Groups
Groups

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் தமிழல் இணைய அகராதி வெளியீடு

40 views
Skip to first unread message

தேமொழி

unread,
Aug 14, 2017, 4:00:26 AM8/14/17
to மின்தமிழ்



தமிழ் இணைய அகராதியை அறிமுகம் செய்த ஆக்ஸ்போர்டு

உலக அளவில் மிகவும் புகழ்பெற்ற ஆக்ஸ்போர்டு பழ்கழைக் கழகம் தற்போது அருமைய செயல்பாட்டை வெளியிட்டுள்ளது, மேலும் இவை அனைத்து தமிழ் மக்களுக்கும் உபயோகமாக இருக்கும் வகையில்  அமைந்துள்ளது. உலக அளவில் பெரும் புகழ்பெற்ற ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தமிழல் இணைய அகராதியை அறிமுகம் செய்துள்ளது

Search Results

Story image for tamil dictionary by oxford from NDTV

Oxford Launches Tamil, Gujarati Online Dictionaries

NDTV-Aug 10, 2017
New Delhi: After the Hindi version, Oxford University Press has launched online dictionaries in Tamil and Gujarati as part of its special focus on ...
Story image for tamil dictionary by oxford from PC-Tablet News

Oxford Online Dictionary now available in Tamil & Gujarati

PC-Tablet News-Aug 11, 2017
After Hindi, Tamil and Gujarati are two new Indian languages to join OxfordDictionaries' global languages initiative. In a bid to give special ...
Oxford Launches Tamil, Gujarati Online Dictionaries, after Hindi ...
International Business Times, India Edition-Aug 10, 2017
Story image for tamil dictionary by oxford from Samayam Tamil

தமிழ் மொழியிலும் வந்தாச்சு ...

Samayam Tamil-Aug 10, 2017
... மொழிகளில் ஆக்ஸ்போர்டு அகராதியை வெளியிடுவதை இலக்காகக் கொண்டு Oxford ...

Suba

unread,
Aug 14, 2017, 4:40:18 AM8/14/17
to மின்தமிழ்
மகிழ்ச்சி

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
Dr.K.Subashini
http://www.subaonline.net - எனது பக்கங்கள்
http://www.tamilheritage.org/- Tamil Heritage Foundation
http://www.heritagewiki.org/- மரபு விக்கி


 

Dr.Chandra Bose

unread,
Aug 14, 2017, 6:35:24 AM8/14/17
to mint...@googlegroups.com
மிகச் சிறந்த சேவையினை ஆக்ஸ்போர்டு பல்கலை தந்துள்ளது. உறுப்பினர் கணக்கு பதிவு செய்து, தமிழ்ச் சொற்களைத் தந்து பார்த்தேன். மிக அழகாக எந்தவிதப் பிழைகளும் இன்றி பொருள் தருகிறது. தலைப்புகளில் சில பிழைகள் உள்ளன. கணினி மயமாக்கலில் மேலும் கொஞ்சம் சிரமம் எடுத்திருந்தால் தவிர்த்திருக்கலாம்.  அனைத்து மாணவர்களுக்கும், ஏன், மக்களுக்கும் சிறந்த சேவை. ஆங்கில அகராதியும் சிறப்பாகச் செயல்படுகிறது. 

தகவல் தந்த திருமதி தேமொழி அவர்களுக்கு நன்றி. என் முகநூல் பக்கத்தில் இதனைப் பதிவு செய்கிறேன். 

அன்புடன்
சந்திர போஸ்
அட்லாண்டா
14-08-14 காலை 6.30

Virus-free. www.avast.com

Oru Arizonan

unread,
Aug 14, 2017, 12:59:03 PM8/14/17
to mintamil
இனிமையான செய்தி!

ஒரு அரிசோனன்
Reply all
Reply to author
Forward
0 new messages
Search
Clear search
Close search
Google apps
Main menu