--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
ரொம்ப நல்லாயிருக்கு தேமொழி. நமது வீடியோ பதிவில் இனைத்து வைக்கவா?ரவிவர்மாவிற்கு வியன்னா ஆர்ட் எக்ஸிபிஷனில் பரிசு கிடைத்த விஷயம் எனக்கு புதிது.
2014-04-29 17:10 GMT+02:00 தேமொழி <jsthe...@gmail.com>:
இன்று (ஏப்ரல் 29) ஓவியர் ரவிவர்மாவின் பிறந்த நாள். எனக்குப் பிடித்த ஓவியர் இவர் (மேலும் கீழும் கோடுகள் போடு அதுதான் ஓவியம் என்று சொல்லத் தெரியாதவர்).
அவரது படங்களைத் தொகுத்து நான் செய்திருந்த பழைய காணொளி (ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் உருவாக்கியது) ஒன்றை யூடியுபில் பதிவேற்றியுள்ளேன்.
அது இங்குள்ளது >>>> http://youtu.be/TZoOGrWh7Zk
..... தேமொழி
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

On Tuesday, April 29, 2014 7:07:02 PM UTC-7, Megala wrote:மேகலாரவிவர்மா ஓவியங்களின் அழகிய தொகுப்பைக் காணொளி ஆக்கியுள்ளீர்கள். பாராட்டுக்கள் தேமொழி!அன்புடன்,
ராஜா ரவிவர்மாவும், புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பிறந்த நாளன்றுதான் பிறந்துள்ளார். 29 என்ற எண் (எண் கணிதப்படி) சந்திரனின் ஆதிக்கம் உள்ள எண் ஆகும். சந்திரனோ கலைகளுக்கு அதிபதி. அதனால்தான் ஒருவர் ஓவியம், மற்றொருவர் கவிதை எனக் கலக்கியுள்ளார்கள் போலிருக்கிறது. :-)
ரவிவர்மா இறந்தபோது பாரதியார் பாடிய அஞ்சலிக் கவிதை அழகானது.இங்கே ரவிவர்மாவின் அரிய ஓவியம் ஒன்று.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் அரிய சித்திரங்களை உருவாக்கியவர் கேரளாவின் ராஜா ரவிவர்மா (1848-1906).
தமிழ் இலக்கியத்தின் தனிப்பெரும் தெய்வம் முருகன். ஆறுமுகம் ஆன பொருளை கண்ணுக்கு விருந்தாக்கியவர் கண்ணாளர் இரவிவர்மா. பல்லாயிரக் கணக்கில் இவர் வரைந்த முருகனின் அச்சுப்படங்கள் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் விற்றுத் தீர்ந்தன. அவர் வரைந்த பாரத தேசத்துக் கடவுளரில் மனம் பறிகொடுத்தவர் மகாகவி பாரதியார். மகாசித்ரகாரர் மறைந்தபோது ரம்பையும் ஊர்வசியும் தான் வரைந்ததுபோல உண்மையிலேயே உளரோ என்றுகாண ரவிவர்மா வானுலகை எய்தினார் என்று இரங்கற் கவிதை பாடினார் மகாகவி. ரவிவர்மா மறைந்தபோது பாரதியார் பாடிய சரமகவி:
சந்திரன் ஒளியை ஈசன் சமைத்தது அதுபருக வென்றே
வந்திடு சாத கப்புள் வகுத்தனன்; அமுதுண் டாக்கிப்
பந்தியிற் பருக வென்றே படைத்தனன் அமரர் தம்மை;
இந்திரன் மாண்புக் கென்ன இயற்றினன் வெளிய யானை.
மலரினில் நீல வானில் மாதரர் முகத்தில் எல்லாம்
இலகிய அழகை ஈசன் இயற்றினான், சீர்த்தி இந்த
உலகினில் எங்கும் வீசி ஓங்கிய இரவி வர்மன்
அலகிலா அறிவுக் கண்ணால் அனைத்தையும் நுகரு மாறே.
மன்னர்மா ளிகையில் ஏழை மக்களின் குடிலில் எல்லாம்
உன்னருந் தேசு வீசி உளத்தினைக் களிக்கச் செய்வான்
நன்னரோ வியங்கள் தீட்டி நல்கிய பெருமான் இந்நாள்
பொன்னணி யுலகு சென்றான் புவிப்புகழ் போதும் என்பான்.
அரம்பைஊர் வசிபோ லுள்ள அமரமெல் லியலார் செவ்வி
திரம்பட வகுத்த எம்மான் செய்தொழில் ஒப்பு நோக்க
விரும்பியே கொல்லாம் இன்று விண்ணுல கடைந்துவிட்டாய்?
அரம்பையர் நின்கைச் செய்கைக்கு அழிதலங் கறிவை திண்ணம்.
காலவான் போக்கில் என்றுங் கழிகிலாப் பெருமை கொண்ட
கோலவான் தொழில்கள் செய்து குலவிய பெரியோர் தாமும்
சீலவாழ் வகற்றி ஓர்நாட் செத்திடல் உறுதி யாயின்,
ஞாலவாழ் வினது மாயம் நவின்றிடற் கரிய தன்றோ?நா. கணேசன்
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
2 வீடியோ பதிவுகளும் நம் விழியப் பதிவு வலைப்பூவில் இணைக்கப்பட்டுள்ளன. http://video-thf.blogspot.de/.
2014-04-29 17:10 GMT+02:00 தேமொழி <jsthe...@gmail.com>:
இன்று (ஏப்ரல் 29) ஓவியர் ரவிவர்மாவின் பிறந்த நாள். எனக்குப் பிடித்த ஓவியர் இவர் (மேலும் கீழும் கோடுகள் போடு அதுதான் ஓவியம் என்று சொல்லத் தெரியாதவர்).
அவரது படங்களைத் தொகுத்து நான் செய்திருந்த பழைய காணொளி (ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் உருவாக்கியது) ஒன்றை யூடியுபில் பதிவேற்றியுள்ளேன்.
அது இங்குள்ளது >>>> http://youtu.be/TZoOGrWh7Zk
..... தேமொழி
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
2014-04-30 16:02 GMT+02:00 N. Ganesan <naa.g...@gmail.com>:
On Tuesday, April 29, 2014 7:07:02 PM UTC-7, Megala wrote:மேகலாரவிவர்மா ஓவியங்களின் அழகிய தொகுப்பைக் காணொளி ஆக்கியுள்ளீர்கள். பாராட்டுக்கள் தேமொழி!அன்புடன்,
ராஜா ரவிவர்மாவும், புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பிறந்த நாளன்றுதான் பிறந்துள்ளார். 29 என்ற எண் (எண் கணிதப்படி) சந்திரனின் ஆதிக்கம் உள்ள எண் ஆகும். சந்திரனோ கலைகளுக்கு அதிபதி. அதனால்தான் ஒருவர் ஓவியம், மற்றொருவர் கவிதை எனக் கலக்கியுள்ளார்கள் போலிருக்கிறது. :-)
ரவிவர்மா இறந்தபோது பாரதியார் பாடிய அஞ்சலிக் கவிதை அழகானது.இங்கே ரவிவர்மாவின் அரிய ஓவியம் ஒன்று.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் அரிய சித்திரங்களை உருவாக்கியவர் கேரளாவின் ராஜா ரவிவர்மா (1848-1906).ஆஹா.. அழகான ஓவியம். வர்ணக் கலவை மனதைக் கொள்ளைக் கொள்கின்றது. பகிர்வுக்கு நன்றி.சுபா
கீழ் காணும் ஒற்றுமைகளும் எனக்குத் தெரிகிறது.
அழகோ அழகு! யார் அந்த நடிகை?
அன்புடன்ஷைலஜா//"When you live in the hearts of those you love, remember, then you never die."
-- Rabindranath Tagore
2015-08-09 21:12 GMT-07:00 தேமொழி <jsthe...@gmail.com>:
--மேலும் தொடர்பு தெரிந்தால் சொல்லவும்.
..... தேமொழி
On Tuesday, April 29, 2014 at 8:10:31 AM UTC-7, தேமொழி wrote:
இன்று (ஏப்ரல் 29) ஓவியர் ரவிவர்மாவின் பிறந்த நாள். எனக்குப் பிடித்த ஓவியர் இவர் (மேலும் கீழும் கோடுகள் போடு அதுதான் ஓவியம் என்று சொல்லத் தெரியாதவர்).
அவரது படங்களைத் தொகுத்து நான் செய்திருந்த பழைய காணொளி (ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் உருவாக்கியது) ஒன்றை யூடியுபில் பதிவேற்றியுள்ளேன்.
அது இங்குள்ளது >>>> http://youtu.be/TZoOGrWh7Zk
..... தேமொழி
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
..... தேமொழி
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
காவ்யா மாதவன் என்று செய்தி சொல்கிறது ஷைலஜா (கொஞ்சம் உங்கள் சாயலும் அவரிடம் உள்ளது)
.gif?part=0.1&view=1)
..... தேமொழி
ஐயோ ராமா எல்லாரும் ஒருமுடிவோட இருக்கீங்கபோல...நான் ஜூட்:): நேத்திக்கு கம்பன் வகுப்பில் இராவணன் -இராமன் தேரேறு படலம் யுத்தம் ஆரம்பமாகிவிட்டது யுத்தகளப்பாடலை கம்பன் விவரித்திருக்கும் அழகுக்கு முன் இதெல்லாம் எம்மாத்திரம்!!
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
சுபா நீங்கள் சொல்வது மிகச்சரியே நான் இப்படத்தை மூன்றுமுறைப் பார்த்திருக்கிறேன்.முதலில் சாதாரணமாக.பிடித்தபின் அதன் கலைநயம்.திரைப்படநுணுக்கங்கள் இவைபற்றிக் காண்பேன்.மூன்றாம் முறை எனக்குள் இருக்கும் திறனாய்வாளர் விழித்ததுக்கொள்வார் அவர் கண்கொண்டுபார்ப்பேன்.சிவபுரம் அழகான சிறுகிராமத்தில் எடுக்கப்பட்ட அழகியல் +மாந்தீரீகம்
கலந்த கவித்துவமான படம்.அந்தக் காவு அதில் வரும் சிறு
பாம்பு கூட அத்தனை அழகு.கண்தெரியாத கலாபவன் மணி.மாந்திரீகனாய் மிரட்டும் மது கே விஜயன்,நண்பனாக
வந்து செத்துப்போகும் பிஜுமேனன் அத்தனை பேரும்
அப்பாத்திரமாகவே உருமாறியிருப்பர்.மலையாளத்திரை
உலகம் நல்லபடந்தரும் கலைஞர்கள் என்றால் இங்கே
பெண்கள் நல்ல கலாரசிகைகள் என்று மெய்ப்பித்துவிட்டீர்!
காட்சிகளையும் காவ்யா மாதவனையும் ரசிக்கும்போது
ரவிவர்மா ஓவியங்கள் நினைவுக்கு வந்தன.ஆனால் காட்சிக்குக் காட்சி ஓவியத்தோடுப் பொருத்திக்காட்டிவிட்டீர்.
பலே.தேன்மொழி முன்புஒருமுறை ஓவியப்பதிவினை அளித்திருக்கிறார்.நம் ஷைலுவும் அசத்தல்தான்.நம் நா.வ
சொல்வதும் கவனத்தில் கொள்ளவேண்டியதே.அக்கருத்தை
மலையாளிகள் திரைப்படமாக்க முயன்றுள்ளனர்.அந்தப்
படத்தைக்கட்டாயம் நீங்கள் பார்க்கவேண்டும்.
சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவாளர் என்பதே பலரும் அறிந்ததது.ஆனால் அந்தப் படத்தை அவரே இயக்கி
உள்ளார்.ராதா மகள் கிருத்திகா கதாநாயகி.ஒரு நல்ல ஓவியனுக்கும் ஒருநல்ல தாசிக்கும் இடையே கலைகளின்
பிணைப்புதாண்டிய காதல் கலப்பைச் சொல்லும் படம்.
அதில் சந்தோஷ் சிவன் காட்சிக்குக் காட்சி ஒளி ஓவியம் &
காதல் காவியம் தீட்டியிருப்பார்.Dont miss it.
மறக்காது காணுக.ஞான் பறஞ்சது கேட்டல்லோ? சித்திரத்தோட பேரு ஞான் மறந்நு.
சுபா நீங்கள் சொல்வது மிகச்சரியே நான் இப்படத்தை மூன்றுமுறைப் பார்த்திருக்கிறேன்.
ஆமா.தேமொழிதான் தொடங்கியிருக்கிறார்.இரண்டாவதாக
மிகச்சரியானது என்றுவேறு பதிலிட்டாரா? எனவே முதலில்
நீங்கள்தான் என எண்ணிவிட்டேன்.கூடுதலாக சினிமா பார்ப்பது நல்லபடம் அனுப்புங்கள் என்று முன்பு கூறிய நினைவில் நீங்கள் எனநினைவு தப்பி உங்கள் பெயரைக்
குறிப்பிட்டு விட்டேன்.
2015-08-10 10:21 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:
//ஷைலஜா என்று கூகுளில் தட்டி படம் பாருங்கள் ...உங்கள் படம்தான் பாடகி எஸ் பி ஷைலஜா படத்திற்கும் முதலில் வருகிறது !!!!! அதையும் விட...தட்டும்பொழுதே கூகிள் ஷைலஜா அக்கா என்று தேடு என்று எடுத்துக் கொடுத்து உதவுகிறது. //
2015-08-10 10:21 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>://ஷைலஜா என்று கூகுளில் தட்டி படம் பாருங்கள் ...உங்கள் படம்தான் பாடகி எஸ் பி ஷைலஜா படத்திற்கும் முதலில் வருகிறது !!!!! அதையும் விட...தட்டும்பொழுதே கூகிள் ஷைலஜா அக்கா என்று தேடு என்று எடுத்துக் கொடுத்து உதவுகிறது. //
பெசிமாவா, கொக்கா?!👌💪👍 >>>>நீங்களுமா சிசி?:)
2015-08-10 9:08 GMT-07:00 shylaja <shyl...@gmail.com>:
//தேமொழியும் கூட்ஸ் வண்டில ஏறிவிட்டதை யாருமே கவனிக்கலையா அல்லது மேக்லா வந்து கவனிக்கப்போறாங்களா?:)//
தாதமா[தானைத் தலைவி[பெசிமா]வின் மாணவி], உங்க தலைவியும் ஆணையிட்டுவிட்டாங்க! நீங்களும் Southernனு உங்க ஊர் பக்கம் வர்ற கூட்ஸ் வண்டியாப்பாத்து ஏறுங்க.>>>கூட்ஸ்வண்டின்னு சொன்னது இழைத்தலைப்பை..உங்க சி,,சுவாமிகள்(தற்போது மேகதா :)) இழைகள் முன்னெல்லாம் பெரும்பாலும் குட்ஸ் வண்டிதான்:)
அதெப்படி நீங்க எல்லோரும் கூட்ஸ் வண்டியிலேயே விரும்பி ஏறுகிறீங்க? மாற்றுக்கோணமா?
நான் எக்ஸ்பிரஸ் வண்டிதான். யாரும் கோவிச்சிக்கிட்டு துரத்திவந்தாலும் என்னைப் பிடிக்கமுடியாது இல்லையா?<<<எக்ஸ்ப்ரஸ் எங்கயும் நிற்காது அதுவும் சரி இல்லை..ரயில்னா அங்கங்கே நிற்கணும்..பிளாட்பார வியாபாரம் செய்யணும்..முன்னெல்லாம் சென்னையிலிருந்து விடியற்காலை ராக்ஃபோர்ட்டில் ஸ்ரீரங்கம் வந்தால் அந்த நேரத்தில் மல்லிகைப்பூ விற்பார்கள் பிளாட்பாரத்தில்.. மைசூர்-பெங்களூர் பாசஞ்சர் பகல்பயணம் நன்றாக இருக்கும்!!
--
ஆமாம் ஷைலஜா. நீங்க கண்டிப்பா இந்தப்படங்களைப் பாருங்கள்.உங்களது திரைக்கதை உருவாக்கக் கலந்துரையாடலுக்குத் துணைநிற்கும்.இயக்குநர் வசந்த் அவர்களிடம் காட்டி "இப்படியெல்லாம் தமிழில் ஆசைப்படக்
கூடாதா பாலகுமாரா "என்று கேளுங்கள்.அவரின் மதிப்புத்
தராசின் வேகமுள் உங்கள்பக்கத்தே விரைவாக நகரும்.
https://www.instagram.com/venketramg/
photographer .visual artist. fine art. advertising
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/7e91329e-cff3-4dae-ba85-76137f2ad02f%40googlegroups.com.
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/tamilmanram/CAA1TjyCoFpfmffjP8j5M_LTb%2B2e1mBvoc97t_wsXv4vFcCYbfQ%40mail.gmail.com.
On Fri, Feb 7, 2020 at 4:07 AM தேமொழி <jsthe...@gmail.com> wrote:---The photographs are by G Venket Ram who's designed the calendar for the NAAM Charitable Trust founded by actor-director Suhasini Maniratnam. ... Photographer G Venket Ram has designed a unique calendar for the year 2020 for the NAAM Charitable Trust, recreating the paintings of Raja Ravi Varma.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் அரிய சித்திரங்களை உருவாக்கியவர் கேரளாவின்
ராஜா ரவிவர்மா (1848-1906). தமிழ் இலக்கியத்தின் தனிப்பெரும் தெய்வம்
முருகன். ஆறுமுகம் ஆன பொருளை கண்ணுக்கு விருந்தாக்கியவர் கண்ணாளர்
இரவிவர்மா. பல்லாயிரக் கணக்கில் இவர் வரைந்த முருகனின் அச்சுப்படங்கள்
இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் விற்றுத் தீர்ந்தன. அவர் வரைந்த பாரத
தேசத்துக் கடவுளரில் மனம் பறிகொடுத்தவர் மகாகவி பாரதியார். மகாசித்ரகாரர்
மறைந்தபோது ரம்பையும் ஊர்வசியும் தான் வரைந்ததுபோல உண்மையிலேயே உளரோ
என்றுகாண ரவிவர்மா வானுலகை எய்தினார் என்று இரங்கற் கவிதை பாடினார்
மகாகவி. ரவிவர்மா மறைந்தபோது பாரதியார் பாடிய சரமகவி:
சந்திரன் ஒளியை ஈசன் சமைத்தது அதுபருக வென்றே
வந்திடு சாத கப்புள் வகுத்தனன்; அமுதுண் டாக்கிப்
பந்தியிற் பருக வென்றே படைத்தனன் அமரர் தம்மை;
இந்திரன் மாண்புக் கென்ன இயற்றினன் வெளிய யானை.
மலரினில் நீல வானில் மாதரர் முகத்தில் எல்லாம்
இலகிய அழகை ஈசன் இயற்றினான், சீர்த்தி இந்த
உலகினில் எங்கும் வீசி ஓங்கிய இரவி வர்மன்
அலகிலா அறிவுக் கண்ணால் அனைத்தையும் நுகரு மாறே.
மன்னர்மா ளிகையில் ஏழை மக்களின் குடிலில் எல்லாம்
உன்னருந் தேசு வீசி உளத்தினைக் களிக்கச் செய்வான்
நன்னரோ வியங்கள் தீட்டி நல்கிய பெருமான் இந்நாள்
பொன்னணி யுலகு சென்றான் புவிப்புகழ் போதும் என்பான்.
அரம்பைஊர் வசிபோ லுள்ள அமரமெல் லியலார் செவ்வி
திரம்பட வகுத்த எம்மான் செய்தொழில் ஒப்பு நோக்க
விரும்பியே கொல்லாம் இன்று விண்ணுல கடைந்துவிட்டாய்?
அரம்பையர் நின்கைச் செய்கைக்கு அழிதலங் கறிவை திண்ணம்.
காலவான் போக்கில் என்றுங் கழிகிலாப் பெருமை கொண்ட
கோலவான் தொழில்கள் செய்து குலவிய பெரியோர் தாமும்
சீலவாழ் வகற்றி ஓர்நாட் செத்திடல் உறுதி யாயின்,
ஞாலவாழ் வினது மாயம் நவின்றிடற் கரிய தன்றோ?

ஐயாஅந்த ரவிவர்மா காலண்டர் எங்கு கிடைக்கும், என்ன விலை?எப்படி வாங்குவது?தெரிவிக்கவும்.அடியேன் ரவிவர்மாவின் தீவிர ரசிகன்.அன்புடன்சு.ரவி
நா. கணேசன்