அன்பின் பேரா. பழனியப்பன் அவர்களுக்கு,
வணக்கம். நல்ல கட்டுரை.
(1) எள் (எண்ணெய்) விலக்கி ஆவின் நெய்யோ,
ஆமணக்கு போன்றவற்றின் நெய்யோ திருமணத்தில்
பயன்படுத்துவதுண்டு.கம்பரில் இராவணன் மடிந்தபோது
‘எள் இருக்கும் இடமின்றி’ என மண்டோதரி அரற்றுகிறாள்.
ஆனால், சீதை திருமணத்திலோ உழுந்தைத் தான் பயனிக்கிறார்.
சங்க இலக்கியத்திலும் எள்ளைப் பாடுநர் கூட்டத்துக்கும்,
இன்றும் 60-ஆம் ஆண்டு பூர்த்தியில், தங்கத்தை (எள்) எண்ணெயில்
இட்டு தீமைவிலக்ச் செய்வடதைச் செய்கிறார்கள்.
(2) >இந்தச் சடங்கிற்கு வேவு என்ற பெயர் சரிதானா என்பது ஆராயப்பட
வேண்டிய
> ஒன்றாகும்.
வேவெடுத்தல் என்னும் பேச்சு வழக்கு வேவு + எடுத்தல்.
வேவு என்பது வேய்வு என்பதன் சுருக்கம். பேச்சில்.
வே-/வே(ய்)- என்னும் வினைச்சொல் வேய்தல்.
கூரை வேய்கிறோம். அதாவது, விட்டத்தை முதலில் இட்டு
அதன் மேல் ஒலையோ, ஒட்டையோ வேய்கிறோம்.
அதுபோல், சீர்வரிசையில் ஒன்றன்மேல் ஒன்றாக
உணவுப் பண்டங்களை வேய்ந்து அம்பாரமாகக் குவித்து
எடுத்தல் வேவு எடுத்தல் (அ) வேவெடுத்தல்/வேய்வெடுத்தல்.
கொற்றக்குடை ஏன் வேந்தனுக்கு என்றும் ஆராய்ந்து பாருங்கள்.
சிந்து சமவெளியில் பண்டைப் பாரத நாகரிகம் உருவானது.
அதிலே மீனுக்கு மேல் கூரை இருக்கும். வேந்து (அ) வேந்தன்
எனப் பொருள். கடுமையான வெயிலில் கூரையாக இருப்பவன்
வேந்து/வே(ய்)ந்து (அ) வேந்தன்.
(3) சீவக சிந்தாமணி போல, ஆழ்வார்களிலும் வேள்வு உள்ளது.
அப்பாடல்களின் பொருளுக்கும் வேய்வு எடுத்தலுக்கும் தொடர்பில்லை.
யக்ஞம்/யாகம் என்ற பொருளில் திருத்தக்கதேவரும், ஆழ்வாரும்
பயன்படுத்துகின்றனர்.
வாளொண்கண் ணல்லார் தாங்கள் மதனனென் றார்தம்மை,
கேளுமின் களீலையோடு ஏங்கு கிழவன் என் னாதமுன்,
வேள்வும் விழவும் வீதியி லென்று மறாதவூர்,
நாளு நறையூர் நாம்தொழு தும்மெழு நெஞ்சமே.
பழைய உரை மரபு பாருங்கள்:
”திருநறையூரில், ஸந்நிதியில் உத்ஸவகோஷங்களும் திருமாளிகையில்
யஜ்ஞகோஷங்களும் மலிந்திருக்கு மென்கிறது மூன்றாமடி.”
http://dravidaveda.org/index.php?option=com_content&view=article&id=2156
அன்புடன்,
நா. கணேசன்
--
M.Palaniappan
muppal...@gmail.com
manidal.blogspot.com
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
>யார் தலையில் வைத்து வேவுஎடுத்தாலும் முறைகள் செலவுகள் பெண்வீட்டார் >தலையில் தானே!
விந்துப்பங்களிப்பு ஆணை சமூகத்தின் உயரத்தில் வைத்தது. ஆணின்றி பெண்ணால்
சுயமாகப் பிள்ளை பெற்றுக்கொள்ள முடியாது என்பதால் வந்த மரபு.
அறிவியல் மாற்று கண்டுள்ளது. ஜெனிடிக் குளோனிக் முறையில் பெண் தன்னைப்
போல் ஒரு பெண்ணைப் பெற்றுக்கொள்ள முடியும். ஆண் கலப்பு இல்லாமல் ஐவிஎஃப்
முறையில் ஆண்/பெண் குழந்தையைப் பெற்றுக்கொள்ள முடியும்.
காலம் மாறும்!
நா.கண்ணன்
வேள்வு குடுத்தல் - இந்தச் சீர் யாழ்ப்பாண வெள்ளாளர்களிடையேயும் உண்டு.
நண்பர் பேரா. ஆ. வேலுப்பிள்ளையவர்கள் (பேராதனை/யாழ், உப்சாலா(ஸ்வீடன்))
சான் பிரான்ஸிஸ்கோவில் இருந்து எழுதிய மடலை உங்கட்குத்
தருவதில் மகிழ்வெய்துகிறேன். காந்தளகம் சச்சி ஐயா போன்றோர்
விளக்கலாம்.
-----------------------------
Dear Dr.Ganesan,
I just want to inform you that the usage veeLvu kuTuttal is an
important feature in Saiva Tamil wedding rituals in Jaffna. I am not
sure whether it is more widely prevalent among other groups in Jaffna
and elsewhere in the island. It seems to be the same practice except
for the usage of kuTuttal instead of eTuttal.
Regards,
A.Veluppillai
December 9, 2012
--------------------------------
Hope this helps,
N. Ganesan
On Dec 9, 7:11 am, "N. Ganesan" <naa.gane...@gmail.com> wrote:
> > நலமா? விளக்கத்திற்கு நன்றி.
> > அன்புடன்
> > சொ.வி
>
> மேலும், சிந்திப்போம், சொ. வி. ஐயா,
>
> நீ > நீவு, நீ- என்னும் வேர் நீள்தல், நீட்டம், நீண்ட
> மா(மாய்தல்) > மறைதல் மாயை (மயங்கு) மாயோன், மாயோள்
> இது மாள்- என்றாகிறது (அவள் மாண்டாள், ....)
> அது போலவா வேவு > வேள்வு என ஆராயக்கூடும்.
>
> சீ என்றால் palm tree species. If you look at words in Tamil,
> from the root, cii we have many words, iintu, iingu, iiyal, ....
> for date palm (like ippi < cippi, cii(ntu) < cii becomes iinthu).
> This ciinthu, land of palm trees, is what gives the name to
> river Sindhu. It is a prakritization where the first long vowel
> shortens like kuurma > kumma, kiirNa > kiNNa, ...
> சீ என்னும் பெயர் ள்/ழ் பெற்று சீழம் ‘பனை மரங்களின்
> நிலம்’ என்றாகி ஈழம் < சீ- பெயர் பெற்றுள்ளது.
> அங்கே சிங்கம் எப்பொழுதும் இல்லை. பல்லவர்
> தொடர்புடைய சிங்களர் ஐந்தாம் நூற்றாண்டுக்குப்
> பின்னர் சீகம் (< சீ-) என்பதை சிங்களம் என மாற்றியுள்ளனர்,
>
> நா. கணேசன்
>
>
>
>
>
>
>
> > On Dec 9, 6:12 am, Karuannam Annam <karuan...@gmail.com> wrote:
>
> > > அருமையான பதிவு திரு பழனியப்பன். சொல்லையும் பொருளையும் நிகழ்வுகளையும்
> > > சிறப்பாக விளக்கியுள்ளீர்கள்.
> > > கல்யாணவேவு மாப்பிள்ளைவீட்டார் வேவு தரப் பெண்வீட்டார் பெற்றுக்கொள்கின்றனர்.
> > > பெண்ணழைத்த வீட்டில் பெண்வீட்டார் தர மாப்பிள்ளை வீட்டார் பெறுகிறார்கள். யார்
> > > தலையில் வைத்து வேவுஎடுத்தாலும் முறைகள் செலவுகள் பெண்வீட்டார் தலையில் தானே!
> > > அன்புடன்
> > > சொ.வினைதீர்த்தான்.
>
> > மா > மாவு, நா > நாவு, வே > வேவு, கா > காவு (ஆரியங்காவு), நீ >
> > நீவு, ...
>
> > யாரோ தவறாக சென்னை அகராதிக் குழுவினருக்கு வேவு எடுத்தலை
> > வேள்வெடுத்தல் என்று சொல்லி இருக்கின்றனர். பாவாணர் சென்னை
> > அகராதியில் பல பிழைகளைச் சொல்லி யுள்ளார்.
>
> > வெஃகா ஆற்றை வேகவதி மூலம் என்று சொல்வதும்,
> > வேவு எடுத்தலின் வேவை வேள்வு என்பதும் சென்னைப்
> > பேரகராதியில் திருத்தம் பெற வேண்டியவை எனக் கருதுகிறேன்.
>
> > நா. கணேசன்
>
> > > 2012/12/9 Palaniappan M <muppalam2...@gmail.com>
மேலும், சிந்திப்போம், சொ. வி. ஐயா,
நீ > நீவு, நீ- என்னும் வேர் நீள்தல், நீட்டம், நீண்ட
மா(மாய்தல்) > மறைதல் மாயை (மயங்கு) மாயோன், மாயோள்
இது மாள்- என்றாகிறது (அவள் மாண்டாள், ....)
அது போலவா வேவு > வேள்வு என ஆராயக்கூடும்.
சீ என்றால் palm tree species. If you look at words in Tamil,
from the root, cii we have many words, iintu, iingu, iiyal, ....
for date palm (like ippi < cippi, cii(ntu) < cii becomes iinthu).
This ciinthu, land of palm trees, is what gives the name to
river Sindhu. It is a prakritization where the first long vowel
shortens like kuurma > kumma, kiirNa > kiNNa, ...
சீ என்னும் பெயர் ள்/ழ் பெற்று சீழம் ‘பனை மரங்களின்
நிலம்’ என்றாகி ஈழம் < சீ- பெயர் பெற்றுள்ளது.
அங்கே சிங்கம் எப்பொழுதும் இல்லை. பல்லவர்
தொடர்புடைய சிங்களர் ஐந்தாம் நூற்றாண்டுக்குப்
பின்னர் சீகம் (< சீ-) என்பதை சிங்களம் என மாற்றியுள்ளனர்,
நா. கணேசன்
> On Dec 9, 6:12 am, Karuannam Annam <karuan...@gmail.com> wrote:
>
> > அருமையான பதிவு திரு பழனியப்பன். சொல்லையும் பொருளையும் நிகழ்வுகளையும்
> > சிறப்பாக விளக்கியுள்ளீர்கள்.
> > கல்யாணவேவு மாப்பிள்ளைவீட்டார் வேவு தரப் பெண்வீட்டார் பெற்றுக்கொள்கின்றனர்.
> > பெண்ணழைத்த வீட்டில் பெண்வீட்டார் தர மாப்பிள்ளை வீட்டார் பெறுகிறார்கள். யார்
> > தலையில் வைத்து வேவுஎடுத்தாலும் முறைகள் செலவுகள் பெண்வீட்டார் தலையில் தானே!
> > அன்புடன்
> > சொ.வினைதீர்த்தான்.
>
> மா > மாவு, நா > நாவு, வே > வேவு, கா > காவு (ஆரியங்காவு), நீ >
> நீவு, ...
>
> யாரோ தவறாக சென்னை அகராதிக் குழுவினருக்கு வேவு எடுத்தலை
> வேள்வெடுத்தல் என்று சொல்லி இருக்கின்றனர். பாவாணர் சென்னை
> அகராதியில் பல பிழைகளைச் சொல்லி யுள்ளார்.
>
> வெஃகா ஆற்றை வேகவதி மூலம் என்று சொல்வதும்,
> வேவு எடுத்தலின் வேவை வேள்வு என்பதும் சென்னைப்
> பேரகராதியில் திருத்தம் பெற வேண்டியவை எனக் கருதுகிறேன்.
>
> நா. கணேசன்
>
>
>
>
>
>
>
> > 2012/12/9 Palaniappan M <muppalam2...@gmail.com>
>
2012/12/9 Palaniappan M <muppal...@gmail.com>:
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
> Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our
> Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post
> to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to
> minTamil-u...@googlegroups.com
> For more options, visit this group at
> http://groups.google.com/group/minTamil
--
பயணங்கள் பல வகையானாலும்,
ஒவ்வொன்றிற்கும் ஒவ்வோர் இலக்கு என்பதும்
செல்லும் பாதை என்பதும் நிச்சயம் இருக்கும்.
இலக்குகள் அற்ற போக்கும்,
பாதைகள் வரையறுக்காத பயணமும்
வெற்றிபெறாது
வணக்கம் சுப்பு
--
M.Palaniappan
muppal...@gmail.com
manidal.blogspot.com
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
2012/12/9 Karuannam Annam <karu...@gmail.com>விந்துப்பங்களிப்பு ஆணை சமூகத்தின் உயரத்தில் வைத்தது. ஆணின்றி பெண்ணால்
>யார் தலையில் வைத்து வேவுஎடுத்தாலும் முறைகள் செலவுகள் பெண்வீட்டார் >தலையில் தானே!
சுயமாகப் பிள்ளை பெற்றுக்கொள்ள முடியாது என்பதால் வந்த மரபு.
அறிவியல் மாற்று கண்டுள்ளது. ஜெனிடிக் குளோனிக் முறையில் பெண் தன்னைப்
போல் ஒரு பெண்ணைப் பெற்றுக்கொள்ள முடியும். ஆண் கலப்பு இல்லாமல் ஐவிஎஃப்
முறையில் ஆண்/பெண் குழந்தையைப் பெற்றுக்கொள்ள முடியும்.
காலம் மாறும்!
நா.கண்ணன்