--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thamizhvaasa...@googlegroups.com.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/thamizhvaasal.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
‘பரிசம்’ என்ற வார்த்தையை ‘ஸ்பரிசம்’ என்ற பொருள்படும்படியாக அதற்கு மாற்றாக பயன்படுத்தலாம் என்கிறார், ஒரு நண்பர். பொதுவாகப்,’பரிசம்’ என்றால் நிச்சயதார்த்தம், நம் தமிழர் திருமணத்தில் ஒரு, சடங்காக ‘பரிசம் போடுதல்’ என்று உண்டு.
அடைகை. உறற்பால வூட்டா கழியு மெனின் (குறள், 378). 2. Relationship; உறவு. உறன்முறையா னுட்பகை தோன்றின் (குறள், 885). 3. Tactile sense, a property of the skin; பரிசம். நாற்றத் தோற்றச் சுவையொலி யுறலாகி நின்ற (திவ். திருவாய். 3, 6, 6). உறவன் uṟavaṉ
66). ஊறு² ūṟu, n. < உறு-. 1. Joining, approaching; உறுகை. பருந்தூ றளப்ப (பதிற்றுப். 51, 32). 2. Sense of touch; பரிசம். சுவையொளி யூறோசை (குறள், 27). 3. Obstacle, hindrance, obstruction; இடையூறு. (திவா.) 4. Evil, blight; துன் பம். ஊறுசெய் நெஞ்சம் (நாலடி, 379). 5. Killing, murder;
cuvai, uruvam, paricam; நிலம் நீர் நெருப்பு காற்று என்னும் நாaன்கு மூர்த்தமான பூதங்களும் அவற்றிற்குரிய கந்தம் சுவை உருவம் பரிசம் என்னும் நான்கு உபாதானங்களும் கூடிய எட்டன் கூட்டம். (பிரபோத. 32, 47.)
பார்ப்பனன். சுல்கம் culkam, n. < šulka. Loc. 1. Bride- price; மகட்கொள்ள அளிக்கும் பரிசம். 2. Prize of a contest; பந்தயப்பொருள்.
சுல்தான் cultāṉ, n. < Arab. sultān. Sultan; துருக்க
சுற்கம் cuṟkam, n. < šulka. 1. Marriage-fee paid to the father of a maid by her suitor; பெண்கொள்வோன் பெண்ணின் தந்தைக்குக் கொடுக் கும் பரிசம். (விவகார. சங். சிறப். 89.) 2. Dowry; பெண்ணுக்குக் கொடுக்குஞ் சீதனம். 3. Tax, duty; வரி. சுற்கத்தில் வரு செம்பொன்னும்
அந்தக் காரியத்தில் தீட்சித்திருக் கிறான்.--tr. To impart spiritual illumination to a disciple by look, touch or teaching, as in a religious initiation by a guru; நோக்கம், பரிசம், உபதேசமுதலியவற்றால் அருள்புரிந்து குருதீட்சைசெய் வித்தல். (W.)
பஞ்சவிடயம் pañca-viṭayam, n. < pañcan +. The objects of the five senses, viz., iracam, uruvam, kantam, cattam, paricam; இரசம், உரு வம், கந்தம், சத்தம், பரிசம் என்ற ஐம்புலன். (சங். அக.)
பஞ்சவிருத்தி pañca-virutti, n. < id. + vṛddhi. The
parica-nāṭi, n. < id. +. See பரிசகாலம். (W.)
பரிசப்பணம் parica-p-paṇam, n. < பரிசம் +. See பரிசம், 4, 5. (G. Tj. D. I, 73.)
பரிசம் paricam, n. < sparša. 1. Touch; contact, as with
, n. < id. +. See பரிசகாலம். (W.)
பரிசப்பணம் parica-p-paṇam, n. < பரிசம் +. See பரிசம், 4, 5. (G. Tj. D. I, 73.)
பரிசம் paricam, n. < sparša. 1. Touch; contact, as with objects of sense;
பரிசப்பணம் parica-p-paṇam, n. < பரிசம் +. See பரிசம், 4, 5. (G. Tj. D. I, 73.)
பரிசம் paricam, n. < sparša. 1. Touch; contact, as with objects of sense; தொடுகை. 2. Sense of touch; ஊற்றறிவு. புறத்துள பரிசங்க ணீத்தனன் (ஞானவா. வீதக. 47). 3.
(சி. சி. 8, 3.) 8. See பரிசாக்கரம். (பி. வி. 5.) பரிசம்போடு-தல் paricam-pōṭu-, v. intr. < பரிசம் +. To perform the ceremony of betrothal; கலியாணம் நிச்சயித்தல். Colloq.
பரிசமணி parica-maṇi, n. <
to cross rivers; சிற்றோடம். Colloq. 6. cf. sparša. Gift, donation, present, boon; கொடை. பாதகத்துக் குப் பரிசுவைத்தானுக்கே (திருவிசைப். திருப்பல். 10). 7. See பரிசம், 4. Loc. பரிசுகெடு-தல் paricu-keṭu-, v. intr. < பரிசு +. To be bereft of all sense of honour;
space; எல்லை. (பிங்.) பூதமுத லாகவே நாதபரியந்தமும் (தாயு. மலைவளர். 3). பரியம் pariyam, n. cf. பரிசம். 1. [M. pari- yam.] Bride-price; மணப்பரிசம். பல்வளை பரிய மாக (சீவக. 1047). 2. Hire of a prostitute; பரத்தையர் பெறுங் கூலி. ஒரு நாளைக்குப்
sparttai, n. < spardhā. 1. Rivalry; போட்டி. 2. See ஸ்ப்ருக், 2.
ஸ்பர்ம் sparšam, n. < sparša. 1. See பரிசம், 1, 2, 3, 7, 8. 2. The first twenty-five consonants of the Sanskrit alphabet, from km; வடமொழியில் 'க்' முதல் 'ம்' வரையிலுமுள்ள 25 மெய்யெழுத்துக்கள்.
மணத்தற்குரிய அருவிலை யைத் தோழி தலைவனுக்கு உரைத்தலாகிய அகத் துறை. (களவியற். 115.) பரிசம்¹ paricam, n. < šparša. Hard consonant; வல்லெழுத்து. பரிசம் வல்லினப்பெயர் (பேரகத். 31).
அகத் துறை. (களவியற். 115.) பரிசம்¹ paricam, n. < šparša. Hard consonant; வல்லெழுத்து. பரிசம் வல்லினப்பெயர் (பேரகத். 31).
பரிசம்² paricam, n. cf. புருஷம். Depth; ஆழம். நாலாள்
paricam, n. < šparša. Hard consonant; வல்லெழுத்து. பரிசம் வல்லினப்பெயர் (பேரகத். 31).
பரிசம்² paricam, n. cf. புருஷம். Depth; ஆழம். நாலாள் பரிசம்.
பரிசவேதி parica-vēti,
பரிசம் வல்லினப்பெயர் (பேரகத். 31). பரிசம்² paricam, n. cf. புருஷம். Depth; ஆழம். நாலாள் பரிசம்.
பரிசவேதி parica-vēti, n. < sparšavedhin. Transmuter; பரிசனவேதி. நீர் நம் முடைய
யேவுகிற தேவதை. (வேதாந்தசா. 43.) விசுவாசம் vicuvācam, n. < višvāsa. Gift in token of affection or regard; பரிசம். அந்த ராசா... விசுவாசங் கொடுத்தால் வாங்கிவாருங்கள் (தமிழறி. 26).
- புறநானூறு 343பரிசு - பரிசம் , ஒரே பொருள் என நினைக்கிறேன்
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thamizhvaasa...@googlegroups.com.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/thamizhvaasal.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thamizhvaasa...@googlegroups.com.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/thamizhvaasal.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
ஈழத்தில் திருமணத்தின் முதல் நாள் மாப்பிள்ளை வீட்டார் பெண் வீட்டாருக்கு பலவிதமான மங்கலப் பொருட்களுடன் தங்கள் தங்கள் அந்தஸ்தை உயர்வாகக் காட்டும் வகையில் எடுத்துச் செல்லும் பொருட்கள் உட்பட்டதை பரிசம் என்று சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன். பெரிய பெரிய தாம்பாளங்களில் பொருட்களை அடுக்கி சுமங்கலிப் பெண்கள் கையில் கொடுத்து அழைத்துச் செல்வார்கள். மாப்பிள்ளை வீட்டுக்கும் பெண் வீட்டுக்கும் இடையில் வேலியிருக்கும் பொந்துகளினூடாக குறுக்கு வழியில் அதுவரை போய் வந்தவர்கள் இந்த பரிசம் கொண்டு போகும் பொது மட்டும் ஊரையே சுற்றி வளைத்து ஊர்வலமாக போவதை பார்த்திருக்கிறேன்.. அதெல்லாம் 70களோடு முடிந்துவிட்டது. அதன்பின் வந்த இனக்கலவரங்கள் ஊரின் பழைய சம்பிரதாய சடங்குகளை தான் முதலில் ஏப்பம் விட்டிருந்தது.
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thamizhvaasa...@googlegroups.com.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/thamizhvaasal.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
--
வாவ்.. வாங்க பிரசாத் தம்பி.. காணோமேன்னு பார்த்தேன், அழகான பதிலோட வந்திருக்கீக.. ஆனால், இந்தப் பரிச்சயம் கொஞ்சம் உதைக்குதே.. ஏத்துக்க முடியலையே?அன்புடன்பவளா