால் அவங்களுக்குக்
> குழம்பிப் போகும்!
>
>
>
> >2010/7/11 Innamburan Innamburan <innambu...@googlemail.com>
>
> >ஆமாம். நான் அனுப்பும் பழைய நளபாகங்களை புரிந்து கொள்ள உதவும்.
> >>இன்னம்பூரான்
>
> >>2010/7/11 Geetha Sambasivam <geethasmbs...@gmail.com>:
>
> >>> அருமையான குறிப்புகளுக்கு நன்றி. சேமித்துக்கொள்கிறேன்.
>
> >>> 2010/7/9 annamalai sugumaran <amirthami...@gmail.com>
> >>>> 2010/7/9 Nagarajan Vadivel <radius.consulta...@gmail.com>
>
> >>>>> மேற்கத்திய காலவரை உலக உருண்டையை தன்னைச் சுற்றிவர எடுத்துக் கொள்ளும்
> >>>>> நேரத்தை வட்டம் எனக் கருதி 360 டிகிரிகளை 24 ஆகப் பிரித்து ஒவ்வொரு 15
> >>>>> டிகிரிகலைக் கடக்க எடுதுதுக் கொள்ளும் நேரத்தை ஒரு மணி என அளவீடு
> >>>>> செய்திருப்பதாக அறியப்படுகிறது. நாளிகை என்பது இதிலிருந்து வேறுபட்ட அளவீடு
> >>>>> முறை. மணல் நிறைந்த இருவழிக் கூட்டில் மணல் மேல் கூட்டிலிருந்து
> >>>>> கீழ்கூட்டிற்குச் செல்ல எடுக்கும் கால் அளவும் ஒரு அளவீடே
> >>>>> எந்த்க் கருவியும் அளவீடு செய்ய ஒரு கருத்துப் புலம் இருக்கும். நாளிகை
> >>>>> என்பது அளவீடு செய்த கருத்துப் புலம் யாது?
> >>>>> நாழியும் நாளிகையு வெவ்வேறு அளவீடுகள் அல்லவா
> >>>>> உண்பது நாழி என்பது இன்னொரு அளவீட்டுமுறை அல்லவா?
> >>>>> நாகராசன்
>
> >>>>> 2010/7/9 vinoth kumar <univ....@gmail.com>
>
> >>>>>> ஐயா,
> >>>>>> ஒரு நாழிகை என்பது இறுபது நான்கு நிமிடங்கள் தானே குறிக்கிறது
> >>>>>>
> >>>>>> 2 1/2 நாழிகை* 24 நிமிடங்கள்=1 மணி
> >>>>>> அன்புடன் ,
> >>>>>> வினோத்
>
> >>>>>> --
> >>>>>> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> >>>>>> Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you may like
>
> ...
>
> read more »
காத தூரம் என்பதெல்லாம் எத்தனை தூரம் என்று அறிய ஆவல். அதே போல் நுணுக்கமான நீள அளவைகள் இருக்குமோ என்றும் எண்ணம். நீளத்துக்கான அளவை முறைகள் தெரிந்தால் பகிர்ந்து கொள்ளமுடியுமா??நன்றிஸ்வர்ணா
On 7/18/10, Swarna Lakshmi <lakshm...@yahoo.com> wrote:காத தூரம் என்பதெல்லாம் எத்தனை தூரம் என்று அறிய ஆவல். அதே போல் நுணுக்கமான நீள அளவைகள் இருக்குமோ என்றும் எண்ணம். நீளத்துக்கான அளவை முறைகள் தெரிந்தால் பகிர்ந்து கொள்ளமுடியுமா??நன்றிஸ்வர்ணாவணக்கம்.காத தூரம் என்பது 12 கி,மீ, தூரமாகும்,இதற்கான பாடலை விரைவில் அனுப்பி வைக்கிறேன்,
அது விரக்கடை இல்லை, விரற்கிடை. விரல்களுக்கு இடைப்பட்ட தூரத்தின் அளவு.
இந்திய நீட்டல் அளவை:
3 வாற்கோதுமை 1 அங்குலம்
3 அங்குலம் 1 விரற்கடை
9 அங்குலம் 1 ஜாண்(சா)
2 சாண் 1 முழம்
1 முழம் 1 1/2 அடி(ஒன்றரை அடி)
1 மார் விரிந்த கைகளின் இடது விரல் நுனி முதல் வலது
விரல் நுனி வரை
12 அங்குலம் 1 அடி
3 அடி 1 கெஜம்
5 அடி 1 நடை அல்லது போக்கு
இந்திய கால அளவை
(60 வினாடி 1 நாழிகை)
1 நாழிகை 24 நிமிடம்
2 1/2 நாழிகை 1 மணி
7 1/2 (ஏழரை) நாழிகை 1 ஜாமம்
8 ஜாமம் 1 நாள்
On Jul 19, 12:59 pm, kalairajan krishnan <kalairaja...@gmail.com>
wrote:
> On 7/18/10, Swarna Lakshmi <lakshmi_s...@yahoo.com> wrote:
>
> > காத தூரம் என்பதெல்லாம் எத்தனை தூரம் என்று அறிய ஆவல். அதே போல் நுணுக்கமான
> > நீள அளவைகள் இருக்குமோ என்றும் எண்ணம். நீளத்துக்கான அளவை முறைகள் தெரிந்தால்
> > பகிர்ந்து கொள்ளமுடியுமா??
>
> > நன்றி
> > ஸ்வர்ணா
>
> வணக்கம்.
> *காத தூரம் என்பது 12 கி,மீ, தூரமாகும்,*
> இதற்கான பாடலை விரைவில் அனுப்பி வைக்கிறேன்,
>
> திருப்பூவணப் புராணத்திலே,
> *யோசனை* தூரம் குறிப்பிடப் பட்டுள்ளது,
> இதன்படி யோசனை என்பது* 18 கி,மீ,* தூரமாகும்
> "அன்ன திருப்பதிக் கங்கி திக்கினில் யோசனைக்கப்பா லமர்ந்து தோன்றுஞ்
> சின்மயமாஞ் சிவலிங்கஞ் செங்கதிர் வெய்யோன் பூசை செய்யவைகு
> மன்னுநவமணித்தேரூர் மறுகு தொறுமாளிகை சூளிகைநெருங்கும்
> பொன்மதில்சூழாலயஞ் சேர் பூவணத்தின் வளம் யாவர் புகலற்பாலார்"
> (பாடல் 166)
> திருப்பூவணத் திருத்தலத்தின் அமைவிடம் பற்றி இப்பாடலிலே
> குறிப்பிடப்பெற்றுள்ளது. பாண்டியநாட்டின் தலைநகராகிய மதுரைக்கு அங்கி
> திக்கினிலே (அக்னித்திசை என்றழைக்கப்படுகின்ற தென்கிழக்குத்திசையிலே) ஒரு யோசனை
> (18 கி.மீ.) தூரத்திலே திருப்பூவணம் உள்ளது.
>
> அன்புடன்
> கி, காளைராசன்,
>
> > ------------------------------
> > *From:* Innamburan Innamburan <innambu...@googlemail.com>
> > *To:* mint...@googlegroups.com
> > *Sent:* Sun, 11 July, 2010 9:13:47 PM
> > *Subject:* Re: [MinTamil] பழந்தமிழரின் அளவை முறைகள்.
>
> > இதோ:
>
> > என்னது இது! அக்ருமமா இருக்கு!
> > தேங்காய் சாதம்: பக்குவமான, பழங்கால முறை:
>
> > "பாணலியில் உரி நல்லெண்ணெய் வார்த்து 1 தேங்காய் திருகி போட்டு சிவக்க வறுத்து
> > அதில் உரி கடலைப்பருப்பும் 2 தோலா உளுத்தம்பருப்பும், 1 தோலா கடுகும் போட்டு,
> > கடுகு வெடித்த பின், 10 பச்சை மிள்காயும், கருவேப்பிலையும் அரித்ன்ஹ் போட்டு,
> > வதக்கி இறக்கி, 3 நாழி பச்சரிசியைமுக்கால் வேக்காட்டில் வடித்து, முன்
> > தயாரித்ததில் கொட்டி 11/2 தோலா உப்பு தூள் செய்து அதில் போட்டு கிளறி மூடி
> > விடவும்."
> > இது மஞ்சேரி பேடண்ட் என்று அறியவும்.
>
> > இன்னம்பூரான்
>
> > 2010/7/11 Geetha Sambasivam <geethasmbs...@gmail.com>
>
> >> மாமியாருக்கு 85 வயசு ஆகிறது. இப்போவும் பழைய அளவையிலேதான் நளபாகங்கள்
> >> சொல்லுவாங்க. அதனால் அதுவும் பழக்கமே! புது அளவைச் சொன்னால் அவங்களுக்குக்
> >> குழம்பிப் போகும்!
>
> >> 2010/7/11 Innamburan Innamburan <innambu...@googlemail.com>
>
> >>> ஆமாம். நான் அனுப்பும் பழைய நளபாகங்களை புரிந்து கொள்ள உதவும்.
> >>> இன்னம்பூரான்
>
> >>> 2010/7/11 Geetha Sambasivam <geethasmbs...@gmail.com>:
>
> >>> > அருமையான குறிப்புகளுக்கு நன்றி. சேமித்துக்கொள்கிறேன்.
>
> >>> > 2010/7/9 annamalai sugumaran <amirthami...@gmail.com>
> >>> >> 2010/7/9 Nagarajan Vadivel <radius.consulta...@gmail.com>
>
> >>> >>> மேற்கத்திய காலவரை உலக உருண்டையை தன்னைச் சுற்றிவர எடுத்துக் கொள்ளும்
> >>> >>> நேரத்தை வட்டம் எனக் கருதி 360 டிகிரிகளை 24 ஆகப் பிரித்து ஒவ்வொரு 15
> >>> >>> டிகிரிகலைக் கடக்க எடுதுதுக் கொள்ளும் நேரத்தை ஒரு மணி என அளவீடு
> >>> >>> செய்திருப்பதாக அறியப்படுகிறது. நாளிகை என்பது இதிலிருந்து வேறுபட்ட
> >>> அளவீடு
> >>> >>> முறை. மணல் நிறைந்த இருவழிக் கூட்டில் மணல் மேல் கூட்டிலிருந்து
> >>> >>> கீழ்கூட்டிற்குச் செல்ல எடுக்கும் கால் அளவும் ஒரு அளவீடே
> >>> >>> எந்த்க் கருவியும் அளவீடு செய்ய ஒரு கருத்துப் புலம் இருக்கும். நாளிகை
> >>> >>> என்பது அளவீடு செய்த கருத்துப் புலம் யாது?
> >>> >>> நாழியும் நாளிகையு வெவ்வேறு அளவீடுகள் அல்லவா
> >>> >>> உண்பது நாழி என்பது இன்னொரு அளவீட்டுமுறை அல்லவா?
> >>> >>> நாகராசன்
>
> >>> >>> 2010/7/9 vinoth kumar <univ....@gmail.com>
>
> >>> >>>> ஐயா,
> >>> >>>> ஒரு நாழிகை என்பது இறுபது நான்கு நிமிடங்கள் தானே குறிக்கிறது
>
> >>> >>>> 2 1/2 நாழிகை* 24 நிமிடங்கள்=1 மணி
> >>> >>>> அன்புடன் ,
> >>> >>>> வினோத்
>
> >>> >>>> --
> >>> >>>> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> >>> >>>> Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you
> >>> may like to
> >>> >>>> visit our Muthusom Blogs at:
> >>> >>>>http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this
> >>> group, send
> >>> >>>> email to minT...@googlegroups.com
> >>> >>>> To unsubscribe from this group, send email to
> >>> >>>> minTamil-u...@googlegroups.com
> >>> >>>> For more options, visit this group at
> >>> >>>>http://groups.google.com/group/minTamil
>
> >>> >>> --
> >>> >>> visit :www.elearning.eduwww.radiusconsultancy.com
> >>>www.elearninglive.tv
>
> >>> >>> --
> >>> >>> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> >>> >>> Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you may
> >>> like to
> >>> >>> visit our Muthusom Blogs at:
> >>> >>>http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this
> >>> group, send
> >>> >>> email to minT...@googlegroups.com
> >>> >>> To unsubscribe from this group, send email to
> >>> >>> minTamil-u...@googlegroups.com
> >>> >>> For more options, visit this group at
> >>> >>>http://groups.google.com/group/minTamil
>
> >>> >> --
> >>> >> A.Sugumaran ,
> >>> >> PONDICHERRY INDIA
> >>> >> MOBILE 09345419948
>
> >>> >> My goal is simple.
> >>> >> It is complete understanding of the universe, why it as it is and
> >>> why
> >>> >> it exists as all !
>
> >>> >> --
> >>> >> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> >>> >> Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you may
> >>> like to
> >>> >> visit our Muthusom Blogs at:
> >>> >>http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this
> >>> group, send
> >>> >> email to minT...@googlegroups.com
> >>> >> To unsubscribe from this group, send email to
> >>> >> minTamil-u...@googlegroups.com
> >>> >> For more options, visit this group at
> >>> >>http://groups.google.com/group/minTamil
>
> >>> > --
>
> >>> > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> >>> Foundation.
> >>> > Visit our website:http://www.tamilheritage.org;you may like to visit
> >>> our
> >>> > Muthusom Blogs at:http://www.tamilheritage.org/how2contribute.htmlTo
> >>> post
> >>> > to this group, send email to minT...@googlegroups.com
> >>> > To unsubscribe from this group, send email to
> >>> > minTamil-u...@googlegroups.com
> >>> > For more options, visit this group at
> >>> >http://groups.google.com/group/minTamil
>
> >>> --
> >>> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> >>> Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you may
> >>> like to visit our Muthusom Blogs at:
> >>>http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group,
> >>> send email to minT...@googlegroups.com
> >>> To unsubscribe from this group, send email to
> >>> minTamil-u...@googlegroups.com
> >>> For more options, visit this group at
> >>>http://groups.google.com/group/minTamil
>
> >> --
> >> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> >> Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you may like
> >> to visit our Muthusom Blogs at:
> >>http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group,
> >> send email to minT...@googlegroups.com
> >> To unsubscribe from this group, send email to
> >> minTamil-u...@googlegroups.com
> >> For more options, visit this group at
> >>http://groups.google.com/group/minTamil
>
> > --
> > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
> > Visit our website:http://www.tamilheritage.org;you may like to visit our
> > Muthusom Blogs at:http://www.tamilheritage.org/how2contribute.htmlTo
> > post to this group, send email to minT...@googlegroups.com
> > To unsubscribe from this group, send email to
> > minTamil-u...@googlegroups.com
> > For more options, visit this group at
> >http://groups.google.com/group/minTamil
>
> > --
> > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
> > Visit our website:http://www.tamilheritage.org;you may like to visit our
> > Muthusom Blogs at:http://www.tamilheritage.org/how2contribute.htmlTo
உடல் உறுப்புகளைக் கொண்டே நீட்டல் அளவை அறியும் யுக்தியில் ஒரு தோராய
மதிப்பீடு தான் கிடைக்கும்
On Jul 19, 6:51 pm, Innamburan Innamburan <innambu...@googlemail.com>
wrote:
> ஒவ்வொரு 'எண்சாணும்' வேறுபடும்.
> இ
>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
வணக்கம்.2010-07-19 15:11 GMT+05:30 kalairajan krishnan <kalair...@gmail.com>:
On 7/19/10, kalairajan krishnan <kalair...@gmail.com> wrote:
On 7/18/10, Swarna Lakshmi <lakshm...@yahoo.com> wrote:காத தூரம் என்பதெல்லாம் எத்தனை தூரம் என்று அறிய ஆவல். அதே போல் நுணுக்கமான நீள அளவைகள் இருக்குமோ என்றும் எண்ணம். நீளத்துக்கான அளவை முறைகள் தெரிந்தால் பகிர்ந்து கொள்ளமுடியுமா??நன்றிஸ்வர்ணாவணக்கம்.காத தூரம் என்பது 12 கி,மீ, தூரமாகும்,இதற்கான பாடலை விரைவில் அனுப்பி வைக்கிறேன்,மன்னிக்கவும் இதற்கான பாடலை எண்ணால் எடுக்க முடியவில்லை,எனவே எனது இக் கூற்று பிழையாகவும் இருக்கலாம்,
கி.பி. 1620ஆம் ஆண்டு கந்தசாமிப் புலவரால் எழுதப்பெற்ற திருப்பூவணப் புராணத்தில் காவதம் என்ற சொல் இரண்டு இடங்களில் இடம் பெற்றுற்றது.
பாடல் எண் 236
கங்கைதங்கியசெஞ்சடிலசேகரன்முன்கண்ணகன்கதம்பமாவனத்திற்
கங்கிதிக்கதனிலறைந்திடுகின்றவரைதலையிட்டகாவதத்தின்
மங்குறோய்புட்பவனமதிலென்றுமன்னுமெம்பிரான்மகிழ்ந்தருளுந்
துங்கமாதவநற்சவுநகவென்றுசூதமாமுனிவரன்சொல்வான்
கதம்பமாவனம் = மதுரை
அங்கி திக்கு = அக்னிதிசை = தென்கிழக்கே
புட்பவனம் = பூவணம் = திருப்பூவணம்
மதுரை திருப்பூவணம் = 20 கி.மீ. = 12 . 5 மைல்
பாடல் எண் 375
மிக்கவூழ்வந்துமேவிடவாயிடை
முக்கணன்றிருமுன்சென்றுதாழ்ந்தெழீஇப்
பக்கமோடுபதம்பணியாமலே
தெக்கிணாவர்த்ததென்றிசைசென்றனன்
பாடல் எண் 376
சென்றுகாவதத்திற்றிகழ்திருச்சுழியற்சிந்துதீர்த்தம்படிந்தியல்பிற்
பின்றிகழ்பின்னல்பிறங்குவானவனைப்பெரிதருச்சனைமுடித்ததற்பின்
பொன்றிகழ்புரிசைப்பூவணத்தடைந்தப்புனிதநீர்படிந்ததன்கரைமே
லொன்றினனாகவோரிராக்கதனாயுழன்றுதன்னலமிழந்தன்றே
திருப்பூவணத்திற்குத் தெற்கே திருச்சுழி = 47 கி.மீ. = 29. 4 மைல்
கி.பி. 1899 ஆம் ஆண்டு தஞ்சாவூர் சுப்பிரமணிய ஐயர் அவர்களால் பாடப்பெற்ற
காளையார்கோயில் புராணத்தில் காவதம் என்ற சொல் இடம் பெற்றுள்ளது.
பாடல் எண் 54
ஐயகேள்குணக்கதாயவார்கலிக்கருகிலுள்ள
மையறுநறியநீத்தமாசுணநதிக்கூலத்திற்
பொய்யின்மான்மியவிருத்தபுரிக்குவாருணதிக்கின்க
ணய்யரைக்காவதத்தினவிர்தருஞ்சோதிக்கானம்
விருத்தபுரி = திருப்புனவாசல்
வாருணதிக்கு = மேற்குத் திசை
சோதிக்கானம் = காளையார்கோயில்
திருப்புனவாசலில் இருந்து மேற்கே காளையார்கோயில் 55கி.மீ. = 34 மைல்