On 6/5/15, N D Logasundaram <
selvi...@gmail.com> wrote:
> திரு நாகராஜன் இவ்வாறு எழுதினர்
>
> " திருவள்ளுவர் 63 நாயன்மார்களில் ஒருவர் என்று மயிலாப்பூரில்
> விழா எடுப்பது உங்களுக்குத் தெரியவே தெரியாதா? "
>
> அன்புள்ள நாகராஜன் அய்யா
> *63 நாயனார்கள் *
> மயிலாப்பூரில் திருவள்ளுவருக்கு ஒர் கோயில் உள்ளதும்
> புகழ் பெற்ற *திருமயிலை ஆண்டு பங்குனித் திருவிழாவின் 8 ஆம் நாள் அறுபத்து
> மூவர் விழாவில் *
> சென்னை நகரத்தில் உள்ள பற்பல கோயிலின் உலா உருவங்கள் விளம்பரத்திற்காக
> பெருங்கூட்டம் சேரும்
> மயிலை கோயில் விழாவில் உலாஉடன் அதன் பின் வருவதுபோல் இந்த வள்ளுவ நாயானார்
> திருவுருவும்
> வருவது உண்மை
>
> அதனால் திரு வள்ளுவர் சைவத்தின் பெரியபு ராணம் குறிக்கும்* 73வது ** (**)
> *நாயன்மார்
> ஆகிவிடுவார ???
> 5 கி மீ வடக்கு சிந்ததிரிப்பெட்டையிலிரு ந்தும் முருகன் கோயில் திருவுருவும்
> கலந்து கொள்வது
> எப்போதோ ஏற்படுத்தப்பட்ட மரபு அதுபோல் பற்பலவற் றுள் இதுவும் ஒன்று அவ்வள வே
>
> வள்ளுவருக்கும் அறுபத்து மூவர் நாயன்மாரு க்கும்* எந்த வித தொடர்பும் **இல்லை
> ! இல்லவே இல்லை!! *
திரு.வி.க அவர்களும் இதையே சொல்லியிருக்கிறார்.
>
> கல்வெட்டுகளில் ஓர் ஊரில் விளங்கும் சிவபெருமானின் பெயருடன் * //தான்தோன்றி
> நாயனா**ர் // விடைக்கழி *
> *நாயனார் // **என நாயனார் *என நாயனார் பின்னொட்டு வருவதுண்டு
>
> பொதுவாக *நாயனார்* எனும் சொல் எவராலும் கற்பனையாக ஒர் தெய்வத்தன்மை
> ஏற்றப்பெற்ற நிலைதனிக்
> காட்டும் அவ்வளவே
>
> 12 திருமுறை நூல்களில் // *பரணதேவநாயனார் // கல்லாட தேவ நாயனார் //
> நக்கீர**\தேவநாயனார்
> // *போன் று
> நூலாசிரியர் பெயர் களு டன் *நாயனார்* எனும் அடை சேர்ந்துள்ளன
>
> *நயனம்* என்றால் தூய தமிழில் கண் ஆகும் ஆகவே கண் போன்று சிறப்புடைய
> ஓருவர் எனும் கருத்தின் வழி
> நாயனார் எனும் சொல் பிறந்திருக்கக் கூடும்
>
> *நயனி* (அப்பன் ) எனும் பெயர் வழக்கத்தில் உண்டு அது மூன்றவது கண்ணினை உடைய
> சிவனையும் குறிக்கும்
> தனி மனதருக்கும் நைனி எனும் பெயர் வழங்கு வது உண்டு என இணையம் காட்டுகின்றது
>
> மேலும் *நைனிதால் *எனும் ஓர் ஏரியின் இடப்பெயர் வடமொழியில் மலைகளின் மணி
> (அணியும் பூண் களில் வரும்
> மின்னும்) என ஆகுமாம்
>
> *நாயனம்* எனும் பலர் அறிந்த தமிழகத் து இசைக்கருவியை இச்சொல் எப்படி
> அதனைக் குறித்த து என அறியேன்
> ஒருவேளை இசைக்கும் போது துளைகளை = கண்களை) = நயனங்களை (பன்மை) விரால்களால்
> ()இமையால்) மூடித் திறந்து
> இசைத்தளால் அப்பெயர் வரக்கூடும்
>
> மேலும் *நயினார்* எனும் ஓர் சொல் உள்ள தும் அறிவீர் இது ஒர் சாதிப்பெயர்
> போல் பயன்பாட்டில் உள்ளமை தனை
> இணைய பக்கங்களில் காணலாம் எனினும் தற்காலத்து ஒர் சமணப்பெரியவர் ஆசிரியர்
> பெயருடன் நயினார் எனும்
> பின்னொட்டு வருகின்றது அது சா திப்பெயரா இலையா என அறியேன்
> பானு குமார் இராஜேந்திரன் அவர்கள் முடிந்தால்
> பன்படியா என்றால் விளக்கம் வைக்கலாம்.
ஈணத் தன்மையில்லாதவர் = ந+ஈணம்= நயீணம்=நயிணம். ஆர் விகுதிச் சேர்ந்து
நயினார் என்று ஆனதாகப் படித்திருக்கிறேன். ஈணம் = பாகதச் சொல். எ.டு.ஈணப்
பிறவி.
தமிழ் நாட்டு சமணர்களுக்கு நயினார்/நைனார் என்றும் பட்டப்பெயர்கள் உண்டு.
இது சாதிப் பெயர் இல்லை.
எ.டு - மறைந்த பேரா.அ.சக்கரவர்த்தி நயினார்.
இரா.பானுகுமார்
கேரளா முதல்வர் ஒருவர் நயினாராகும்
> பேராசிரியர் தெய்வசுந்தரம் அவரகள்
> பெயருடன் நயினார் எனும் பின்னொ ட்டினை பயன் கொண்டமையைக் கண்டுள்ளேன்
>
> *நயினார் *முகமது போன்று முகமதியர் பெயர் வருவதுண்டு அரபியில் DELICATE TENDER
> MOIST என சில பொருள்கள்
> உளவாம் (இணையம்
>
> *நூ த லோ சு *
> *மயிலை *
>
> * (**) **திருத்தொடர் புராணத்தில் உள்ளவை *
> *63 தனி அடியார்கள் + 9 தொகை அடியார்கள் ஆக 72 நாயன்மார்கள் ஆகும் *